Published:Updated:

நிஃப்டி எதிர்பார்ப்புகள்: திசை தெரியா நிலை வந்தபின் இறங்க ஆரம்பிக்கலாம்!

டாக்டர் எஸ்.கார்த்திகேயன்

ட்டி விகித முடிவுகளே திசையை முடிவு செய்யும் என்றும்; ரிசர்வ் வங்கியின் மானிட்டரி பாலிசி ரிவியூ இருப்பதால், அதில் வரும் முடிவுகளே சந்தையின் அடுத்த கட்ட போக்கை நிர்ணயிப்பதாக இருக்கும் என்றும்;  8623 லெவலைத் தாண்டி வால்யூமுடன் இரண்டுக்கும் மேற்பட்ட குளோஸிங்குகள் நடந்தால் அந்த லெவலுக்கு அப்பால் 180 புள்ளிகள் வரையிலான ஏற்றத்துக்கு டெக்னிக்கலாக வாய்ப்புகள் இருக்கவே செய்கின்றன என்றும் சொல்லியிருந்தோம்.

நிஃப்டி எதிர்பார்ப்புகள்: திசை தெரியா நிலை வந்தபின் இறங்க ஆரம்பிக்கலாம்!

வாரத்தில் இரண்டு நாள் இறக்கத்திலும், மூன்று நாட்கள் ஏற்றத்திலும் நிறைவு பெற்ற நிஃப்டி, வார இறுதியில் வாராந்திர ரீதியாக 31 புள்ளிகள் ஏற்றத்தில் முடிவடைந்தது. பெரிய டேட்டா வெளியீடுகள் இல்லாத வாரத்தினை எதிர்கொள்ளப் போகிறோம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

செய்திகளும் நிகழ்வுகளும் பாசிட்டிவ்வாக இல்லாதபட்சத்தில் இறக்கத்துடன் கூடிய டைரக்‌ஷன்லெஸ் நிலையே சாத்தியம் எனும் அளவுக்கு டெக்னிக்கல் நிலைமை மாறிக்கொண்டு வருகிறது. எனவே, செய்திகள் மற்றும் நிகழ்வுகளின் மீது கவனம் வைத்தே வியாபாரம் செய்ய வேண்டியிருக்கும்.

ஸ்டாக் ஸ்பெசிபிக் வியாபாரமே சிறந்த ஸ்ட்ராட்டஜியாக இருக்கும். ஏற்கெனவே கூறியிருந்ததைப்போல், 8625 லெவல்களைத் தாண்டி வால்யூமுடன் இரண்டுக்கும் மேற்பட்ட குளோஸிங் நடக்காத வரை பாசிட்டிவ் டிரெண்ட் தொடர்கிறது என்பதை உறுதி செய்துகொள்ள இயலாது.

நிஃப்டி எதிர்பார்ப்புகள்: திசை தெரியா நிலை வந்தபின் இறங்க ஆரம்பிக்கலாம்!

மேலும், ஓவர்நைட் பொசிஷன்களை முழுமையாகத் தவிர்க்க வேண்டிய தருணமிது. வால்யூமையும் குறைத்துக்கொள்வது நல்லது. அதிக கவனம் தேவைப்படும் வாரம் இது. நினைவிருக்கட்டும்.

வரும் வாரத்தில் வெளிவர இருக்கும் முக்கிய டேட்டாக் களின் விவரம் அட்டவணையில் தரப்பட்டுள்ளது. இதையும் கவனத்தில் கொண்டு டிரேடிங் செய்யுங்கள்.

விலை மற்றும் வால்யூம் டேட்டா அடிப்படையில் கவனிக்க வேண்டிய ஸ்டாக்குகள் – விலைகள் மற்றும் வால்யூம்கள் 07-08-15 அன்றைய வியாபாரத்தின் இறுதியில் இருந்த நிலை.

கடந்த ஐந்து நாட்கள் டிரேடிங்கை வைத்து வரும் வாரத்துக்கு கவனிக்க உகந்த பங்குகள்; GAMMNINFRA-13, J&KBANK-109.90, IBULHSGFIN-794.80, HFCL-16.35, CROMPGREAV-193.05, UJAAS-20.35, NCLIND-98.15, EXIDEIND-159.15, BODALCHEM-36.85, ADANIPORTS-339.55, IPCALAB-787.65, ZEEMEDIA-21.55, NECLIFE-38.55, TNPETRO-22.60, GABRIEL-92.30, AXISBANK-580.30, MIRCELECTR-19.30, MADHUCON-84.60, JMTAUTOLTD-141.10, NITINFIRE-46, GENUSPOWER-32.85, DHFL-529.55, VTL-942.15, SCI-77.35, ROLTA-125.75.

நிஃப்டி எதிர்பார்ப்புகள்: திசை தெரியா நிலை வந்தபின் இறங்க ஆரம்பிக்கலாம்!

கடந்த ஐந்து நாட்களில் டெலிவரி வால்யூம் கணிசமான அளவு அதிகரித்த பங்குகள்- டிரேடிங்குக்கு கவனிக்கலாம்; GAMMNINFRA-13, TATAMTRDVR-267.85, HFCL-16.35, GRUH-264.25, UJAAS-20.35, RAIN-47.95, MADHUCON-84.60, STAR-1331.55, MOREPENLAB-15.15..

டிரேடிங் வால்யூம் கணிசமான அளவில் அதிகரித்த ஸ்டாக்குகள் (பத்து நாள் அளவீட்டில்)-டிரேடிங்குக்கு கவனிக்கலாம்;  INFY-1095.60, ZEEL-410.40, TATAMTRDVR-267.85, IBULHSGFIN-794.80, HFCL-16.35, ASIANPAINT-898.65, EXIDEIND-159.15, ICICIBANK-310.15, ADANIPORTS-339.55, ZEEMEDIA-21.55, BAJAJHIND-15.35, MOTHERSUMI-348.75, GABRIEL-92.30, AXISBANK-580.30, SBIN-281.30, AKSHOPTFBR-19.20, MIRCELECTR-19.30.

வெள்ளியன்று வால்யூமும் விலையும் கணிசமாக அதிகரித்த ஸ்டாக்குகள்-திங்கட்கிழமை டிரேடிங்குக்கு கவனிக்கலாம்;  UJAAS-20.35, MIRCELECTR-19.30, GENUSPOWER-32.85, RICOAUTO-60.45, HBLPOWER-56.25, VTL-942.15, OMKARCHEM-219.35, PENIND-69.20, TIRUMALCHEM-278.45, NELCAST-62.20, BANCOINDIA-140, DPL-110.15, UFLEX-187.45, MRPL-82.10, GHCL-117.15.

நிஃப்டி எதிர்பார்ப்புகள்: திசை தெரியா நிலை வந்தபின் இறங்க ஆரம்பிக்கலாம்!

டெக்னிக்கல் அனாலிசிஸ் அடிப்படையில் கவனிக்க வேண்டிய பங்குகள்

புல்லிஷ் எம்ஏசிடி கிராஸ் ஓவர் நடந்த ஸ்டாக்குகள்; MRPL-82.10, ONGC-282.85 KTKBANK-146.75, MEGH-25.25,  TVSELECT-81.30, STAR-1331.55.

பியரிஷ் எம்ஏசிடி கிராஸ் ஓவர் நடந்த ஸ்டாக்குகள்; POWERGRID-139.60, JVLAGRO-17.05.

ஆர்எஸ்ஐ/இஎம்ஏ புல்லிஷ் கிராஸ் ஓவர் நடந்த ஸ்டாக்குகள்: IOC-426.40, CAIRN-166.80, MINDACORP-84.20, DIGJAM-10.15.

நிஃப்டி எதிர்பார்ப்புகள்: திசை தெரியா நிலை வந்தபின் இறங்க ஆரம்பிக்கலாம்!

ஆர்எஸ்ஐ/இஎம்ஏ பியரிஷ் கிராஸ் ஓவர் நடந்த ஸ்டாக்குகள்: MOREPENLAB-15.15.

வாங்கிவிற்பதற்கான டெக்னிக்கல் பொசிஷன்களைக் கொண்டிருக்கும் ஸ்டாக்குகள்;  MRPL-82.10, KTKBANK-146.75, VIPULLTD- 50.95, BALAMINES-157.80, 20MICRONS-31.85.

நிஃப்டி எதிர்பார்ப்புகள்: திசை தெரியா நிலை வந்தபின் இறங்க ஆரம்பிக்கலாம்!

வாசகர்கள் கவனத்துக்கு; உங்கள் ஸ்டாக் செலக்‌ஷனையும் ட்ராக்கிங்கையும் வியாபாரத்தையும் உங்களுடைய ரிஸ்க் எடுக்கும் திறன், நிதிமேலாண்மைத் திறன் போன்றவற்றை மனதில் வைத்து முடிவு செய்துகொள்ளுங்கள். டிரேடிங் முடிவுகள் முழுக்க முழுக்க உங்களுடையதே.

குறிப்பு: சந்தை பலவீனமாக இருப்பதால், வாங்கலாம், விற்கலாம் பகுதி இந்த வாரம் இடம் பெறவில்லை.

முதலீட்டாளர்கள் கவனத்துக்கு:  நீங்கள் வைத்திருக்கும் பங்குகளைப் பற்றிய  சந்தேகங்களுக்கு தொடர்புகொள்ள: navdesk@vikatan.com குரல்பதிவு மூலமாகவும் உங்கள் கேள்வியைப் பதிவு செய்யலாம். அதற்கு 044- 66802920 என்ற எண்ணுக்கு டயல் செய்யுங்கள். நீங்கள் பங்கு வாங்கிய விலையைக் கட்டாயம் குறிப்பிட வேண்டும்.