Published:Updated:

நிஃப்டி எதிர்பார்ப்புகள்: திசையற்ற நிலைமை உருவாகலாம்!

டிரேடர்ஸ் பக்கங்கள்டாக்டர் எஸ்.கார்த்திகேயன்

நிஃப்டி எதிர்பார்ப்புகள்: திசையற்ற நிலைமை உருவாகலாம்!

டிரேடர்ஸ் பக்கங்கள்டாக்டர் எஸ்.கார்த்திகேயன்

Published:Updated:

செய்திகள், ரிசல்ட்டுகள் மற்றும் டேட்டாக்களின் போக்கே சந்தையின் போக்கை முடிவு செய்வதாய் இருக்கும். அதனால் டெக்னிக்கல் லெவல்கள் அடிக்கடி பொய்யாகப் போகலாம் என்பதை டிரேடர்கள் நினைவில் கொள்ளவேண்டும் என்றும், அதிக வாலட்டைலிட்டி வாரத்தின் இடையே வருவதற்கு வாய்ப்புள்ளது என்றும், ஷார்ட் சைடு வியாபாரத்தைத் தவிர்ப்பது நல்லது என்றும் சொல்லியிருந்தோம்.
மூன்று நாட்கள் ஏற்றத்தையும், இரண்டு நாட்கள் இறக்கத்தையும் சந்தித்த நிஃப்டி வார இறுதியில் வாராந்திர ரீதியாக 229.30 பாயின்ட் ஏற்றத்தில் முடிவடைந்தது.

பெரிய அளவிலான டேட்டா வெளியீடுகள் இல்லாத வாரத்தை எதிர்கொள்ளப்போகின்றது சந்தை. ரிசல்ட்டுகள் மற்றும் செய்திகளை மட்டுமே வைத்து சந்தையின் மூவ்மென்ட் இருக்கலாம். கணிசமான அளவில் இரண்டு நெகட்டிவ் குளோஸிங் வராத வரையில் சந்தையின் டிரெண்ட் நெகட்டிவ்வாக மாறிவிட் டது என்று எடுத்துக்கொள்ளக்கூடாது.

வாரத்தின் நடுவில் வாலட்டைலிட்டி அதிகரிக்கலாம். வால்யூமின் மீது கவனம் வைத்தே வியாபாரத்தைத் தொடர வேண்டியிருக்கும். ஒரு டெக்னிக்கல் கரெக்‌ஷனை எதிர்பார்த்தவாரே வியாபாரம் செய்ய வேண்டியிருக்கும் என்பதால், ட்ரெயிலிங் (தொடர்) ஸ்டாப்லாஸ்களை வைத்தே வியாபாரம் செய்ய வேண்டும்.

நிஃப்டி எதிர்பார்ப்புகள்: திசையற்ற நிலைமை உருவாகலாம்!

ஷார்ட் சைடு வியாபாரத்தையும், ஓவர்நைட் பொசிஷன்களையும் தவிர்ப்பதே நல்லது. டைரக்‌ஷன்லெஸ்ஸாகவும் / வால்யூம் குறைவாக வும் இருந்தால், வியாபாரத்தின் அளவினை கணிசமாகக் குறைத்துக்கொள்வதே நல்ல ஸ்ட்ராட்டஜியாக இருக்கும்.
வரும் வாரத்தில் வெளிவர இருக்கும் முக்கிய டேட்டாக்களின் விவரம் அட்டவணையில் தரப்பட்டுள்ளது. இதைக் கவனத்தில் கொண்டு டிரேடிங் செய்யுங்கள்.

விலை மற்றும் வால்யூம் டேட்டா அடிப்படையில் கவனிக்க வேண்டிய ஸ்டாக்குகள்: விலைகள் மற்றும் வால்யூம்கள் 16-01-15 அன்றைய வியாபாரத்தின் இறுதியில் இருந்த நிலை.

கடந்த ஐந்து நாட்கள் டிரேடிங்கை வைத்து வரும் வாரத்துக்கு கவனிக்க உகந்த பங்குகள்: அல்ட்ராடெக் சிமென்ட்-3070.10, தாமஸ் குக்-208.90, ப்ரிசம் சிமென்ட்-96.55, மெக்டொவெல்-3204.50, ஹெச்எஸ்ஐஎல்-416.40, யுபிஎல்-370.15, பிடிலைட் இண்ட்-575.85, கேபிஐடி-210.70, இந்தியாபுல் ஹவுஸிங் ஃபைனான்ஸ்-566.35, கோத்ரெஜ் இண்ட்-314.85, டிவி18 ப்ராட்காஸ்ட்-31.45, என்ஹெச்பிசி-19.35.

கடந்த ஐந்து நாட்களில் டெலிவரி வால்யூம் கணிசமான அளவு அதிகரித்த பங்குகள்: டிரேடிங்குக்கு கவனிக்கலாம்: ஜூலியர்ன் -29.90, டெக் மஹிந்திரா-2816.95, எம் அண்ட் எம் ஃபின் -307.90, ஐசிஐசிஐ பேங்க்-353.85, ரிலையன்ஸ்-869.70, பவர்கிரிட்-147.35, அம்புஜா சிமென்ட்-239.35, இண்டஸ் இந்த் பேங்க்-831.85, எஃப்சிஇஎல்-12.25, ஜேபி இன்ஃப்ராடெக்-20.95, டிவி18 ப்ராட்காஸ்ட்-31.45, டெக்ஸ்ரயில்-130.75, ஆர் எம்சிஎல்-47.15, யூனிட்டி-26, சிண்டிகேட் பேங்க்-128.40.

நிஃப்டி எதிர்பார்ப்புகள்: திசையற்ற நிலைமை உருவாகலாம்!

டிரேடிங் வால்யூம் கணிசமான அளவில் அதிகரித்த ஸ்டாக்குகள் (பத்து நாள் அளவீட்டில்)-டிரேடிங்குக்கு கவனிக்கலாம்:

வோல்டாஸ்-255.50, ஊஜாஸ்-21.70, பவர் கிரிட்-147.35, ஸ்டெர்டெக்-54.90, எஃப்சிஇஎல்-12.25, இசட்இஇஎல்-385.85, ஆர்எம்சிஎல்-47.15, யூனிட்டி-26, விபுல்-46.20.

வெள்ளியன்று வால்யூமும் விலையும் கணிசமாக அதிகரித்த ஸ்டாக்குகள்:

திங்கட்கிழமை டிரேடிங்குக்கு கவனிக்கலாம்: –லைக்கா லேப்-33.60, லாயிட் இன்ஜினீயரிங்—151, டிவி18 ப்ராட்காஸ்ட்-31.45, ஷிவ்-வானி-11.55, எடெல்வெயிஸ்-63.90, விஎல்எஸ் ஃபைனான்ஸ்-46.20, ஆர்எம்சிஎல்-47.15, சிஇபிபிகோ-27.75, பிரிசம் சிமென்ட்-96.55, யூனிட்டி-26, டேட்டா மேட்டிக்ஸ்-85.65, மெக்டொவெல்-3204.25,  ஆஸ்டெக்-109.20, ஹெச்எஃப்சிஎல்-19.30, ஐபிஹவுஸிங் ஃபைனான்ஸ்-566.35, விபுல்-46.20, சுஸ்லான் -16.10.

டெக்னிக்கல் அனாலிசிஸ் அடிப்படையில் கவனிக்க வேண்டிய பங்குகள்!

புல்லிஷ் எம்ஏசிடி கிராஸ் ஓவர் நடந்த ஸ்டாக்குகள்: எஸ்ஸார் ஆயில்-106, ீராம் டிரான்ஸ்போர்ட் ஃ்பைனான்ஸ்-1165.10, எஸ்பிஐ-315.45, டிவி18 ப்ராட்காஸ்ட்-31.45,

ஐடியா-151.80, அஸ்டெக்-109.20, பட்டேல் இன்ஜினீயரிங்-98.70.

பியரிஷ் எம்ஏசிடி கிராஸ் ஓவர் நடந்த ஸ்டாக்குகள்: பார்தி ஏர்டெல்-342.85, எக்ஸைடு இண்ட்-185.20, ஜிஎஸ்பிஎல்-122.45.
ஆர்எஸ்ஐ/இஎம்ஏ புல்லிஷ் கிராஸ் ஓவர் நடந்த ஸ்டாக்குகள்: டிரேடிங்குக்கு கவனிக்க உகந்தது: கேஸ்ட்ரால்-507.50, டேட்டா மேட்டிக்ஸ்-85.65, ஹேவெல்ஸ்-271.65, ஹாத்வே-66.05, ஐஜிஎல்-467.25, பிடிசி-94.80.

நிஃப்டி எதிர்பார்ப்புகள்: திசையற்ற நிலைமை உருவாகலாம்!

கடந்த மூன்று நாட்களில் ஷார்ட் டேர்ம் மற்றும் மீடியம் டேர்முக்கு ஏறும் டிரெண்டில் மாறிய ஸ்டாக்குகள்:

ஜோதி லேப்-265.55, ஐஎன்ஜி வைஸ்யா-971.60, டெக் மஹிந்திரா-2816.95, கேஸ்ட்ரால்-507.50, கோட்டக் பேங்க்-1395.35, இன்ஃபி-2118.30, ஹெச்டிஎஃப்சி-1194.55, அலுவாலியா கான்ட்ராக்ட்-223.05, ரெடிங்டன் -133.75, எக்ஸைடு இண்ட்-185.20, எஸ்பிஐ-315.45, சென்ட்ரல் பேங்க்-98.75, ஹெச்டிஎஃப்சி பேங்க்-1001.35.

வாங்கி விற்பதற்கான டெக்னிக்கல் பொசிஷன்களைக் கொண்டிருக்கும் ஸ்டாக்குகள்:  ராம் டிரான்ஸ்போர்ட் ஃபின் -1165.10, சன் பார்மா-849.75, லைக்கா லேப்ஸ்-33.60, சிப்லா-647.35, லாயிட் எலெக்ட்இஞ்ச்-151, எடெல்வெயிஸ்-63.90, அரோபிந்தோ பார்மா-1155.35, சின்டெக்ஸ்-97.75, யூனிட்டி-26, டேட்டாமேட்டிக்ஸ்- 85.65, அஸ்டெக்-109.20, ஹெச்எஃப் சிஎல்-19.30, எஸ்கார்ட்ஸ்-130.25, விப்புல்-46.20

வாசகர்கள் கவனத்துக்கு: உங்கள் ஸ்டாக் செலக்‌ஷனையும் ட்ராக்கிங்கையும் வியாபாரத்தையும் உங்களுடைய ரிஸ்க் எடுக்கும் திறன், நிதிமேலாண்மைத் திறன் போன்ற வற்றை மனதில்வைத்து முடிவு செய்துகொள்ளுங்கள். டிரேடிங் முடிவுகள் முழுக்க முழுக்க உங்களுடையதே.