எச்சரிக்கை: டெக்னிக்கல்கள் சற்று பாசிட்டிவ்வாக இருந்த போதிலும் செய்திகள் டெக்னிக்கல்களை புரட்டிப்போட்டுவிடும் வாய்ப்பு மிக அதிகமாக இருக்கின்றது என்பதை மனதில் கொண்டே டிரேடிங்கில் இறங்க வேண்டும். குறைந்த வால்யூம், ஸ்ட்ரிட்டான ஸ்டாப்லாஸ் மற்றும் உடனடி லாபம் பார்த்தல் என்ற மூன்று விஷயத்தையும் கவனமாக செய்தால் மட்டுமே இந்த பங்குகளை டிரேடிங் செய்யும் போது ஓரளவு ரிஸ்க்கை குறைக்கலாம். கவனம் தேவை.

நிஃப்டி ஆகஸ்ட் 2015 ஃப்யூச்சர்ஸ்

14-08-15 குளோஸிங் விலை: 8542.70

அக்யூமுலேஷன் ஸ்விங் இண்டெக்ஸ், ஆரூன் ஆசிலேட்டர், கமாடிட்டி சேனல் இண்டெக்ஸ், டீட்ரெண்டட் ப்ரைஸ், டைனமிக் மொமெண்டம் இன்டெக்ஸ், பாஸ்ட் ஸ்டோக்காஸ்டிக், இண்ட்ராடே மொமெண்டம் இண்டெக்ஸ், ரேட் ஆஃப் சேஞ்ச், ஸ்லோ ஸ்டோகாஸ்டிக், ஸ்டோக்காஸ்டிக் ஆர் எஸ் ஐ போன்றவற்றில் சற்று பாசிட்டிவ்வாக இருக்கின்றது. இருந்தாலும் செய்கின் மணிப்ளோ, செய்கின் ஏ/டி ஆசிலேட்டர், கமாடிட்டி செலக்ஷன் இண்டெக்ஸ், டிமாண்ட் இண்டெக்ஸ், எலியட் வேவ் ஆசிலேட்டர் மற்றும் எம்ஏசிடி போன்றவற்றில் சற்று நெகட்டிவ்வாகவே இருக்கின்றது. இதானால் மிகவும் குறைந்த எண்ணிக்கையிலும், உடனடியாக லாபத்தை புக்செய்துகொள்ளும் எண்ணத்துடனும், ஸ்ட்ரிக்ட்டான ஸ்டாப்லாஸுடன் குறைந்த எண்ணிக்கையில் லாங் சைட் வியாபாரத்திற்கு ட்ராக் செய்யலாம். ஆவரேஜ் வால்யூம் குறைவாக நடந்தால் பொசிஷன் எடுப்பதை தவிர்ப்பது மிகமிக நல்லது. அதே போல் ஓவர் நைட் பொசிஷன்களை முழுமையாக தவிர்க்கவேண்டும். ஹைரிஸ்க் டிரேடர்கள் மட்டுமே வரும் வாரத்தில் நிஃப்டியை மேலே சொன்ன கட்டுப்பாடுகளுடன் லாங் சைடிற்காக ட்ராக் செய்யலாம். எஃப் அண்ட் ஓ வியாபாரத்தின் ரிஸ்கை முழுமையாக உணர்ந்த பின்னரே இவற்றை ட்ராக் செய்யவேண்டும்.

ஃப்யூச்சர்ஸ் வாங்கக்கூடிய நிலை: 8446

ரெசிஸ்டன்ஸ் நிலை: 8572

ஸ்டாப்லாஸ் நிலை: 8364

SASKEN

14-08-2015 ஸ்பாட் குளோஸிங் விலை: ரூ.260.70

அக்யூமுலேஷன் ஸ்விங் இண்டெக்ஸ், ஆரூன் ஆசிலேட்டர், செய்கின் ஏ/டி ஆசிலேட்டர், கமாடிட்டி செலக்ஷன் இண்டெக்ஸ், டிமாண்ட் இண்டெக்ஸ், டீ-டிரெண்ட்ட் ப்ரைஸ், டைரக்ஷனல் மூவ்மெண்ட் இண்டெக்ஸ், எலியட் வேவ் ஆசிலேட்டர், எம்ஏசிடி, மொமெண்டம், ரேட் ஆப் சேஞ்ச் போன்றவற்றில் சற்று பாசிட்டிவ்வாக இருக்கின்றது. இருந்தாலும் சில ஸ்டோக்காஸ்டிக் இண்டிக்கேட்டர்களில் சற்று வீக்னெஸ் தெரிவதால் நிஃப்டி தொடர்ந்து பாசிட்டிவ்வாக இருந்தாலும் செய்திகள் பாசிட்டிவ்வாக இருந்தாலும் மட்டுமே இந்த ஸ்டாக்கை லாங் சைட் வியாபாரத்திற்கு ட்ராக் செய்யலாம்.

வாங்கக் கூடிய நிலை: ரூ.254

ரெசிஸ்டன்ஸ் நிலை: ரூ.269

ஸ்டாப்லாஸ் நிலை: ரூ.248

முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம்; இந்த பங்குகள்/இண்டெக்ஸ்கள் குறித்து வரும் வாரத்தில் (ஒரேயொரு வாரத்திற்கு மட்டும்) இருக்கும் டெக்னிக்கல் எதிர்பார்ப்பு மட்டுமே சொல்லப்பட்டுள்ளது. மிகவும் குறைந்த எண்ணிக்கையிலேயே வியாபாரம் செய்வது நல்லது. டிரேடிங் என்பது ரிஸ்க் உடைய ஒரு விஷயம். நிபுணர் ஒருவரின் துணையுடன், ரிஸ்க் குறித்த புரிதலுடன் மட்டுமே டிரேடிங்தனை அணுகவேண்டும். டிரேடிங் முடிவுகள் உங்களுடையதே.