Published:Updated:

Pinnacle Awards 2021: சாதனையாளர்களை கௌரவிக்கும் விகடன்; மார்ச் 18-ல் சென்னையில் நடைபெறுகிறது!

Pinnacle Awards 2021

பல்வேறு துறைகளில் ஒப்பற்ற பங்காற்றி வரும் சாதனையாளர்களுக்கு, மார்ச் 18, 2022 அன்று Pinnacle Award வழங்கி கௌரவிப்பதில் பெருமை கொள்கிறது விகடன்!

தாம் முன்னின்று நடத்தும் செயல்கள் மூலம் நாளைய உலகம் நலம் பெற வேண்டும் என்று தங்களின் நூறு சதவிகித உழைப்பைக் கொட்டிக்கொடுக்கும் உன்னத சாதனையாளர்கள் பலர். கல்வி, தொழில், சமூகம் என்று பலதரப்பட்ட பிரிவுகளில் சிறப்பான பங்களிப்பை பல ஆளுமைகள் மிகவும் திறம்பட வழங்கி வருகின்றனர்.

Pinnacle Awards 2021
Pinnacle Awards 2021

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கோவிட் காலத்தில் உலகமே ஸ்தம்பித்துப்போன தருணத்திலும் இவர்களின் உத்வேகம் கொஞ்சமும் குறையவில்லை. தங்களின் வளர்ச்சியால் சமூகத்தை வளர்ச்சிப் பாதை நோக்கி அழைத்துச் செல்லும் இந்த ஒப்பற்ற செயல்வீரர்களைப் பாராட்டுகிறோம்!

பல்வேறு துறைகளில் ஒப்பற்ற பங்காற்றி வரும் சாதனையாளர்களுக்கு, மார்ச் 18, 2022 அன்று Pinnacle Award வழங்கி கௌரவிப்பதில் பெருமை கொள்கிறது விகடன்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism