நடப்பு
காலாண்டு முடிவுகள்
Published:Updated:

முதல் காலாண்டு முடிவுகள்... முதலீட்டுக்கு முத்தான பங்குகள்!

சி.சரவணன்

நடப்பு நிதியாண்டு (2014-15) முதல் காலாண்டு முடிவுகளின் அடிப்படையில் முதலீட்டுக்கு ஏற்ற முத்தான பங்குகளைத் தேர்ந்தெடுத்து தரும்படி சென்னையைச் சேர்ந்த சோழமண்டலம் செக்யூரிட்டீஸ் நிறுவனத்திடம் கேட்டோம். அதன் அனலிஸ்ட் கள் எம். சத்தியநாராயணன் (மேலாளர் - ரிசர்ச் அனலிஸ்ட்), எஸ்.முருகேசா (துணை மேலாளர் -ரிசர்ச்), பி.கார்த்திகேயன் (ஈக்விட்டி அனலிஸ்ட்) ஆகியோர் அதிக லாபம் தரக்கூடிய பங்குகளைத் தேர்வு செய்து தந்தனர்.

முதல் காலாண்டு முடிவுகள்... முதலீட்டுக்கு முத்தான பங்குகள்!

பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் நம் நாட்டு  பொருளாதாரம் மற்றும் தொழில் துறை வேகமான வளர்ச்சியை காணும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது ஸ்மால் கேப் மற்றும் மிட் கேப் நிறுவனங்கள் சிறப்பான வளர்ச்சி காண அதிக வாய்ப்பிருக்கிறது.

முதல் காலாண்டு முடிவுகள்... முதலீட்டுக்கு முத்தான பங்குகள்!

மோடி அரசு, உள்கட்டமைப்பு துறைக்கு அதிக முக்கியத்துவம் தந்து வருகிறது.  இந்தத் துறைகள் வளர்ச்சி காணும்போது, இவற்றுக்குத் தேவையான கடன்களை வங்கிகள் வழங்கும். அப்போது வங்கித் துறையில் வளர்ச்சி ஏற்படும். இந்த வளர்ச்சியால் வேலை வாய்ப்பு அதிகரிக்கும், அப்போது கல்வித் துறை ஏற்றம் காணும். இந்த அடிப்படையில் இந்தப் பங்குகளை சோழமண்டலம் செக்யூரிட்டீஸ்  நிறுவனம் பரிந்துரை செய்துள்ளது.