Published:Updated:

``பணத்தைவிட நம்பிக்கையும், திறமையும்தான் பெருசு!" - கானா பாலா | Nanayam Vikatan | Gana Bala

காசு, பணம், துட்டு, மணி, மணி என்கிற பாடல் மூலம் பிரபலமானவர் கானா பாலா. மிகச் சாதாரண குடும்பப் பின்னணியிலிருந்து வரும் இவர், பணம், பண நிர்வாகம், சேமிப்பு, முதலீடு போன்றவற்றை என்ன நினைக்கிறார் என்பதைக் குறித்து அனுபவம் பகிரும் வீடியோ இது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism