Published:Updated:

நிஃப்டி டெக்னிக்கல் பார்வை: எக்ஸ்பைரிக்கான மூவ்களையே எதிர்பார்க்கலாம்!

நிஃப்டி டெக்னிக்கல் பார்வை: எக்ஸ்பைரிக்கான மூவ்களையே எதிர்பார்க்கலாம்!

நிஃப்டி டெக்னிக்கல் பார்வை: எக்ஸ்பைரிக்கான மூவ்களையே எதிர்பார்க்கலாம்!

நிஃப்டி டெக்னிக்கல் பார்வை: எக்ஸ்பைரிக்கான மூவ்களையே எதிர்பார்க்கலாம்!

Published:Updated:

டிரேடர்ஸ் பக்கங்கள்

வரும் வாரம் சற்று புல்லிஷ் டிரெண்டில் ஒப்பன் ஆக வாய்ப்பிருக்கிறது. என்றாலுமே வாரத்தின் இறுதியில் நல்லதொரு வாலட்டைலிட்டியுடன் இறக்கத்தில் முடிவடைந்துவிடுவதற்கான வாய்ப்பு இருக்கிறது என்றும், வாலட்டைலாக மாறினால் இறங்கும்போது ரெக்கவரியை எதிர்பார்த்து லாங் சைடு டிரேடிங் செய்யலாமே தவிர, டிரேடர்கள் ஷார்ட் சைடு வியாபாரத்தில் இறங்கிவிடக் கூடாது என்றும் சொல்லியிருந்தோம்.

வாரத்தில் இரண்டு நாட்கள் இறக்கத்திலும், மூன்று நாட்கள் ஏற்றத்திலும் முடிவடைந்த நிஃப்டி வார இறுதியில் வாராந்திர ரீதியாக 87 புள்ளிகள் ஏற்றத்தில் முடிவடைந்தது.

வரும் வாரத்தில் திங்களன்று கரன்ட் அக்கவுன்ட் டேட்டா, வெள்ளியன்று ஜிடிபி வளர்ச்சி (வருடாந்திர அளவீட்டில் வளர்ச்சி) போன்ற முக்கிய இந்திய டேட்டாக்கள் வருகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இதேபோல் அமெரிக்க டேட்டாக் களில் திங்களன்று மார்க்கெட் சர்வீசஸ் பிஎம்ஐ, செவ்வாயன்று ஜிடிபி வளர்ச்சி (காலாண்டு - எஸ்டிமேட்), சிபி கன்ஸ்யூமர் கான்ஃபிடன்ஸ், புதனன்று ஜாப்லெஸ் கிளெய்ம்ஸ் டேட்டா போன்ற முக்கிய டேட்டாக்கள் வெளிவர இருக்கின்றன.

நிஃப்டியைப் பொறுத்தவரை, எக்ஸ்பைரி வரை கேரிவோவர்களுக்கு தகுந்தாற்போலவே மூவ்மென்ட்கள் இருக்க வாய்ப்பிருக்கிறது. சென்டிமென்ட் சற்று பாசிட்டிவ்வாக இருப்பதால், வீக்னெஸ் கண்ணில் தெரிந்தாலுமே ஷார்ட் சைடு வியாபாரத்தில் இறங்காதீர்கள். அறுபது பாயின்ட்கள் வரையிலும் வேகமான இறக்கமும், அதற்குப் பின்னால் படுவேகமான ஏற்றமும் எந்த நிமிடமும் வந்து ஷார்ட் சைடு வியாபாரத்தைத் தூண்டிவிட்டுவிடும்.

கவனத்துடன் டிரேடிங் செய்ய வேண்டிய காலம் இது. செய்திகள் மற்றும் வால்யூமின் மீது தொடர்ந்து கவனம் வைத்து டிரேடிங் செய்வதே நல்லது.

நிஃப்டி டெக்னிக்கல் பார்வை: எக்ஸ்பைரிக்கான மூவ்களையே எதிர்பார்க்கலாம்!

21/11/14 அன்று குளோஸிங்கில் இருக்கும் நிலைமை.

டெக்னிக்கல்:

 புதிதாய் புல்லிஷ் கிராஸ் ஓவர் நடந்த ஸ்டாக்குகள்: டென் (143.95), ஆர்டிஎன்பவர் (11.95), கோத்ரெஜ்ப்ராப் (252.10), அம்புஜா சிமென்ட் (225.95), ஐசிஐசிஐ பேங்க் (1730.70), ஹெச்டிஎஃப்சி (1134.40), டிவி18ப்ராட்காஸ்ட்(31.15), என்எம்டிசி(146.10), சவுத் பேங்க்(27.90), யெஸ் பேங்க்(703), நெட்வொர்க்18 (59.30) - குறைந்த எண்ணிக்கையில் மிகுந்த எச்சரிக்கையுடன் வியாபாரம் செய்யுங்கள்.

 புதிதாய் பியரிஷ் கிராஸ் ஓவர் நடந்த ஸ்டாக்குகள்:

 கேஸ்ட்ரால் (453.35), எப்எஸ்எல் (37.30), டாபர் (230.65), என்ஐஐடீலிட் (52.15), காக்ஸ்அண்ட்கிங்ஸ் (309.60), போலாரிஸ் (20035)-நிஃப்டியின் டிரெண்டை அனுசரித்து வியாபாரம் செய்யவும்.

 உறுதியாய் வாராந்திர டிரெண்ட் ஏற்றத்தில் மாறிய ஸ்டாக்குகள் (டிரேடிங்குக்கு வாட்ச் செய்ய உகந்தது): டிசிஎஸ் (2622.15), ஹெச்சிஎல்டெக் (1642.65), டெக்னோ (348.15), கோட்டக் பேங்க் (1199.15), டிவி 18ப்ராட் காஸ்ட் (31.15), சிம்ப்ளெக்ஸ்இன்ப்(355.75), எம்சிஎக்ஸ் (890.15).

 உறுதியாய் வாராந்திர டிரெண்ட் இறக்கத்தில் மாறிய ஸ்டாக்குகள் (டிரேடிங்குக்கு வாட்ச் செய்ய உகந்தது): கீதாஞ்சலி (52.60), டிஐ(27), கேஆர்பிஎல் (94.20), அம்டெக்இந்தியா (88.75), இந்தியா சிமென்ட் (103.90).

 சற்று பாசிட்டிவ் டிரெண்டுக்கு மாறிய ஸ்டாக்குகள்:ஓரியன்ட்இன்ப்(105.40), ரிலையன்ஸ் (997.70), டிவி18ப்ராட்காஸ்ட் (31.15), நெட்வொர்க்18 (59.30) - இவற்றில் வால்யூம் குறைவாக நடக்கும் ஸ்டாக்குகளை வியாபாரத்துக்கு தவிர்க்கவும்.

 சற்று நெகட்டிவ் டிரெண்டிற்கு மாறிய ஸ்டாக்குகள்: என்டிபிசி(142.65), இசட்இஇஎல் (375.10), சம்பல்பெர்டிலைசர் (64.80), ஸ்டெர்டெக்(73.25), அதானிபார் (45.45), சுஸ்லான் (14.20), டாடாபவர் (88.10), ஐஎன்ஜிவைஸ்யா பேங்க் (816.90), எம்சிஎக்ஸ் (890.15)-இவற்றில் வால்யூம் குறைவாக நடக்கும் ஸ்டாக்குகளில் வியாபாரத்தை தவிருங்கள்.

டேட்டா:

 வால்யூம் நன்றாக அதிகரித்து டிரேடிங் நடந்த ஷேர்கள் (10 நாள் மூவிங் ஆவரேஜ் அளவீட்டில்: இன்ப்ராடெல்(299.55), எம்அண்ட்எம்(1246.70), ரெயின்(50.05), பிடிலைட் இண்ட்(440.80), என்டீபிசி (142.65), ஐநாக்ஸ்லீஷர்(179.95), இசட்இஇஎல் (375.10), ஜிஎஸ்பிஎல் (104.15), எஃப்சிஇஎல் (11.30), விப்ரோ (572.10), அதானிபோர்ட்ஸ்(303.05), ஐசிஐசிஐபேங்க் (1730.70), மணப்புரம் (38.20), எக்ஸைடு இண்ட்(155.80), ரிலையன்ஸ் (997.70), கெர்ய்ன்(270.55), காக்ஸ் அண்ட் கிங்ஸ் (309.60), ஹெடிஎஃப்சிபேங்க் (932.85)- தொடர்ந்து வாட்ச் செய்து லாங் சைடிலும் ஷார்ட் சைடிலும் டிரெண்டுக்கேற்றாற்போல் டிரேடிங் செய்யலாம்.

நிஃப்டி டெக்னிக்கல் பார்வை: எக்ஸ்பைரிக்கான மூவ்களையே எதிர்பார்க்கலாம்!

 வால்யூம் நன்றாக குறைந்து டிரேடிங் நடந்த ஷேர்கள் (10 நாள் மூவிங் ஆவரேஜ் அளவீட்டில்):ஐடிசி(376.15), கோல் இந்தியா (346.90), ஓஎன்ஜிசி(383.30), ஏசியன் பெயின்ட் (692.15), எஃப்எஸ்எல் (37.30), சுபெக்ஸ்(13.05), பார்திஏர்டெல் (401.55), பவர்கிரிட் (146.55), ஜிவிகேபிஐஎல் (11.60), டாடாமோட்டார்ஸ் (531), சன்பார்மா (841), கெயில்(475.75), ஹெச்டிஎஃப்சி (1134.40), மாதர்சன்சுமி (439.55)- இவற்றை வியாபாரத்துக்கு தவிர்ப்பது நல்லது.

 வால்யூமும் விலையும் அதிகரித்து நடந்த ஸ்டாக்குகள்: எஃப்சிஇஎல்(11.30), அல்ஸ்த்தாம் டீஅண்ட்டி(424.45), ஜீனஸ்பவர் (32.55), ஹைடெக்கியர் (259.55), டிவி18ப்ராட்காஸ்ட்(31.15), சவுத்பேங்க் (27.90), நெட்வொர்க்18(59.30).

நிஃப்டி டெக்னிக்கல் பார்வை: எக்ஸ்பைரிக்கான மூவ்களையே எதிர்பார்க்கலாம்!

மேற்கண்ட ஸ்டாக்குகளை டிராக் செய்து டிரெண்டை அனுசரித்து லாங் சைடில் வியாபாரம் செய்யவும். வால்யூம் குறைவாக நடக்கும் ஸ்டாக்குகளை வியாபாத்துக்கு தவிர்க்கவும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism