டிரேடர்ஸ் பக்கங்கள்

வால்யூமை கவனத்தில் கொண்டு வியாபாரம் செய்வது நல்லது என்றும், கேப் ஓப்பனிங் அடிக்கடி வரக்கூடிய காலகட்டத்தில் இருக்கின்றோம் என்றும், ஏற்ற இறக்கம் அதிகரிக்கவும், திடீர் ஏற்றம் வந்துவிடவும் வாய்ப்புகள் இருப்பதாலும், எச்சரிக்கையுடன் வியாபாரம் செய்யவேண்டி யிருக்கும் என்று சொல்லியிருந்தோம்.

இரண்டு நாட்கள் மிகக் குறைந்த அளவிலும், மூன்று நாட்கள் கணிசமான அளவிலும் ஏற்றத்தைச் சந்தித்த நிஃப்டி, வார இறுதியில் வாராந்திர அளவீட்டில் ஏறக்குறைய 194 புள்ளிகள் ஏற்றத்தில் முடிவடைந்தது. வேகமான ஏற்றத்தை வெள்ளியன்று சந்தித்ததால் நிஃப்டியின் டெக்னிக்கல் லெவல்கள் புல்லிஷாக மாறிவிட்டன.

வரும் வாரத்தில் இந்திய மற்றும் அமெரிக்க டேட்டா வெளியீடுகள் நிறையவே இருக்கின்றன. அதற்கு ஏற்றாற்போல் நிஃப்டியின் மூவ்மென்ட்டுகள் இருக்கும் என்ற போதிலும், இறக்கத்துக்கான வாய்ப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருகின்றது. அதனால், வாரத்தின் இடையே வீக்னெஸ் கணிசமான அளவு வெளிப்படை யாக வந்தாலுமே ஷார்ட் சைடு வியாபாரத்தை முழுமையாகத் தவிர்ப்பதே நல்லது. செவ்வாயன் றும், வியாழனன்றும் ஏற்ற, இறக்கம் அதிகம் இருக்கும் வாய்ப்பிருக் கின்றபடியால் ஓவர்நைட் பொசிஷன்களைக் குறைத்தே வியாபாரம் செய்வது நல்லது எனலாம்.

தற்போதைய சூழலில் 8465 வரையிலும் சுலபமாக செல்லக்கூடிய வகையில் நிஃப்டி இருக்கின்றது. அந்த லெவலைத் தாண்டிச் செல்ல புதிய ட்ரிக்கர்கள் தேவைப்படும். புதிய டிரேடர்கள் ஸ்டாக் ஸ்பெஷிபிக் வியாபாரம் செய்வதே நல்லது. ரிஸ்க் ரிவார்டுஅளவீட்டில் பார்த்தால், நிஃப்டியில் ரிஸ்க் அதிகமாகவும், ரிவார்டு பாதியளவாகவுமே கடந்த வெள்ளியன்று குளோஸிங்கில் இருக்கின்றது என்பதை நினைவில் கொள்ளுங்கள். வால்யூம் அதிகமாக நடக்காதுபோனால், வீக்னெஸ் உடனடியாக வந்துவிடக்கூடிய வாய்ப்புள்ளது. எனவே, வால்யூமின் மீது கவனம் வைத்தே டிரேடிங் செய்யவேண்டும்.

வரும் வாரத்தில் வெளிவர இருக்கும் முக்கிய டேட்டாக்களின் விவரம் அட்டவணையில் தரப்பட்டுள்ளது. இதைக் கவனத்தில் கொண்டு டிரேடிங் செய்யுங்கள்.

விலை மற்றும் வால்யூம் டேட்டா அடிப்படையில் கவனிக்க வேண்டிய ஸ்டாக்குகள் – விலைகள் மற்றும் வால்யூம்கள் 02-01-15 அன்றைய வியாபாரத்தின் இறுதியில் இருந்த நிலை.

கடந்த ஐந்து நாட்கள் டிரேடிங்கை வைத்து வரும் வாரத்துக்கு கவனிக்க உகந்த பங்குகள்: ஐவிஆர்சிஎல் இன்ஃப்ரா-18.30, மேன் இன்ஃப்ரா- 35.50, க்ருஹ்-296.95, பிப்பாவ்டாக்-46.45, அலெம்பிக் லிட்-44.25, ஹெச்சிஎல் இன்சிஸ்-55.65, பஜாஜ் கார்ப்-397.70, பர்ஸ்வந்த்-18.75, எடெல்வெய்ஸ்-56.45
கடந்த ஐந்து நாட்களில் டெலிவரி வால்யூம் கணிசமான அளவு அதிகரித்த பங்குகள்- டிரேடிங்குக்கு கவனிக்கலாம்: சோழா ஃபைனான்ஸ்- 490.35, ஐடிசி-368.30, பவர்க்ரிட்-138.75, டிவி18ப்ராட்காஸ்ட்-30.70, ஃபெடரல் பேங்க்-149, நெட்வொர்க்18-65.55, மணப்புரம்-34.75, எலிகான் -53.95, ஊஜாஸ்-21.50, ஜீ என்டர் டெயின்மென்ட் -380.95, இந்தியாபுல் ஹவுஸிங்-480.35, டிசிபி பேங்க்-124.30, பிடிசி-95.95.

டிரேடிங் வால்யூம் கணிசமான அளவில் அதிகரித்த ஸ்டாக்குகள் (பத்து நாள் அளவீட்டில்)-டிரேடிங்குக்கு கவனிக்கலாம்-சோழா ஃபைனான்ஸ்-490.35, ஜீ மீடியா-18.85, சிசிஎல்-174.30, சன் பார்மா-826.25, ஃபெடரல் பேங்க்-149, நெட்வொர்க்18-65.55, பார்தி ஏர்டெல்-365.05, என்டிபிசி-144.40, எலிகான் – 53.95, ஊஜாஸ்-21.50, அசோக் லேலாண்ட்-53.40, சென்ட்ரல் பேங்க்-93.05, பஜாஜ் எலெக்ட்-238.45, ஐபி ஹவுஸிங்-480.35, ஜோதி ஸ்ட்ரக்-41.90, பிடிசி-95.95.

வெள்ளியன்று வால்யூமும் விலையும் கணிசமாக அதிகரித்த ஸ்டாக்குகள்-திங்கட் கிழமை டிரேடிங்குக்கு கவனிக்கலாம் –ஊஜாஸ்-21.50, இகேசி-12.50, எடெல்வெயிஸ்-56.45, அன்சால்பிஐ-26.60, இந்தியாபுல் ஹவுஸிங்-480.35, சுஜானாடவர்-18.95, ஹிமாத்சிங்கா-94.25, மிர்க் எலெக்ட்ரானிக்ஸ்-12, சவுத் பேங்க்-30.90, யுனைடெட் பேங்க்-45.15, ஹெச்பிஎல் பவர்-36.50, மேன் இன்ஃப்ரா-35.50, பர்ஸ்வந்த்-18.75, டெக்ஸ் இன்ஃப்ரா-49.90, கேஇஐ-52.45, டேக்-62.15.

டெக்னிக்கல் அனாலிசிஸ் அடிப்படையில் கவனிக்க வேண்டிய பங்குகள்!

புல்லிஷ் எம்ஏசிடி கிராஸ் ஓவர் நடந்த ஸ்டாக்குகள்: ஐவிசி-19.05, ஐசிஐசிஐ பேங்க்-362.30, அன்சால்பிஐ-26.60, டாபர்-234.70, ஆர்பிட் கார்ப்-13.65, ஜேஎம் ஃபைனான்ஷியல்-48.60, ஹெச்பிஎல் பவர்-36.50, ஸ்டெர்டெக்-63.10, எல் அண்ட் டி-1534.65, என்ஐஐடி-49.60, போலாரிஸ்-176.45, டெக்ஸ் இன்ஃப்ரா-49.90, டேக்-62.15.

பியரிஷ் எம் ஏசிடி கிராஸ் ஓவர் நடந்த ஸ்டாக்குகள்: ஜிஎஸ்பிஎல்-113.20, எம் அண்ட் எம்-1224.65.

ஆர்எஸ்ஐ/இஎம்ஏ புல்லிஷ் கிராஸ் ஓவர் நடந்த ஸ்டாக்குகள்: டிரேடிங்குக்கு கவனிக்க உகந்தது – ஜே அண்ட் கே பேங்க்-153.30, ஜேகே சிமென்ட்-643.40, பிப்பாவ் டாக்-46.45.

கடந்த மூன்று நாட்களில் ஷார்ட் டேர்ம் மற்றும் மீடியம் டேர்முக்கு ஏறும் டிரெண்டில் மாறிய ஸ்டாக்குகள்: ஜிஎஸ்பிஎல்-113.20, சோழா ஃபைனான்ஸ்-490.35, ஐஎன்ஜி வைஸ்யா-886.80, சிசிஎல்-174.30, ஹெச்டிஎஃப்சி-1171.90, கோட்டக் பேங்க்-1271.55, ஃபெடரல் பேங்க்-149, நெட்வொர்க்18 -65.55, யுபிஎல்-352.25, ஐசிஐசிஐ பேங்க்-362.30

வாங்கி விற்பதற்கான டெக்னிக்கல் பொசிஷன் களைக் கொண்டிருக்கும் ஸ்டாக்குகள்: சோழா ஃபைனான்ஸ்-490.35, சிசிஎல்-174.30, ஹெச்டிஎஃப்சி-1171.90, ஊஜாஸ்-21.50, எடெல்வெயிஸ்-56.45 எச்சரிக்கை; டிரேடர்கள் மத்தியில் பாப்புலரல்லாத ஸ்டாக்குகள் பலவும் டெக்னிக்கல் இண்டிக்கேட்டர்களில் தென்படுகின்றன. மிகுந்த எச்சரிக்கையுடன் வியாபாரம் செய்யவேண்டிய நேரமிது. கவனம் தேவை.

வாசகர்கள் கவனத்துக்கு: உங்கள் ஸ்டாக் செலக்ஷனையும் ட்ராக்கிங்கையும் வியாபாரத்தை யும் உங்களுடைய ரிஸ்க் எடுக்கும் திறன், நிதி மேலாண்மைத் திறன் போன்றவற்றை மனதில் வைத்து முடிவு செய்துகொள்ளுங்கள். டிரேடிங் முடிவுகள் முழுக்க முழுக்க உங்களுடையதே.