Published:Updated:

Omni Busல மட்டும் ஏன் அதிக கட்டணம்; கொள்ளையா, நிர்வாக சிக்கலா? | Ticket Price Hike

பொங்கல், தீபாவளி, கிறுஸ்துமஸ் போன்ற விஷேச தினங்களில் ஆம்னி பேருந்துகளில் அதிகமான கட்டணங்களை நிர்ணயித்திருப்பார்கள். ஏன், இதற்கான காரணம் என்ன, டிக்கெட் கட்டணத்தை நிர்ணயிப்பதில் இருக்கும் சிக்கல்கள்கள் பற்றி விளக்குகிறார் அனைத்து Omni Bus உரிமையாளர் சங்கத்தின் தலைவர் அ.அன்பழகன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism