. சா.ஃப்ட்வேர் நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் சரவணம்பட்டியை சுற்றி வளைத்துவிட்டார்கள். கல்வி நிறுவனங்களில் பணியில் இருப்பவர்கள் வடவள்ளி, மருதமலை சாலை பகுதிகளில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். இங்கே வேளாண் பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், போன்றவை இருக்கின்றன. விரைவில் அண்ணா பல்கலைக்கழக கிளைக்கான கட்டடங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளது. மருத்துவமனைகளில் வேலை பார்ப்பவர்கள் அவினாசி சாலையை ஒட்டிய பகுதிகளில் வீடு வாங்கி வருகிறார்கள்..
நடுத்தர வருவாய் பிரிவினர் முதலீட்டு நோக்கில் நகரத்தை விட்டு சுமார் 10 கி.மீ.க்கு அப்பால் இருக்கும் பகுதிகளைத் தேர்ந்தெடுக்கலாம். தொண்டாமுத்தூர், தடாகம், பெரியநாயக்கன்பாளையம், நரசிம்ம நாயக்கன்பாளையம், கோவில்பாளையம், கணேசபுரம், சின்னியம் பாளையம், பட்டணம், ஒத்தக்கால் மண்டபம், செட்டி பாளையம், மாதம்பட்டி, மதுக்கரை பகுதிகளில் மனை ஒரு சதுர அடி 350 முதல் 400 ரூபாய் வரை விற்கப்படுகிறது.

ஓய்வுக் காலத்தில் வசிப் பதற்கு ஏற்ற இந்தியாவின் முதல் பத்து இடங்களில் இரண்டாவது இடத்தில் கோவை இருக்கிறது. நல்ல சீதோஷ்ண நிலை, பசுமையான பகுதிகள் நிறைந்த மருதமலை, சோமையம்பாளையம், கோவைப் புதூர், தீத்திப் பாளையம், குப்பனூர், சிறுவாணி, ஆலாந்துறை, காக்காசாவடி, ஆனைக்கட்டி, பாலமலை உள்ளிட்ட பகுதிகள் ஓய்வுக் காலத்தில் வசிக்க ஏற்ற பகுதிகள்.

- செ.திருக்குறள் அரசி