நிஃப்டி ஜூலை 2015 ஃப்யூச்சர்ஸ்

26-06-15 குளோஸிங் விலை: 8381.65

செய்கின் மணி ப்ளோ, செய்கின் ஏ/டி ஆசிலேட்டர், டிமாண்ட் இண்டெக்ஸ், டீ-ட்ரெண்டட் ப்ரைஸ், ஈஸ் ஆப் மூவ்மென்ட், எலியட்வேவ் ஆசிலேட்டர், இண்ட்ரா டே மொமென்டம் இண்டெக்ஸ், கிலிங்கர் ஆசிலேட்டர், எம்ஏசிடி, மொமென்டம், ப்ரைஸ் ஆசிலேட்டர், ரேண்டம் வாக் இண்டெக்ஸ், ரேட் ஆஃப் சேஞ்ச், ரிலேட்டிவ் மொமென்டம் இண்டெக்ஸ், ஸ்டோக்காஸ்டிக் மொமென்டம் இண்டெக்ஸ் போன்ற இண்டிக்கேட்டர்களில் சற்று புல்லிஷாக இருக்கின்றது. வரும் வாரத்தில் வால்யூமுடன் திங்களன்று பாசிட்டிவ்வாக குளோஸானால் மட்டும் செவ்வாய்க் கிழமை முதல் சிறிய எண்ணிக்கையில் ஸ்ட்ரிக்ட்டான ஸ்டாப்லாஸுடன் உடனுக்குடன் லாபம் புக் செய்யும் எண்ணத்துடன் லாங் சைடு வியாபாரத்திற்கு ட்ராக் செய்யலாம்.

ஃப்யூச்சர்ஸ் வாங்கக்கூடிய நிலை: 8343

ரெசிஸ்டன்ஸ் நிலை : 8413

ஸ்டாப் லாஸ் நிலை : 8281

GRUH

26-06-2015 ஸ்பாட் குளோஸிங் விலை: ரூ.256.70

அக்யூமுலேஷன் ஸ்விங் இண்டெக்ஸ், ஆரூன் ஆசிலேட்டர், செய்கின் மணி ப்ளோ, செய்கின் ஏ/டி ஆசிலேட்டர், டிமாண்ட் இண்டெக்ஸ், டீ-ட்ரெண்டட் ப்ரைஸ், ஈஸ் ஆப் மூவ்மென்ட், எலியட்வேவ் ஆசிலேட்டர், இனெர்ஷியா, இண்ட்ரா டே மொமென்டம் இண்டெக்ஸ், எம்ஏசிடி, மொமென்டம், ப்ரைஸ் ஆசிலேட்டர், ரேட் ஆஃப் சேஞ்ச், ரிலேட்டிவ் மொமென்டம் இண்டெக்ஸ், ட்ரெண்ட் ஸ்கோர் போன்றவற்றில் சற்று பாசிட்டிவ்வாக உள்ளது. சற்று இறங்கினால் லாங் சைடில் வியாபாரம் செய்வதற்கு ட்ராக் செய்யலாம்.

வாங்கக் கூடிய நிலை: ரூ.248

ரெசிஸ்டன்ஸ் நிலை: ரூ.262

ஸ்டாப் லாஸ் நிலை: ரூ.243

JMTAUTOLTD

26-06-15 குளோஸிங் ஸ்பாட் விலை: ரூ.41.90

ஆரூன் ஆசிலேட்டர், ஆரூன் அப்/டவுன், செய்கின் மணி ப்ளோ, செய்கின் ஏ/டி ஆசிலேட்டர், கமாடிட்டி செலக்ஷன் இண்டெக்ஸ், டிமாண்ட் இண்டெக்ஸ், டீ-ட்ரெண்டட் ப்ரைஸ், எலியட்வேவ் ஆசிலேட்டர், இண்ட்ராடே மொமென்டம் இண்டெக்ஸ், எம் ஏசிடி, மொமென்டம், ரேட் ஆஃப் சேஞ்ச் போன்றவற்றில் சற்று பாசிட்டிவ்வாக உள்ளது.வேகமான ஏற்றத்தை சமீபத்தில் சந்தித்திருப்பதால் சிறிய கரெக்ஷன் வரும்போது உடனுக்குடன் லாபத்தை புக் செய்துகொள்ளும் எண்ணத்துடன் லாங் சைடு வியாபாரத்திற்கு ட்ராக் செய்யலாம்.

வாங்கக் கூடிய நிலை: ரூ.37

ரெசிஸ்டன்ஸ் நிலை: ரூ.43

ஸ்டாப் லாஸ் நிலை: ரூ.33

HIMATSEIDE

26-06-15 ஸ்பாட் குளோஸிங் விலை: ரூ.86.85

செய்கின் மணி ப்ளோ, செய்கின் ஏ/டி ஆசிலேட்டர், கமாடிட்டி செலக்ஷன் இண் டெக்ஸ், டிமாண்ட் இண்டெக்ஸ், எலியட்வேவ் ஆசிலேட்டர், இண்ட்ராடே மொமென்டம் இண்டெக்ஸ், எம்ஏசிடி, மொமென்டம், ப்ரைஸ் ஆசிலேட்டர், க்யூஸ்டிக், ரேட் ஆஃப் சேஞ்ச், ரிலேட்டிவ் மொமென்டம் இண்டெக்ஸ், ரிலேட்டிவ் ஸ்ட்ரெங்த் இண்டெக்ஸ் போன்றவற்றில் சற்று பாசிட்டிவ்வாக இருக்கின்றது. சிறிய அளவில் வீக்னெஸ் வந்தால் மட்டுமே ஸ்ட்ரிக்ட்டான ஸ்டாப்லாஸுடன் லாங் சைடு வியாபாரத்திற்கு ட்ராக் செய்யலாம்.

வாங்கக் கூடிய நிலை: ரூ.81

ரெசிஸ்டன்ஸ் நிலை: ரூ.91

ஸ்டாப் லாஸ் நிலை: ரூ.76

முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம்: இந்த பங்குகள்/இண்டெக்ஸ்கள் குறித்து வரும் வாரத்தில் (ஒரேயொரு வாரத்திற்கு மட்டும்) இருக்கும் டெக்னிக்கல் எதிர்பார்ப்பு மட்டுமே சொல்லப் பட்டுள்ளது. மிகவும் குறைந்த எண்ணிக்கையிலேயே வியாபாரம் செய்வது நல்லது. டிரேடிங் என்பது ரிஸ்க் உடைய ஒரு விஷயம். நிபுணர் ஒருவரின் துணையுடன், ரிஸ்க் குறித்த புரிதலுடன் மட்டுமே டிரேடிங்தனை அணுகவேண்டும். டிரேடிங் முடிவுகள் உங்களுடையதே.