Published:Updated:

எஃப் & ஓ கார்னர்

எஃப் & ஓ கார்னர்

எஃப் & ஓ கார்னர்

எஃப் & ஓ கார்னர்

Published:Updated:

ஃப்யூச்சர்ஸ்
  
ஃப்யூச்சர்ஸ் ஓப்பன் இன்ட்ரெஸ்ட் கணிசமாக அதிகரித்த ஸ்டாக்குகள்: ஐசிஐசிஐ பேங்க், யூனிடெக், ஹிந்த் யூனிலீவர், கிராம்ப்டான் கிரீவ்ஸ், பார்தி ஏர்டெல், ஐஎஃப்சிஐ, டாடா ஸ்டீல், இந்தியா சிமென்ட், ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல், ஹேவெல்ஸ்.

ஃப்யூச்சர்ஸ் ஓப்பன் இண்ட்ரெஸ்ட் ஓரளவு குறைந்த ஸ்டாக்குகள்: ஜிஎம்ஆர் இன்ஃப்ரா, அதானிபவர், ஆர்பவர், ஜேபி அசோசியேட், ஐபி ரியல் எஸ்டேட், அசோக் லேலாண்ட், என்டிபிசி, ஜேபி பவர், டாடா குளோபல், ஹெச்டிஎஃப்சிபேங்க், டிஷ் டிவி , செயில், டெக் மஹிந்திரா, ஐடிஎஃப்சி, எஸ்பிஐ, பவர்கிரிட், ஐடியா, ஐஓபி, அரோபிந்தோ பார்மா, டைட்டான்.

ஃப்யூச்சர்ஸ் விலை பிரீமியத்தில் முடிவடைந்த ஸ்டாக்குகள்: பேங்க் நிஃப்டி, சிஎன்எக்ஸ்ஐடி, நிஃப்டி, ஈச்சர் மோட்டார், ஓஎஃப்எஸ்எஸ், அல்ட்ராசெம்கோ, ஹீரோமோட்டோகோ, இன்ஃபி, டாக்டர்ரெட்டி, ஹெச்டிஎஃப்சிபேங்க், ஜுப்லியண்ட் புட், மாருதி, பாட்டா இந்தியா, டிசிஎஸ்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஃப்யூச்சர்ஸ் விலை டிஸ்கவுன்டில் முடிவடைந்த ஸ்டாக்குகள்: பாஸ்ச் லிட், ஓஎன்ஜிசி, ஹேவெல்ஸ்.

ஆப்ஷன்ஸ்  

அதிக அளவில் டிரேட் நடந்து அதிக அளவில் ஓப்பன் இன்ட்ரெஸ்ட்டும் இருந்த ஆப்ஷன்கள் (மார்ச் 2015 காண்ட்ராக்ட்): யூனிடெக்-கால்-20, அசோக் லேலாண்ட்-கால்-75, ஜேபி அசோசியேட்-கால்-27.50, யூனிடெக்-கால்-22.50, நிஃப்டி-புட்-8500, நிஃப்டி-கால்-9000, அசோக் லேலாண்ட்-கால்-72.50, ஜேபி அசோசியேட்-கால்-25, அசோக் லேலாண்ட்-புட்-70, நிஃப்டி-கால்-8800, ஜேபி அசோசியேட்-புட்-25, நிஃப்டி-புட்-8600, நிஃப்டி-புட்-8400, அசோக் லேலாண்ட்-கால்-70, நிஃப்டி-கால்-8900, நிஃப்டி-கால்-8700

புட் அண்ட் கால் ரேஷியோ  

முக்கிய சில ஸ்டாக்குகளுக்கான புட் அண்ட் கால் ரேஷியோ: ஜிஎம்ஆர் இன்ஃப்ரா-2.94, ஜேபி பவர்-2.11, எம் அண்ட் எம்-1.30, கோத்ரேஜ் இண்ட்-1.11, ஹெச்டிஎஃப்சி-1.10, டிஎல்எஃப்-1.00, கெயில்-1.00, ஹெச்டிஐஎல்-0.97, ரான்பாக்ஸி-0.90, நிஃப்டி-0.87, செஞ்சுரிடெக்ஸ்-0.82, அப்போலோ டயர்-0.78, இன்ஃபி-0.78, மாருதி-0.77, என்எம்டிசி-0.75, கெய்ர்ன்-0.74, ஹிந்த ்பெட்ரோ-0.72, கேடிகே பேங்க்-0.72, இசட்இ இஎல்-0.69, ஜிந்தால் ஸ்டீல்-0.69, இந்தஸ்இந்த் பேங்க்-0.69, யூனியன் பேங்க்-0.68, இன்ஜினீயர்ஸ் இந்தியா-0.67, கோல்பால்-0.67, பிஎஃப்சி-0.64, டாடா மோட்டார்ஸ்-0.64, சிண்டிகேட் பேங்க்-0.64

எஃப் அண்ட் ஓ சந்தை பல நடைமுறை சிறப்பு குணங்களும் அதிக ரிஸ்க்கும் கொண்டது. தாங்கும் சக்தி மற்றும் ரிஸ்க் குறித்த முழு புரிதலுக்குப் பின்னரே டிரேடர்கள் வியாபாரத்தில் இறங்கவேண்டும். ஒருபோதும் ரிஸ்க் குறித்த முழு புரிதல் இல்லாமல் வியாபாரம் செய்யக்கூடாது. டிரேடிங் முடிவுகள் உங்களுடையதே.

தொகுத்து வழங்கியவர்: டாக்டர் எஸ்.கார்த்திகேயன். இதில் குறிப்பிட்டிருக்கும் பங்குகளில் முதலீடுகள் எதுவும் அவருக்கு இல்லை.

எஃப் & ஓ கார்னர்

20-03-15 டிரேடிங் முடிவில் உள்ள நிலை (மார்ச் 2015 எக்ஸ்பைரி கான்ட்ராக்ட்டுகள்)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism