Published:Updated:

வாங்க, விற்க...கவனிக்க வேண்டிய பங்குகள்!

வாங்க, விற்க...கவனிக்க வேண்டிய பங்குகள்!

வாங்க, விற்க...கவனிக்க வேண்டிய பங்குகள்!

வாங்க, விற்க...கவனிக்க வேண்டிய பங்குகள்!

Published:Updated:

நிஃப்டி மார்ச் ஃப்யூச்சர்ஸ் (Nifty Fut)

20-03-15 குளோஸிங் விலை: 8602.05

அப்சொல்யூட் ப்ரெட்த் இண்டெக்ஸ், அக்யூமுலேஷன் ஸ்விங் இண்டெக்ஸ், ஆரூன் ஆசிலேட்டர், செய்கின் மணி ப்ளோ, செய்கின் ஏ/டி இண்டெக்ஸ், டைனமிக் மொமெண்டம் இண்டெக்ஸ், எலியட்வேவ் ஆசிலேட்டர், எம்ஏசிடி, ஆர்ஓசி, ரிலேட்டிவ் மொமெண்டம் இண்டெக்ஸ், ஸ்டொக்காஸ்டிக் மொமெண்டம் இண்டெக்ஸ் போன்றவற்றில் சற்று பியரிஷாக உள்ளது. எஃப் அண்ட் ஓ எக்ஸ்பைரி இருப்பதால், வாலட்டைலிட்டி மிக அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது. எனவே, மிகுந்த கவனத்துடனும், மிகக் குறைந்த எண்ணிக்கையிலும் ஸ்ட்ரிக்ட்டான ஸ்டாப்லாஸுடனும், செய்திகளின் மீது கவனம் வைத்தும் ஹைரிஸ்க் எடுக்கக்கூடிய டிரேடர்கள் மட்டும் விற்று/வாங்கும் வியாபாரத்துக்கு ட்ராக் செய்யலாம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஃப்யூச்சர்ஸ் விற்கக்கூடிய நிலை: 8637

இலக்கு நிலை: 8509

ஸ்டாப்லாஸ்: 8659

வாங்க, விற்க...கவனிக்க வேண்டிய பங்குகள்!

டென் நெட்வொர்க் (DEN)

20-03-2015 ஸ்பாட் குளோஸிங் விலை: ரூ.126.20

அக்யூமுலேஷன் ஸ்விங் இண்டெக்ஸ், செய்கின் ஏ/டி ஆசிலேட்டர், டிமாண்ட் இண்டெக்ஸ், டீ-ட்ரெண்ட் ப்ரைஸ், எலியட்வேவ் ஆசிலேட்டர், இன்ட்ராடே மொமெண்டம் இண்டெக்ஸ், எம்ஏசிடி, ஆர்ஓசி, ஆர்எஸ்ஐ முதலியவற்றில் சற்று பாசிட்டிவ்வாக உள்ளது. நிஃப்டி பாசிட்டிவ்வாக தொடர்ந்து இருக்கும் பட்சத்தில் இந்த ஸ்டாக்கினை லாங் சைட் வியாபாரத்துக்கு ட்ராக் செய்யலாம்.

வாங்கக் கூடிய நிலை: ரூ.120

இலக்கு நிலை: ரூ.131

ஸ்டாப் லாஸ்: ரூ.114

ஜிஎஸ்பிஎல் (GSPL)

20-03-15 குளோஸிங் ஸ்பாட் விலை: ரூ.117.90

அக்யூமுலேஷன் ஸ்விங் இண்டெக்ஸ், செய்கின் ஏ/டி ஆசிலேட்டர், கமாடிட்டி சேனல் இண்டெக்ஸ், ஆர் ஒசி, ரிலேட்டிவ் மொமெண்டம் இண்டெக்ஸ், ஸ்லோ ஸ்டொக்காஸ்டிக்,  ஸ்டோக்காஸ்டிக் மொமெண்டம்  இண்டெக்ஸ் போன்ற வற்றில் சற்று பாசிட்டிவ்வாக தெரிவதால் சற்று வேகமாக இறங்கினால் மட்டும் டெக்னிக்கல் ரெக்கவரியை எதிர்பார்த்து லாங் சைட் வியாபாரத்துக்கு ட்ராக் செய்யலாம்.

வாங்கக் கூடிய நிலை: ரூ.114

இலக்கு நிலை: ரூ.126

ஸ்டாப்லாஸ் நிலை: ரூ.100

வாங்க, விற்க...கவனிக்க வேண்டிய பங்குகள்!

ஹேவல்ஸ் (HAVELLS)

20-03-15 ஸ்பாட் குளோஸிங் விலை: ரூ.300.40

ஆரூன் ஆசிலேட்டர், செய்கின் மணி ப்ளோ, செய்கின் ஏ/டி ஆசிலேட்டர், எலியட்வேவ் ஆசிலேட்டர், இண்ட்ராடே மொமெண்டம் இண்டெக்ஸ், எம்ஏசிடி, ஆர்ஓசி, ரிலேட்டிவ் மொமெண்டம் இண்டெக்ஸ், ட்ரூ ஸ்ட்ரெங்த் இண்டெக்ஸ், ட்விக்ஸ் மணி ப்ளோ போன்றவற்றில் சற்று பாசிட்டிவ்வாக இருக்கின்றது. ஓவரால் மார்க்கெட் வீக்காக இருப்பதால் சற்று இறக்கம் வந்தால் ஒரு ரெக்கவரியை எதிர்பார்த்து ஸ்ட்ரிக்ட்டான ஸ்டாப்லாஸுடன் சிறிய எண்ணிக்கையில் லாங் சைட் வியாபாரத்துக்கு  ட்ராக் செய்யலாம்.

வாங்கக் கூடிய நிலை: ரூ.295

இலக்கு நிலை: ரூ.309 

ஸ்டாப் லாஸ் நிலை: ரூ.289

முதலீட்டாளர்கள் கவனத்துக்கு...

நீங்கள் வைத்திருக்கும் பங்குகளைப் பற்றிய  சந்தேகங்களுக்கு தொடர்புகொள்ள: navdesk@vikatan.com குரல்பதிவு மூலமாகவும் உங்கள் கேள்வியைப் பதிவு செய்யலாம். அதற்கு 044- 66802920 என்ற எண்ணுக்கு டயல் செய்யுங்கள். நீங்கள் பங்கு வாங்கிய விலையைக் கட்டாயம் குறிப்பிட வேண்டும்.

டாக்டர் எஸ்.கார்த்திகேயன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism