Published:Updated:

உலக செல்வந்தர்கள் தரவரிசைப் பட்டியல் - 3-வது இடத்துக்குத் தள்ளப்பட்ட பில்கேட்ஸ்!

34 இந்தியர்களின் சொத்துமதிப்பு இந்த ஆண்டில், ஒரு பில்லியன் டாலரைத் தொட்டுள்ளநிலையில் உலக செல்வந்தர்கள் பட்டியலில் இந்தியர்களின் எண்ணிக்கை 138-ஆக உயர்ந்துள்ளது.

2020-ம் ஆண்டுக்கான உலகின் டாப் பணக்காரர்களின் பட்டியலை ஹுருன் என்கிற அமைப்பு வெளியிட்டுள்ளது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 2,816 கோடீஸ்வரர்கள் இடம்பெற்றுள்ள இப்பட்டியலில் அமேசானின் ஜெஃப் பேஜோஸ் முதலிடம் பிடித்துள்ளார். 9-வது இடத்தில் 3 பேர் உள்ளனர். 34 இந்தியர்களின் சொத்துமதிப்பு இந்த ஆண்டில், ஒரு பில்லியன் டாலரைத் தொட்டுள்ள நிலையில் உலக செல்வந்தர்கள் பட்டியலில் இந்தியர்களின் எண்ணிக்கை 138-ஆக உயர்ந்துள்ளது.

2
உலக செல்வந்தர்கள்

No 1: ஜெஃப் பேஜோஸ்

நிறுவனம்: அமேசான்

சொத்து மதிப்பு: 140 பில்லியன் டாலர்

3
உலக செல்வந்தர்கள்

No 2: பெர்னார்ட் அர்னால்ட்

நிறுவனம்: எல்.வி.எம்.ஹெச் (LVMH)

சொத்து மதிப்பு: 107 பில்லியன் டாலர்

4
உலக செல்வந்தர்கள்

No 3: பில் கேட்ஸ்

நிறுவனம்: மைக்ரோசாப்ட்

சொத்து மதிப்பு: 106 பில்லியன் டாலர்

5
உலக செல்வந்தர்கள்

NO 4: வாரன் பபெட்

நிறுவனம்: பெர்க்‌ஷைர் ஹத்தாவே

சொத்து மதிப்பு: 102 பில்லியன் டாலர்

6
உலக செல்வந்தர்கள்

No 5: மார்க் ஜூக்கர்பெர்க்

நிறுவனம்: ஃபேஸ்புக்

சொத்து மதிப்பு: 84 பில்லியன் டாலர்

7
உலக செல்வந்தர்கள்

No 6: அர்மான்சியோ ஆர்டெகா

நிறுவனம்: சாரா

சொத்து மதிப்பு: 81 பில்லியன் டாலர்

8
உலக செல்வந்தர்கள்

No 7: கார்லஸ் ஸ்லிம் ஹெலு

நிறுவனம்: அமெரிக்கா மோவில்

சொத்து மதிப்பு: 72 பில்லியன் டாலர்

9
உலக செல்வந்தர்கள்

No 8: செர்ஜி பிரின்

நிறுவனம்: கூகுள்

சொத்து மதிப்பு: 68 பில்லியன் டாலர்

10
உலக செல்வந்தர்கள்

No 9 (1): லாரி பேஜ்

நிறுவனம்: கூகுள்

சொத்து மதிப்பு : 67 பில்லியன் டாலர்

11
உலக செல்வந்தர்கள்

No 9(2): முகேஷ் அம்பானி

நிறுவனம்: ரிலையன்ஸ்

சொத்து மதிப்பு: 67 பில்லியன் டாலர்

12
உலக செல்வந்தர்கள்

No 9(3): ஸ்டீவ் பால்மர்

நிறுவனம்: மைக்ரோசாஃப்ட்

சொத்து மதிப்பு: 67 பில்லியன் டாலர்

அடுத்த கட்டுரைக்கு