Published:Updated:

டாப் 10 நகரங்கள்: எங்கே, என்ன விலை?

டாப் 10 நகரங்கள்: எங்கே, என்ன விலை?

டாப் 10 நகரங்கள்: எங்கே, என்ன விலை?

டாப் 10 நகரங்கள்: எங்கே, என்ன விலை?

Published:Updated:
டாப் 10 நகரங்கள்: எங்கே, என்ன விலை?

சென்னை, கோவை, மதுரை, திருச்சி போன்ற நகரங்களில் மனை விலை என்பது கோடிகளுக்கு மேல் போய்விட்டது. இந்த நகரங்களில் அடுக்குமாடி குடியிருப்புகளின் விலையும் ஏகத்திற்கும் எகிறிக் கிடக்கிறது. இந்த நிலையில் முதலீட்டு நோக்கில் வீடு மற்றும் மனை வாங்க விரும்புகிறவர்களுக்கு புறநகர்கள்தான் சொர்க்க பூமியாக காட்சி அளிக்கின்றன.

டாப் 10 நகரங்கள்: எங்கே, என்ன விலை?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

##~##
மு
க்கிய நகரங்களிலிருந்து சுமார் 60 முதல் 80 கி.மீ. தொலைவில் நடுத்தர மக்களை குறி வைத்து அதிக எண்ணிக்கையில் ஆயிரக்கணக்கில் சிறிய சிறிய லே-அவுட்கள் போடப்பட்டு வருகின்றன. இனியும் தனியாக இடம் வாங்கி வீடு கட்ட நினைக்கும் நடுத்தரவாசிகளுக்கும் ஃபிளாட் வாங்க நினைப்பவர்களுக்கும் இந்த புறநகர்ப் பகுதிகளே பெஸ்ட் சாய்ஸ்.

புறநகர்ப் பகுதிகளில் இடம் வாங்கும்போது அது பிரதான சாலையிலிருந்து எவ்வளவு தொலைவில் இருக்கிறது, சாலை மற்றும் போக்குவரத்து வசதிகள், தண்ணீர், பள்ளிக்கூடம் போன்ற உள்கட்டமைப்பு வசதிகள் இருக்கிறதா, பிற்காலத்தில் வர வாய்ப்பிருக்கிறதா என்கிற கோணத்தில் அலசிப் பார்த்து வாங்குவது அவசியம். இனி தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் புறநகர்ப் பகுதியில் மனை, ஃபிளாட்களின் விலை நிலவரம்:

டாப் 10 நகரங்கள்: எங்கே, என்ன விலை?
டாப் 10 நகரங்கள்: எங்கே, என்ன விலை?
டாப் 10 நகரங்கள்: எங்கே, என்ன விலை?
டாப் 10 நகரங்கள்: எங்கே, என்ன விலை?
டாப் 10 நகரங்கள்: எங்கே, என்ன விலை?
டாப் 10 நகரங்கள்: எங்கே, என்ன விலை?
டாப் 10 நகரங்கள்: எங்கே, என்ன விலை?
டாப் 10 நகரங்கள்: எங்கே, என்ன விலை?
டாப் 10 நகரங்கள்: எங்கே, என்ன விலை?
டாப் 10 நகரங்கள்: எங்கே, என்ன விலை?
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism