Published:Updated:

நஷ்டத்தில் இயங்கும் பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுக்கு ₹5,000 கோடி; அரசின் திட்டம் என்ன?

Insurance (Representational Image)

பொது காப்பீட்டு நிறுவனங்களின் மறுமூலதனமாக்கல் குறித்த பட்ஜெட்டில் இதற்காக முன்மொழியப்பட்ட தொகையாக 5,000 கோடி ரூபாய் அடுத்த பத்து நாட்களில் வெளியிடப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

நஷ்டத்தில் இயங்கும் அரசுக்குச் சொந்தமான மூன்று பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுக்கு இந்த மாதம் அரசாங்கம் ₹5,000 கோடியை செலுத்தலாம், அந்த மூன்று நிறுவனங்களில் ஒரு நிறுவனம் தனியார்மயமாக்கப்படலாம் என அரசாங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Insurance (Representational Image)
Insurance (Representational Image)

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பொது காப்பீட்டு நிறுவனங்களின் மறுமூலதனமாக்கல் குறித்த பட்ஜெட்டில் இதற்காக முன்மொழியப்பட்ட தொகையாக 5,000 கோடி ரூபாய் அடுத்த பத்து நாட்களில் வெளியிடப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

நேஷனல் இன்சூரன்ஸ் கோ. லிமிடெட், ஓரியண்டல் இன்சூரன்ஸ் கோ. லிமிடெட் மற்றும் யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கோ. லிமிடெட் போன்ற மூன்று நிறுவனங்களின் செயல்பாடுகளை வலுப்படுத்த, அவற்றின் கடனீட்டு விகிதங்களை மேம்படுத்த, லாபம் ஈட்ட பணம் தேவைப்படுகிறது.

Insurance (Representational Image)
Insurance (Representational Image)

மேலும், இதற்குப் பிறகு, பொதுத் துறை காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றான யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் தனியார்மயமாக்கப்படலாம் என தெரிகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism