நாணயம் விகடன், ஹெச்.டி.எஃப்.சி பேங்க் இணைந்து ‘ஜவுளித் தொழில்: உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தைகளில் வாய்ப்புகள்..!’ என்ற ஆன்லைன் நிகழ்ச்சியை நடத்தின.

இதில் இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பின் (FIEO) தலைவர் மற்றும் ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சிலின் தலைவர் டாக்டர் ஏ.சக்திவேல், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் ராஜா எம் சண்முகம், ஹெச்.டி.எஃப்.சி பேங்க் சர்கிள் ஹெட் எஸ்.ராமச்சந்திரன் சிறப்புரையாற்றினார்கள்.

‘‘ஆயத்த ஆடை ஏற்றுமதியை அனைவரும் செய்ய முடியும், குறைந்த முதலீட்டில் அதிக லாபம் பார்க்க முடியும்’’ எனப் புதிய தொழில்முனை வோர்களை உற்சாகப்படுத்துகிற மாதிரி பேசினார் ஏ.சக்திவேல்.

‘‘மனித சமூகம் இருக்கும் வரை பின்னலாடை ஏற்றுமதி இருக்கும். அதில் ஈடுபட நாங்கள் பயிற்சி அளிக்கிறோம்’’ எனத் தொழில்முனைவோர்களுக்கு வழிகாட்டும் விதமாகப் பேசினார் ராஜா சண்முகம்.

‘‘ஏற்றுமதியாளர்கள் பயன்பெறும் வகையில் திருப்பூரில் தற்போதைய 9 கிளைகளுடன் மொத்தம் 15 கிளைகள் ஆண்டு இறுதிக்குள் திறக்கப்படும்’’ என்றார் எஸ்.ராமச்சந்திரன். இந்த நிகழ்ச்சியின் வீடியோ லிங்க் https://bit.ly/3cvxfb9