Published:Updated:

``எதுவுமே இல்லாம சென்னைக்கு வந்தோம்; இப்போ 25 branches இருக்கு!" - Halwakadai Success Story

கல்லூரி மேற்படிப்புக்காக சென்னைக்கு வந்த ஆறு இளைஞர்கள். `ஆலடிப்பட்டியான் அல்வா கடை, ஆலடிப்பட்டியான் கருப்பட்டி காபி கடை' என்ற பெயரில் நிறுவனத்தை ஆரம்பித்து இன்று சென்னையில் 25 கிளைகளுடன் மாதம் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டும் நிறுவனமாக வளர்த்திருக்கின்றனர்.