Published:Updated:
பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை உயர்த்திய தமிழக அரசு... மக்கள் கருத்து என்ன? #VikatanPollResults

பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியைத் தமிழக அரசு உயர்த்தியிருப்பது பற்றி மக்களின் கருத்து என்ன? #VikatanPollResults
கச்சா எண்ணெய் விலை வீழ்ந்து வருவதையடுத்து பெட்ரோல், டீசல் விலை இந்தியாவில் குறையுமா என்ற ஏக்கம் மக்களிடையே காணப்பட்டது. இந்நிலையில், இதற்கு நேர்மாறாக, நேற்று தமிழகத்தில் பெட்ரோல்-டீசலுக்கான மதிப்பு கூட்டுவரி (VAT வரி) அதிகரிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன் காரணமாக பெட்ரோல் லிட்டருக்கு ரூ.3.25 காசும், டீசல் லிட்டருக்கு ரூ.2.50 காசுகளும் உயர்ந்திருக்கிறது.
இது குறித்து மக்களின் கருத்து என்ன? விகடன் தளம், ட்விட்டர் மற்றும் Helo பக்கங்களில் கிடைத்த முடிவுகள்.
விகடன் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்

விகடன் Helo பக்கத்தில் கிடைத்த முடிவுகள்

விகடன் தளத்தில் கிடைத்த முடிவுகள்

அனைத்து Poll-களையும் வைத்து கிடைத்த இறுதி முடிவுகள்

இது குறித்து மக்களின் பிற கருத்துகளைக் கீழே கமெண்டில் பார்க்கலாம்.