Published:Updated:

தீபாவளி போனஸ்: இதில் உங்களின் திட்டம் என்ன? #NanayamVikatanSurvey

விகடன் வாசகர்களாகிய நீங்கள், உங்களின் தீபாவளி போனஸ் தொகையை எப்படி பயன்படுத்தப் போகிறீர்கள் என்பதை தெரிந்துகொள்வதற்கான குட்டி சர்வேதான் இது...

இன்னும் சில நாட்களில் தீபாவளி பண்டிகை வரவிருக்கிறது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெரும்பாலான நிறுவனங்களில், `தீபாவளி போனஸ்' கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள். இது கொரோனா கால தீபாவளி என்பதால், போனஸ் தொகையை வைத்து பலர் பல திட்டங்களை தீட்டிக் கொண்டிருப்பார்கள். விகடன் வாசகர்களாகிய நீங்கள், உங்களின் தீபாவளி போனஸ் தொகையை எப்படி பயன்படுத்தப் போகிறீர்கள் என்பதை தெரிந்துகொள்வதற்கான குட்டி சர்வேதான் இது...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு