Published:Updated:

வாங்க, விற்க... கவனிக்க வேண்டிய பங்குகள் !

வாங்க, விற்க... கவனிக்க வேண்டிய பங்குகள் !

வாங்க, விற்க... கவனிக்க வேண்டிய பங்குகள் !

வாங்க, விற்க... கவனிக்க வேண்டிய பங்குகள் !

Published:Updated:

நிஃப்டி ஃப்யூச்சர் ஜனவரி 2015 கான்ட்ராக்ட் :

வருடத்தின் இறுதி வாரத்தில் இருக்கின்றோம். அக்யூமுலேஷன் ஸ்விங் இண்டெக்ஸ் டவுன் சைடிலும், ஆர்எஸ்ஐ சற்று பாசிட்டிவ்வாகவும், ஸ்டோக்காஸ்டிக் ஆஸிலேட்டர் சற்று நெகட்டிவ்வாகவும் காட்டுகின்றது. மிகவும் குறுகிய ரேஞ்சிலும் ஓப்பனிங்கில் ஏற்ற இறக்கத்துடனும் இருக்கும் வாய்ப்பு இருக்கின்றது. ட்ரெயிலிங் (தொடர்ந்து பின்தொடரும் வகை) ஸ்டாப்லாஸை வைத்து வியாபாரம் செய்யவேண்டும்.

26-12-14 அன்று ஜனவரி ஃப்யூச்சர்ஸ்
(NIFTY Fut) குளோஸிங் 8273.75
ஃப்யூச்சர்ஸ் வாங்கக்கூடிய நிலை: 8111
இலக்கு நிலை: 8238
ஸ்டாப்லாஸ்: 8064

வாங்க, விற்க... கவனிக்க வேண்டிய பங்குகள் !

பேங்க் ஆஃப் இந்தியா (BANKINDIA)

எம்ஏசிடி (12, 26) – இஎம்ஏ எம்ஏசிடி (9) ஏற்றத்துக்கான சிறிதொரு சிக்னலைக் காட்டுகின்றது.
26-12-14 குளோஸிங் – `.301.50
வாங்கக்கூடிய நிலை: `.295
இலக்குநிலை: `.312
ஸ்டாப்லாஸ்: `.288

கார்வேர் வால்ரோப் (GARWALLROP)

எம்ஏசிடி (12, 26) – இஎம்ஏ எம்ஏசிடி (9), செய்கின் மணி ப்ளோ மற்றும் ஏ/டி ஆசிலேட்டர், கமாடிட்டி சேனல் இண்டெக்ஸ் போன்றவை ஏற்றத்துக்கான சிறிதொரு சிக்னலைக் காட்டுகின்றது. டைரக்‌ஷனல் மூவ்மென்ட் இண்டெக்ஸ் நெகட்டிவ் சிக்னலைக் காட்டுவதால் ஹைரிஸ்க் மற்றும் ஹைரிவார்டு தரக்கூடிய டெக்னிக்கல் அமைப்பில் இருக்கின்றது. திங்களன்று ஓப்பனிங்கில் கேப் வந்தால் டிரேங்கைத் தவிர்க்கவும்.
26-12-14 குளோஸிங்- `.199.05
வாங்கக்கூடிய நிலை: `.183
இலக்கு நிலை: `.205
ஸ்டாப்லாஸ்: `.174

வாங்க, விற்க... கவனிக்க வேண்டிய பங்குகள் !

சென்ட்ரல் பேங்க் (CENTRALBK)

எம்ஏசிடி (12, 26) – இஎம்ஏ எம்ஏசிடி (9), மொமென்டம், ஆர்ஓசி, ஆரூன் ஆஸிலேட்டர் போன்றவற்றில் சற்று பாசிட்டிவ்வாக இருக்கின்றது. ஸ்லோ ஸ்டோகாஸ்டிக் மட்டும் கொஞ்சம் வீக்காக இருக்கின்றது. ஸ்டாப்லாஸை மிகவும் டைட்டாக வைத்து வியாபாரம் செய்யவேண்டும். 
26-12-14 குளோஸிங்: `.89.50
வாங்கக்கூடிய நிலை: `.85
இலக்கு நிலை: `.92
ஸ்டாப்லாஸ்: `.81

வாங்க, விற்க... கவனிக்க வேண்டிய பங்குகள் !