Published:Updated:

எஃப் & ஓ கார்னர்

எஃப் & ஓ கார்னர்

எஃப் & ஓ கார்னர்

எஃப் & ஓ கார்னர்

Published:Updated:
எஃப் & ஓ கார்னர்

08-05-15 டிரேடிங் முடிவில் உள்ள நிலை (மே 2015 எக்ஸ்பைரி கான்ட்ராக்ட்டுகள் மட்டும்)

ஃப்யூச்சர்ஸ்  

ஃப்யூச்சர்ஸ் ஓப்பன் இன்ட்ரெஸ்ட் ஓரளவு அதிகரித்த ஸ்டாக்குகள்: பிஎன்பி, ஆர்பவர், பேங்க் ஆஃப் பரோடா, டிஎல்எஃப், அம்டெக் ஆட்டோ, ஐடியா, சன்பார்மா, டைட்டான், ஜேபிபவர், ஐஓபி, ஹெச்டிஐஎல், ஹிந்த்யூனிலீவர், அரோபிந்தோபார்மா, அதானிபோர்ட்ஸ், ஐடிபிஐ, கனராபேங்க், செஞ்சுரிடெக்ஸ், ஓஎன்ஜிசி, ஜிந்தால்ஸ்டீல்.

ஃப்யூச்சர்ஸ் ஓப்பன் இன்ட்ரெஸ்ட் கணிசமாக குறைந்த ஸ்டாக்குகள்: ஐடிஎஃப்சி, ஐசிஐசிஐபேங்க், ரிலையன்ஸ், ஐடிசி, ஹெச்டிஎஃப்சிபேங்க், டிஷ் டிவி, நிஃப்டி, யூனியன்பேங்க், டாடாபவர், அசோக் லேலான்ட், ஜெயின் இர்ரிக்கேஷன், எஸ்பிஐ, ஆந்திராபேங்க், அதானிபவர், ஐஎஃப்சிஐ, டாடாகுளோபல்,  எல் அண்ட் டி எஃப்ஹெச்,  ஐஆர்பி, ஆக்ஸிஸ் பேங்க், ஆர்இசி லிட்.

ஃப்யூச்சர்ஸ் விலை பிரீமியத்தில் முடிவடைந்த ஸ்டாக்குகள்: பாஸ்ச்லிட், சிஎன்எக்ஸ் இன்ஃப்ரா, எம்ஆர்எஃப், ஈச்சர்மோட்டார், சிஎன்எக்ஸ் ஐடி, பேங்க் நிஃப்டி, டாக்டர்ரெட்டி, நிஃப்டி, கோல்பால், பஜாஜ் ஆட்டோ, டிசிஎஸ், ஹீரோ மோட்டோகோ, ஏசிசி, அல்ட்ராசெம்கோ, ஆதித்யா பிர்லாநூவோ, டிவிஸ் லேப்,  அரோபிந்தோபார்மா, சீமென்ஸ், பாரத் ஃபோர்ஜ், வொக்பார்மா, ஸ்டார், கிராஸிம், செஞ்சுரிடெக்ஸ்.

ஃப்யூச்சர்ஸ் விலை டிஸ்கவுன்டில் முடிவடைந்த ஸ்டாக்குகள்:  மாருதி, கோத்ரெஜ் இண்ட், டைட்டான், யெஸ் பேங்க், சிஇஎஸ்சி.

ஆப்ஷன்ஸ் 

அதிக அளவில் டிரேட் நடந்து அதிக அளவில் ஓப்பன் இன்ட்ரெஸ்ட்டும் இருந்த இண்டெக்ஸ் ஆப்ஷன்கள் (மே 2015 காண்ட்ராக்ட்):  நிஃப்டி-8300-கால், நிஃப்டி-8000-புட், நிஃப்டி-8500-கால், நிஃப்டி-8400-கால், நிஃப்டி-8200-கால், நிஃப்டி-8600-கால், நிஃப்டி-7900-புட், நிஃப்டி-7800-புட், நிஃப்டி-8200-புட், நிஃப்டி-7700-புட், நிஃப்டி-8700-கால்.

புட் அண்ட் கால் ரேஷியோ

முக்கிய சில ஸ்டாக்குகளுக்கான புட் அண்ட் கால் ரேஷியோ:

கோத்ரெஜ் இண்ட்-1.42, சீமென்ஸ்-1.05, கிராஸிம்-1.00, ஹீரோமோட்டோகோ-0.96, விஇடிஎல்-0.95, நிஃப்டி-0.92, ஹிந்தால்கோ-0.83, பிஎஃப்சி-0.82, ஏஎல்பிகே-0.81, யூகோ பேங்க்-0.80, பேங்க் ஆஃப் பரோடா-0.79, ஐஓபி-0.76, ஏசியன் பெயின்ட்-0.75, பேங்க் நிஃப்டி-0.74,
ஹெச்சிஎல் டெக்-0.73, பெட்ரோநெட்-0.72, ஜூப்லியண்ட்புட்-0.72, சன் டிவி-0.71, டாடாமோட்டார் டிவிஆர்-0.71, பார்தி ஏர்டெல்-0.71, ஹிந்த்யூனிலீவர்-0.70, ஏசிசி-0.68, டிசிஎஸ்-0.68.

எஃப்அண்ட்ஓ சந்தை பல நடைமுறை சிறப்பு குணங்களும் அதிக ரிஸ்க்கும் கொண்டது. தாங்கும் சக்தி மற்றும் ரிஸ்க் குறித்த முழு புரிதலுக்குப் பின்னரே டிரேடர்கள் வியாபாரத்தில் இறங்கவேண்டும். ஒருபோதும் ரிஸ்க் குறித்த முழு புரிதல் இல்லாமல் வியாபாரம் செய்யக்கூடாது. டிரேடிங் முடிவுகள் உங்களுடையதே.

தொகுத்து வழங்கியவர்: டாக்டர் எஸ்.கார்த்திகேயன். இதில் குறிப்பிட்டிருக்கும் பங்குகளில் முதலீடுகள் எதுவும் அவருக்கு இல்லை.