Published:Updated:

மீண்டும் என் பழைய ஃபிட்னஸுக்கு வரணும்! - அண்ணாமலை சபதம் | BJP President Annamalai's Fitness Secrets

வாழ்வதற்குப் பணம் முக்கியம்தான். ஆனால், பணத்தைவிட மிக முக்கியமானது ஆரோக்கியமான உடல்நிலை. சமூகத்தில் நாம் வியந்து பார்க்கும் பிரபலங்கள் தங்கள் ஆரோக்கியத்துக்குக் கொடுக்கும் முக்கியத்துவம் குறித்து இந்த வாரம் பா.ஜ.க தமிழக தலைவர் அண்ணாமலை தன் ஃபிட்னஸ் பற்றி விளக்குகிறார்.