Published:Updated:

நிஃப்டி எதிர்பார்ப்புகள்: மீண்டும் மீண்டும் கேப் ஓப்பனிங் வரலாம்!

நிஃப்டி எதிர்பார்ப்புகள்: மீண்டும் மீண்டும் கேப் ஓப்பனிங் வரலாம்!

நிஃப்டி எதிர்பார்ப்புகள்: மீண்டும் மீண்டும் கேப் ஓப்பனிங் வரலாம்!

நிஃப்டி எதிர்பார்ப்புகள்: மீண்டும் மீண்டும் கேப் ஓப்பனிங் வரலாம்!

Published:Updated:

திங்களன்று பாசிட்டிவ் கேப் ஓப்பனிங் வருவதற்கான வாய்ப்பு இருக்கிறது என்றும், திடீர் ஏற்றம் வந்து பின்னர் இறங்கலாம் என்றும், டெக்னிக்கலாக இறக்கம் இன்னும் தொடர வாய்ப்பு இருப்பதைப் போன்ற சூழலே இருக்கிறது என்றும் சொல்லியிருந்தோம்.

திங்களன்று திடீர் ஏற்றத்தைச் சந்தித்த சந்தை, மூன்று நாட்கள் இறக்கத்தைச் சந்தித்து, பின்னர் வெள்ளியன்று ஏற்றத்தில் முடிவடைந்து வார இறுதியில் வாராந்திர ரீதியாக பத்து புள்ளிகள் ஏற்றத்துடன் முடிவடைந்தது.

நிஃப்டி எதிர்பார்ப்புகள்: மீண்டும் மீண்டும் கேப் ஓப்பனிங் வரலாம்!

வரும் வாரத்தில் வாலட்டைலிட்டி மீண்டும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஒரு சில இண்டிகேட்டர்கள் மட்டுமே டிரெண்ட் சிறிய அளவில் மாறியதைப் போல் காட்டு கின்றன. எனவே, 50  புள்ளிகளை கடந்த இரண்டு பாசிட்டிவ் குளோஸிங்குகளோ அல்லது திங்களன்று வால்யூமுடன் கூடிய 100 புள்ளிகளைத் தாண்டிய ஏற்றத்துடன் முடியக்கூடிய குளோஸிங்கோதான் சந்தையின் டிரெண்ட் சற்று மாறுகிறது என்பதை உறுதிசெய்வதாக இருக்கும்.

திங்களன்று பாசிட்டிவ் கேப் ஓப்பனிங் வந்தாலுமே பெரிய அளவில் லாங் சைட் வியாபாரத்தில் இறங்கிவிடக் கூடாது.

புதிய டிரேடர்களும், ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்களும் குறைந்த எண்ணிக்கையில் ஸ்டாக் ஸ்பெசிபிக் வியாபாரம் செய்வதே சிறந்ததாக இருக்கும். ஹைரிஸ்க் டிரேடர்கள்கூட ஷார்ட் சைட் வியாபாரத்தைத் தவிர்ப்பதே நல்லது.

வியாழன்று மீண்டும் டிரெண்டில் மாற்றம் வரலாம். கவனம் தேவை. ஓவர்நைட் பொசிஷன்களை புதன்கிழமை முதல் முற்றிலுமாக தவிர்ப்பதே நல்லது. அதிக கவனத்துடன் வியாபாரம் செய்யவேண்டிய நேரமிது.

வரும் வாரத்தில் வெளிவர இருக்கும் முக்கிய டேட்டாக்களின் விவரம் அட்டவணையில் தரப்பட்டுள்ளது. இதையும் கவனத்தில் கொண்டு டிரேடிங் செய்யுங்கள்.

நிஃப்டி எதிர்பார்ப்புகள்: மீண்டும் மீண்டும் கேப் ஓப்பனிங் வரலாம்!

விலை மற்றும் வால்யூம் டேட்டா அடிப்படையில் கவனிக்க வேண்டிய ஸ்டாக்குகள் – விலைகள் மற்றும் வால்யூம்கள் 08-05-15 அன்றைய வியாபாரத்தின் இறுதியில் இருந்த நிலை.

கடந்த ஐந்து நாட்கள் டிரேடிங்கை வைத்து வரும் வாரத்திற்கு கவனிக்க உகந்த பங்குகள்: பிரஸ்டீஜ்-261.45, பார்தி ஏர்டெல்-397.95, டிஐ-26.20, கெயில்-369.10, செரிபரா இன்டெக்ரேட்டட்-14.80, அம்டெக் இந்தியா-124.25, பிப்பாவ்டாக்-60.50, போனிக்ஸ் லேம்ப்ஸ்-120.85, ஃப்யூச்சர் ரீட்டெயில்-டிவிஆர்-84, குட்லக்-100.85, ஷிவம் ஆட்டோ-117.75, சென்ட்ரல்பேங்க்-111.45, ஆதித்யா பிர்லாநூவோ-1871.45, ஆப்டோ சர்க்யூட்-20.30.

கடந்த ஐந்து நாட்களில் டெலிவரி வால்யூம் கணிசமான அளவு அதிகரித்த பங்குகள்- டிரேடிங்கிற்கு கவனிக்கலாம்:

 பஜாஜ்கார்ப்-425, பிடிலைட் இண்ட்-572.45, விபுல்லிட்-49.25, ஐடிஎஃப்சி-160.10, ஸ்நோமேன் -83.60, போனிக்ஸ்லைட்-120.85, யுனைடெட்பேங்க்-25.90, மிர்க் எலெக்ட்ரானிக்ஸ்-10.85, ஜிந்தால்சா-66.50, ப்ரிகால்-36.85.

டிரேடிங் வால்யூம் கணிசமான அளவில் அதிகரித்த ஸ்டாக்குகள்(பத்து நாள் அளவீட்டில்)-டிரேடிங்கிற்கு கவனிக்கலாம்:

சவுத்பேங்க்-23.75, நேஷனல் அலுமினியம்-48.60, ஜீமீடியா-18.25, இன்ஃப்ரா டெல்-388.20, ஹெச்டிஎஃப்சி-1185.35, இன்ஃபி-1957.85, ரெய்ன் -43.65, பார்தி ஏர்டெல்-397.95, டிசிஎஸ்-2527.25, டெக்மஹிந்திரா-621.40, ஐடிசி-328, ஹெச்டிஎஃப்சி பேங்க்-982, விப்ரோ-540.50, டாடா மோட்டார் டிவிஆர்-309.35, டிவி 18 ப்ராட்காஸ்ட்-33.90, சன்பார்மா-940.25, கோல் இந்தியா-363.70, எல் டி-1601.25, ஆக்ஸிஸ் பேங்க்-540.80.

நிஃப்டி எதிர்பார்ப்புகள்: மீண்டும் மீண்டும் கேப் ஓப்பனிங் வரலாம்!

வெள்ளியன்று வால்யூமும் விலையும் கணிசமாக அதிகரித்த ஸ்டாக்குகள்-திங்கட்கிழமை டிரேடிங்குக்கு கவனிக்கலாம்:

இன்ஃப்ராடெல்-388.20, டெக்ஸ்ரயில்-124.20, செரிப்ரா இண்டெக்ரேட்டட்-14.80, டிஷ் டிவி-77, டாடா மோட்டார்ஸ்-513.70, போனிக்ஸ் லைட்-120.85, போலாரிஸ்-166.85, சென்னை பெட்ரோ-91.25, மிர்க் எலெக்ட்ரானிக்ஸ்-10.85, ஐஆர்பி-228.55, ஜிபிபிஎல்-213.35, எவரெடி-264.10, நோசில்-41.05, ஷிவம் ஆட்டோ-117.75, ஹெச்சிசி-28.60

டெக்னிக்கல் அனாலிசிஸ் அடிப்படையில் கவனிக்க வேண்டிய பங்குகள்

புல்லிஷ் எம்ஏசிடி கிராஸ் ஓவர் நடந்த ஸ்டாக்குகள்: விப்ரோ-540.50, ஸ்வான் எனர்ஜி-64, ஷிவம் ஆட்டோ-117.75, கெயில்-369.10, பிரஸ்டீஜ்-261.45,  என்ஐஐடி லிட்-37.75, ஜஸ்ட் டயல்-1121.40, ஓம்கார் கெம்-159.55

பியரிஷ் எம்ஏசிடி கிராஸ் ஓவர் நடந்த ஸ்டாக்குகள்:

பிஎன்பி-145.70, யுனைடெட் பேங்க்-25.90, நித்தின்ஸ்பின் -42.85, பால்ரெட் டெக்னாலஜி-25.20.

நிஃப்டி எதிர்பார்ப்புகள்: மீண்டும் மீண்டும் கேப் ஓப்பனிங் வரலாம்!

ஆர்எஸ்ஐ/இஎம்ஏ புல்லிஷ் கிராஸ் ஓவர் நடந்த ஸ்டாக்குகள் –டிரேடிங்குக்கு கவனிக்க உகந்தது:

 சுஸ்லான் -24.05, ஐசிஐசிஐ பேங்க்-317, ஐடிஎஃப்சி-160.10, சவுத்பேங்க்-23.75, டிவி18 ப்ராட்காஸ்ட்-33.90, ஹெச்சிசி-28.60,ஹெச்டிஎஃப்சி-1185.35, நோசில்-41.05, டாடா பவர்-73.20, ஹெச்டிஎஃப்சி பேங்க்-982, ஹெக்சாவேர்-254.10, ஸ்ரீராம் டிரான்ஸ்போர்ட் ஃபைனான்ஸ்-790.05, எக்ஸைட் இண்ட்-153.35,  இன்ஃப்ரா டெல்-388.20,  எம் அண்ட் எம் -269.80.

ஆர்எஸ்ஐ/இஎம்ஏ பியரிஷ் கிராஸ் ஓவர் நடந்த ஸ்டாக்குகள்:

ஃப்யூச்சர் ரீட்டெயில்       டிவிஆர்-84.

வாங்கிவிற்பதற்கான டெக்னிக்கல் பொசிஷன்களைக் கொண்டிருக்கும் ஸ்டாக்குகள்:

  ஹெச்சிஎல்டெக்-925.50, டிசிஎஸ்-2527.25, ஜூப் லியண்ட்-170.20, நியூக்ளியஸ்-221.60, ஸ்வான் எனர்ஜி-64, ஹிந்த் சிங்க்-176.75, செர்பிரா இன்டெக்ரேட்டட் -14.30, பஜாஜ் ஆட்டோ-2123.05, எஸ் டி 288.45, மங்களம்-41.65.

நிஃப்டி எதிர்பார்ப்புகள்: மீண்டும் மீண்டும் கேப் ஓப்பனிங் வரலாம்!

வாசகர்கள் கவனத்திற்கு: உங்கள் ஸ்டாக் செலக்‌ஷனையும் ட்ராக்கிங்கையும் வியாபாரத் தையும் உங்களுடைய ரிஸ்க் எடுக்கும் திறன்,  நிதிமேலாண்மைத் திறன் போன்றவற்றை மனதில் வைத்துமுடிவு செய்து கொள்ளுங்கள்.

 டிரேடிங் முடிவுகள் முழுக்க முழுக்க உங்களுடையதே.

முதலீட்டாளர்கள் கவனத்துக்கு...

நீங்கள் வைத்திருக்கும் பங்குகளைப் பற்றிய  சந்தேகங்களுக்கு தொடர்புகொள்ள: navdesk@vikatan.com குரல்பதிவு மூலமாகவும் உங்கள் கேள்வியைப் பதிவு செய்யலாம். அதற்கு 044- 66802920 என்ற எண்ணுக்கு டயல் செய்யுங்கள். நீங்கள் பங்கு வாங்கிய விலையைக் கட்டாயம் குறிப்பிட வேண்டும்.

டாக்டர் எஸ்.கார்த்திகேயன்