Published:Updated:

`Corporate Social Responsibility Leadership' விருது பெற்ற பிரின்ஸ் ஜூவல்லரி!

பிரின்சன் ஜோஸ், கேதன் தேஷ்பாண்டே

தாம்பரம், கதீட்ரல் சாலை, திருவனந்தபுரம், ஜெயநகர், பெங்களூர், கோயம்புத்தூர் எனப் பல்வேறு இடங்களில் பிரமாண்டமாக விரிவடைந்துள்ள பிரின்ஸ் ஜூவல்லரி.

பிரின்ஸ் ஜூவல்லரியை 1983 இல் பிரின்சன் ஜோஸ் என்பவர் தொடங்கினார். ஆனால் இதற்காக விதையை அவரது தாத்தா 1933-ம் ஆண்டே தூவியவர். 1983 இல் முதன் முதலாகச் சென்னையில் உள்ள தி.நகரில் பனகல் பூங்காவில், 650 சதுர அடியில் துவங்கிய பிரின்ஸ் ஜூவல்லரி, இன்று, 10,000 சதுர அடியாக ஆக உயர்ந்து நிற்கிறது. தற்போது, தாம்பரம், கதீட்ரல் சாலை, திருவனந்தபுரம், ஜெயநகர், பெங்களூர், கோயம்புத்தூர் எனப் பல்வேறு இடங்களில் பிரமாண்டமாக விரிவடைந்துள்ளது.

பிரின்ஸ் ஜூவல்லரி
பிரின்ஸ் ஜூவல்லரி

இந்நிலையில் சமீபத்தில் டெல்லியில் கார்ப்பரேட் சமூகப் பொறுப்பு உச்சி மாநாட்டில் 2022-ம் ஆண்டிற்கான விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் பிரின்ஸ் ஜூவல்லரிக்கு 'Corporate Social Responsibility Leadership' எனும் விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது. இதற்கான விருதினை பிரின்ஸ் ஜூவல்லரியின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான திரு. பிரின்சன் ஜோஸ், FUEL இன் நிறுவனர் தலைவர் மற்றும் CEO திரு. கேதன் தேஷ்பாண்டே அவர்களிடமிருந்து பெற்றுக்கொண்டார்.