கேள்வி - பதில்

?விவசாயிகள் நடப்புக் கணக்கு தொடங்கி, அதன் மூலமாக பயிர் கடன் பெற முடியுமா?

@& அசோக் குமார், திருச்சி.

இளங்கோவன், பொது மேலாளர் (ஓய்வு), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, மத்திய அலுவலகம், சென்னை.

“விவசாயிகள் நடப்புக் கணக்கு (Current account) தொடங்க முடியும். ஆனால், இந்தக் கணக்கின் அடிப்படையில் கடன் பெறுவதற்கான வாய்ப்பு குறைவு. ஏனெனில் நடப்புக் கணக்கு என்பது ஏதாவது பிசினஸ் செய்து அதன் மூலமான பணவர்த்தகத்தை கணக்கில் வைத்துக்கொள்ளவே பயன்படும். பிசினஸ் எதுவும் செய்யவில்லை எனில், நீங்கள் ஏன் இந்தக் கணக்கை தொடங்க நினைக்கிறீர்கள்? வங்கியில் சேமிப்புக் கணக்கு வைத்திருந்தாலே போதும், உங்கள் அனுபவம், பயிர் செய்யப்படும் பயிரின் தன்மை, நிலத்தின் அளவு ஆகியவற்றின் அடிப்படையில் பயிர் கடன் கிடைக்கும்.”

?ஹெச்டிஎஃப்சி மிட்கேப் ஆப்பர்சூனிட்டீஸ் குரோத் ஃபண்ட், ஐசிஐசிஐ புரூடென்ஷியல் டிஸ்கவரி ஃபண்ட், ஐடிஎஃப்சி பிரீமியர் ஈக்விட்டி, ரிலையன்ஸ் ஈக்விட்டி ஆப்பர்சூனிட்டீஸ் ஃபண்ட், ஐசிஐசிஐ புரூ. ஃபேக்ஸ்டு புளூசிப் குரோத் ஃபண்ட் ஆகியவற்றில் நீண்ட காலத் தேவைகளுக்காக முதலீடு செய்து வருகிறேன். இதைத் தொடரலாமா?

@& ச.கணபதி ஆறுமுகம், சென்னை.

சுவாமிநாதன், இயக்குநர், ஓம் ஸ்பெக்ட்ராம் ஃபைனான்ஷியல்.

“நீங்கள் வைத்திருக்கும் அனைத்து ஃபண்டுகளின் செயல்பாடுகளுமே மிகவும் நல்ல நிலையில் உள்ளன. எனவே, இந்த ஃபண்டுகளில் உங்கள் முதலீட்டை எஸ்ஐபி முதலீடாகவோ அல்லது ஒரேமுறை முதலீடாகவோ தொடரலாம்.”

?திருமணத்துக்குமுன் 2006-ம் வருடம் சில பங்குகளை என் பெயரில் வாங்கினேன். பங்குச் சான்றிதழில் என் தந்தையின் பெயரை இன்ஷியலாகப் போட்டேன். ஆனால், திருமணத்துக்குப்பின், பான் கார்டு வாங்கும்போது என் கணவரின் பெயரை இன்ஷியலாக போட்டு வாங்கி விட்டேன். இதனால் என் பங்குகளை டீமேட் செய்ய முடியவில்லை. இதற்கு என்ன தீர்வு?

வாசுகி, திண்டுக்கல்.

வாசுதேவன், மேலாளர், சிடிஎஸ்எல்

“உங்கள் பிரச்னைக்கு எளிதாகத் தீர்வுக் காண முடியும். தற்போது நீங்கள் பயன்படுத்தும் பெயர் மற்றும் இதற்கு முன் பயன்படுத்திய பெயர் இரண்டை யும் குறிப்பிட்டு இரண்டும் ஒன்றுதான் என்று கூறி, சுயவிளக்க பத்திரம் ஒன்றை தயார் செய்து நோட்டரி பப்ளிக்கிடம் சான்று பெற்று உங்களுடைய டீமேட் கணக்கை துவங்கலாம். அதன்பிறகு நீங்கள் பங்குகள் வைத்திருக்கும் நிறுவ னத்துக்கு இந்தக் கடிதத்தை அனுப்பி, அந்தப் பங்குச் சான்றிதழில் உள்ள இன்ஷியலை மாற்றம் செய்து, பங்கு களை டீமேட் கணக்கில் வரவு வைத்துக் கொள்ளலாம்.”

?நான் மாதம் ரூ.30 ஆயிரம் சம்பளம் வாங்குகிறேன். என் ஓய்வுக்காலத் துக்குப்பிறகு, எனக்கு ஒரு கோடி ரூபாய் தேவை. தற்போது என் வயது 42. இதற்காக என் 38 வயது முதல், ஹெச்டிஎஃப்சி டாப் 200 (குரோத்) ஃபண்டில் 1,000 ரூபாய், ரிலையன்ஸ் (குரோத்) ஃபண்டில் 500 ரூபாய், ரிலையன்ஸ் ரெகுலர் சேவிங்ஸ் ஃபண்டில் 1,000 ரூபாய், சுந்தரம் செலக்ட் மிட்கேப் (குரோத்) ஃபண்டில் 500 ரூபாய் முதலீடு செய்து வருகிறேன். இதைத் தொடரலாமா?

@& ரகுமான்.

பாரதிதாசன், நிதி ஆலோசகர்.

“உங்களின் ஓய்வுக்காலத் தேவைகளுக்கு ஒரு கோடி ரூபாய் வேண்டுமென்றால், கூடுதலாக மாதம் ரூ. 3,000 முதலீடு செய்ய வேண்டும். உங்களின் ஓய்வுக்காலத் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள, இதே ஃபண்டுகளில் முதலீட்டை தொடரலாம். கூடுதலாக முதலீடு செய்ய வேண்டிய 3,000 ரூபாயில் 2 ஆயிரம் ரூபாயை - பிர்லா சன் லைஃப் ஈக்விட்டி ஃபண்டிலும், 1,000 ரூபாயை ஹெச்டிஎஃப்சி டாப் 200 ஃபண்டிலும் முதலீடு செய்யலாம்.’’

?பங்குகள் வாங்கும் கான்ராக்ட் நோட், ரசீது, வங்கி விவரம் ஆகியவற்றை எத்தனை வருடத்துக்குப் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்?

கந்தசாமி, சென்னை.

ஆர்.சுபாஷ், ஷேர் புரோக்கர்.

“முதலீட்டாளர்கள் கான்ராக்ட் நோட், ரசீது, வங்கி விவரம் ஆகியவற்றைக் குறிப்பிட்ட வருடத்துக்கு பாதுகாத்து வைக்க வேண்டும் என எந்த விதிமுறையும் இல்லை. குறைந்தபட்சம் எட்டு வருடம் இவற்றை பாதுகாத்து வைக்க வேண்டும். இதில் எப்போது வேண்டுமானாலும் வருமான வரித் துறை உங்களின் வரிதாக்கல் கணக்கை ஆய்வு செய்யும். மேலும், 16 ஆண்டுகளுக்கு வர்த்தகம் செய்த கணக்குவழக்கு விவரங்களையும் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். நீண்ட மற்றும் குறுகிய கால மூலதன ஆதாய வரி கணக்கிட இது உதவும். பங்கு வாங்க, விற்க எனத் தனித்தனியாகப் பதிவேடு வைத்து இதைப் பாதுகாத்து வைக்கலாம். அல்லது ஆன்லைனிலும் இதைப் பாதுகாத்து வைக்கலாம்.”

?ஆண்டுக் கூட்டு வட்டி எப்படிக் கணக்கிடப்படுகிறது?

திருமூர்த்தி, கோவை.

வி.கோபாலகிருஷ்ணன், இயக்குநர், மணி அவென்யூஸ்.

“ஒருவர் செய்யும் முதலீட்டின் சராசரி ஆண்டு வருமானத்தைக் கணக்கிடும் முறைதான் சிஏஜிஆர். இதை ஒரு உதாரணத்துடன் பார்ப்போம். ஒரு முதலீட்டாளர் பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் குமுலேட்டிவ் முறையில் முதலீடு செய்கிறார் என வைத்துக்கொள்வோம். ஜனவரி 2009-ல் 10,000 ரூபாயுடன் முதலீட்டைத் துவக்குகிறார். 2010-ல் அது ரூ.13,000-ஆக உயர்கிறது. 2011-ல் ரூ.15,000-மாகவும், 2012-ல் ரூ.17,000-மாகவும் 2013-ல் ரூ.16,000-மாகவும், 2014-ல் ரூ.20,000 ஆகவும் வளர்கிறது என்று வைத்துக் கொள்வோம். சிஏஜிஆர் முறையில் ஐந்து வருடத்தில் அவருடைய சராசரி ஆண்டு லாபம் 14.86% ஆகும். இதற்கான ஃபார்முலா இதோ: