Election bannerElection banner
Published:Updated:

என்.ஆர்.ஐ - வரி முதல் முதலீடு வரை: நாணயம் விகடன் நடத்தும் ஆன்லைன் பயிற்சி வகுப்பு!

என்.ஆர்.ஐ - வரி முதல் முதலீடு வரை
என்.ஆர்.ஐ - வரி முதல் முதலீடு வரை

நாணயம் விகடன் ‘என்.ஆர்.ஐ - வரி முதல் முதலீடு வரை’ என்கிற தலைப்பில் ஆன்லைன் பயிற்சி வகுப்பு ஒன்றை நடத்துகிறது.

வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு (என்.ஆர்.ஐ) வருமான வரி முதலீடு / வருமான வரி கணக்கு தாக்கல், வீடு, மனை வாங்குதல், நிறுவனப் பங்குகள், மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு போன்றவை குறித்த பல்வேறு சந்தேகங்கள் இருக்கும்.

‘என்.ஆர்.ஐ - வரி முதல் முதலீடு வரை’
இவற்றுக்கு விடையளிக்கும் விதமாக நாணயம் விகடன் ‘என்.ஆர்.ஐ - வரி முதல் முதலீடு வரை’ என்கிற தலைப்பில் ஆன்லைன் பயிற்சி வகுப்பு ஒன்றை நடத்துகிறது.

இந்தப் பயிற்சி வகுப்பை, என்.ஆர்.ஐகளுக்கு வருமான வரி மற்றும் முதலீட்டு ஆலோசனைகளை வழங்கி வருகிறார் கோயம்புத்தூரைச் சேர்ந்த முன்னணி ஆடிட்டர் ஜி.கார்த்திகேயன் எடுக்கிறார். இவர் ‘ஜி.எஸ்.டி – ஒரே நாடு, ஒரே வரி’ என்கிற நூலை எழுதி இருக்கிறார். ஆடிட்டிங் பணியில் 30 ஆண்டுக் கால அனுபவம் கொண்டவர்.

ஆடிட்டர் ஜி.கார்த்திகேயன்
ஆடிட்டர் ஜி.கார்த்திகேயன்

இந்த நிகழ்வுக்குப் பதிவு செய்து கட்டணம் செலுத்த... இங்கே க்ளிக் செய்யவும்!

பயிற்சி வகுப்பு ஜூன் 19, 2020, இரவு 7 மணி முதல் 9 மணி வரை (இந்திய நேரப்படி) இரண்டு மணி நேரம் நடக்கிறது.
இந்தப் பயிற்சி வகுப்பில் பங்கேற்க கட்டணம் ரூ.900 ஆகும். ஜூன் 18, மாலை 6 மணிக்கு (இந்திய நேரம்) பதிவு நிறைவு பெறுகிறது.

முக்கியக் குறிப்புகள்:

அன்பார்ந்த வாசகர்களே!

நாணயம் விகடன் நடத்தும் ‘என்.ஆர்.ஐ: வரி முதல் முதலீடு வரை!’ என்ற ஆன்லைன் பயிலரங்கில் தங்கு தடையின்றிப் பங்கேற்க, கீழுள்ள குறிப்புகளை மறக்காமல் பின்பற்றுங்கள்!

Webinar
Webinar

* Zoom டவுன்லோடு செய்யுங்கள்: (For Laptop)

வெபினாரில் பங்கேற்பவர்கள் ஜூம் (zoom) செயலியை இந்த லிங்க்கில் பதிவிறக்கிக் கொள்ளலாம்.

https://zoom.us/download

* ஆண்ட்ராய்டு போனுக்கு...

https://play.google.com/store/apps/details?id=us.zoom.videomeetings&hl=en_IN

* ஆப்பிள் ஐஓஎஸ் போனுக்கு...

https://apps.apple.com/us/app/zoom-cloud-meetings/id546505307

Webinar
Webinar

* ஜூம்-ல் உங்கள் ஐடியை உருவாக்குங்கள்...

நீங்கள் ரிஜிஸ்டர் செய்த இமெயில் ஐடி மூலம் வெபினார் அட்மின், உங்கள் வருகையைச் சரி பார்த்தபின் வகுப்புக்குள் அனுமதிக்கப்படுவீர்கள்.

* ‘இடம் & இன்டர்நெட் கனெக்ஷன்’ - ரொம்ப முக்கியம்!

வெபினாரில் பங்கேற்கும் முன் அதிகம் தொந்தரவு இல்லாத நல்ல இடமாகத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். இணையத் தொடர்பு நன்றாக இருக்கிறதா என்பதையும் கவனத்தில் கொள்ளவும். இணைய வேகத்தை டெஸ்ட் செய்ய - https://www.speedtest.net

* நேரத்துக்கு வாங்க...

நிகழ்ச்சி தொடங்குவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்பே பங்கேற்பாளர்கள் ஜூம்-ல் லாக்-இன் செய்துவிட வேண்டும்.

* மைக் & வீடியோ - ஆஃப் பண்ணிடுங்க!

ஜூம்-ல் லாக்-இன் செய்யும்போதே, மைக் மற்றும் வீடியோவைத் தயவுகூர்ந்து மியூட் (mute) செய்துகொள்ளவும். அப்போதுதான் அனைவரும் தொந்தரவு இல்லாமல் தெளிவாக சிறப்புப் பேச்சாளரின் கருத்தைக் கேட்க முடியும்.

Webinar
Webinar

* உடை: செமி-ஃபார்மல் ப்ளீஸ்!

செமினாரில் கலந்துகொள்வதற்கு ஏற்ப, (நீங்களும் வீடியோவில் வர வாய்ப்புண்டு என்பதால்) செமி ஃபார்மல் உடைகளையே அணியுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

* முக்கியமான விஷயங்களை நோட் பண்ணிக்கோங்க!

பங்கேற்பாளர்கள் குறிப்புகள் எடுத்துக் கொள்ள நோட்-பேட் வைத்துக் கொள்ளுங்கள். அதில் முக்கியமான விஷயங்களையும் சந்தேகங்களையும் குறித்து வையுங்கள்.

* No Refund

ரிஜிஸ்டர் செய்து கட்டணம் செலுத்திய பின், வகுப்புக்கு வரத் தவறினால், செலுத்திய கட்டணம் திருப்பித் தர மாட்டாது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்த நிகழ்வுக்குப் பதிவு செய்து கட்டணம் செலுத்த... இங்கே க்ளிக் செய்யவும்!

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு