Published:Updated:

"சம்பளம் தண்ணி மாதிரி காலியாகுது... ஒரு மாசம் சம்பளம் வராட்டியும் அவ்ளோதான்" - MAKKAL VOICE - 02!

சம்பளம் வாங்கியதும் காலியாகிவிடும் நிலைமையில்தான் இன்று பெரும்பாலானவர்கள் இருக்கிறார்கள். பெரும்பாலான நிறுவனங்களில் வேலைக்கு ஏற்ற சம்பளமும் வழங்கப்படுவதில்லை என்கிற வருத்தமும் பலருக்கும் இருக்கிறது. இந்த MAKKAL VOICE வீடியோவில்...