Published:Updated:

$600 மில்லியன் மதிப்புள்ள கிரிப்டோகரன்சியை கொள்ளையடித்த ஹேக்கர்கள்; தற்காலிகமாக வர்த்தகம் நிறுத்தம்!

Cyber Attack (Representational Image_ ( Photo by Kaur Kristjan on Unsplash )

இந்த ஹேக்கர் அட்டாக் மார்ச் 23-ம் தேதி நடந்துள்ளது. ஆனால், செவ்வாய்க் கிழமை 29 தேதியே 600 மில்லியன் டாலர் மதிப்புள்ள கிரிப்டோகரன்சி ஹேக் செய்யப்பட்டுள்ளது கண்டறியப்பட்டது. தற்போது ரோனின் தளம் தற்காலிகமாக வர்த்தகத்தை நிறுத்தியுள்ளது.

கிரிப்டோ முதலீட்டாளர் ஒருவர் தன்னுடைய 5,000 எதிரியம் காயின்களைத் திரும்பப் பெற இயலவில்லை எனப் புகார் அளித்ததைத் தொடர்ந்து, ஆக்ஸி இன்ஃபினிட்டி ஆன்லைன் கேமுடன் இணைக்கப்பட்ட பிளாக்செயின் இயங்கு தளமான ரோனினிலிருந்து 1,73,600 அமெரிக்க டாலர் மதிப்பு எதிரியம் மற்றும் 25.5 மில்லியன் யுஎஸ்டிசி கொள்ளையடிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. மொத்தமாக 600 மில்லியன் அமெரிக்க டாலர் ரோனின் தளத்திலிருந்து தனிப்பயன் செய்யப்பட்ட புரோகிராம்கள் மூலமாக ஹேக்கர்கள் கொள்ளையடித்துள்ளனர். இது ஹேக்கர்கள் நடத்திய உலகின் இரண்டாவது பெரிய சைபர் அட்டாக்காகக் கருதப்படுகிறது.

Cryptocurrency
Cryptocurrency
Pixabay

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்த ஹேக்கர் அட்டாக் மார்ச் 23-ம் தேதி நடந்துள்ளது. ஆனால், செவ்வாய்க்கிழமை 29 தேதியே 600 மில்லியன் டாலர் மதிப்புள்ள கிரிப்டோகரன்சி ஹேக் செய்யப்பட்டுள்ளது கண்டறியப்பட்டது. தற்போது ரோனின் தளம் தற்காலிகமாக வர்த்தகத்தை நிறுத்தியுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism