பெரிய டேட்டா வெளியீடுகள் எதுவும் இல்லாத வாரம் என்பதால் செய்திகளும் உலக சந்தைகளின் மூவ்மென்ட்களுமே இந்திய சந்தையின் போக்கை நிர்ணயிக்கும் என்றும்; ஏற்கெனவே இரண்டு வாரங்களாக சொல்லி வருவதைப்போல் 8620 லெவல்களைத் தாண்டி வால்யூமுடன் மல்டிபிள் குளோஸிங் ஆகாதவரை செய்திகள் நெகட்டிவ்வாக வந்தால், 8060 லெவல்கள் வரையிலுமே சென்று திரும்பும் வாய்ப்பு உருவாவதைப் போன்ற சூழலே டெக்னிக்கலாகத் தெரிகிறது என்றும் சொல்லி இருந்தோம்.

உலக செய்திகள் மிகவும் நெகட்டிவ் ஆனதாக இருந்ததால், வாரத்தில் இரண்டு நாட்கள் பெரிய அளவிலான இறக்கத்தையும், மூன்று நாட்கள் ஏற்றத்தையும் சந்தித்த நிஃப்டி, வார இறுதியில் வாராந்திர ரீதியாக 298 புள்ளிகள் இறக்கத்தில் முடிவடைந்தது.

வரும் வாரத்திலும் உலக நிகழ்வுகளும் செய்திகளுமே சந்தையின் போக்கை நிர்ணயிக் கும். திங்களன்று வெளிவர இருக்கும் ஜிடிபி டேட்டா சந்தையின் போக்கை ஓரளவுப் பாதிக்கலாம். நிஃப்டி 8345 லெவலைத் தாண்டி (வால்யூமுடன் மல்டிபிள் குளோஸிங் நடக்க வேண்டும்!) மேலே போகாதவரை, மீண்டும் இறக்கம் வரக்கூடும் என்ற நிலையே தொடர்கிறது என்பதை மனதில் கொண்டே டிரேடர்கள் டிரேடிங் செய்யவேண்டியிருக்கும்.

அதுவரை நல்ல ஃப்ண்டமென் டல்கள் கொண்ட ஸ்டாக்குகளில் ஸ்டாக் ஸ்பெசிபிக் டிரேடிங்கை ஸ்ட்ரிக்ட்டான ஸ்டாப் லாஸுடன் உடனுக்குடன் லாபத்தை புக் செய்துகொள்ளும் வகையில் மட்டுமே செய்யலாம்.

ஓவர்நைட் மற்றும் ஷார்ட் சைட் வியாபாரத்தை முழுமை யாக தவிருங்கள். வியாபாரத்தின் அளவை முழுமையாகக் குறைத்துக்கொள்ள வேண்டிய தருணமிது என்பதை நினைவில் கொள்ளுங்கள். அதிக கவனத்துடன் வியாபாரம் செய்யுங்கள்.

வரும் வாரத்தில் வெளிவர இருக்கும் முக்கிய டேட்டாக்களின் விவரம் அட்ட வணையில் தரப்பட்டுள்ளது. இதையும் கவனத்தில் கொண்டு டிரேடிங் செய்யுங்கள்.

விலை மற்றும் வால்யூம் டேட்டா அடிப்படையில் கவனிக்க வேண்டிய ஸ்டாக்குகள் – விலைகள் மற்றும் வால்யூம்கள் 28-08-15 அன்றைய வியாபாரத்தின் இறுதியில் இருந்த நிலை!

தெளிவாக காண படத்தைக் கிளிக் செய்யவும்

கடந்த ஐந்து நாட்கள் டிரேடிங்கை வைத்து வரும் வாரத்திற்கு கவனிக்க உகந்த பங்குகள்: ASHOKLEY-92.15, ADANIPORTS-362.65, GLENMARK-1174.75, SHILPI-59.35, JUBLINDS-298.95, MTEDUCARE-136.70, GESHIP-365.00.

ரிலேட்டிவ் மொமொன்டம் ஸ்டடிஸ் என்ற அளவீட்டில் பார்த் தால் இந்த பங்குகளை டிரேடிங்குக்கு கவனிக்கலாம்: MAHINDCIE-278.80, IBULHSGFIN-777.15, ITC-327, ADANIPORTS-362.65, OMMETALS-48.80, LUPIN-1860.85, ESTER-33.60, ASHOKLEY-92.15, SHILPI-59.35, JSWSTEEL-925.90, GRANULES-121.90, AXISCADES-300.05, SUNTV-334.65, JKTYRE-109.50, KEI-104.70.

டிரேடிங் வால்யூம் கணிசமான அளவில் அதிகரித்த ஸ்டாக்குகள் (பத்து நாள் அளவீட்டில்)-டிரேடிங்குக்கு கவனிக்கலாம்: ADANIPORTS-362.65, ASHOKLEY-92.15, AXISCADES-300.05, ESTER-33.60, GRANULES-121.90, IBULHSGFIN-777.15, ITC-327, JKTYRE-109.50, JSWSTEEL-925.90, KEI-104.70, LUPIN-1860.65, MAHINDCIE-278.80, SHILPI-59.35, SUNTV-334.65.

வெள்ளியன்று வால்யூமும் விலையும் கணிசமாக அதிகரித்த ஸ்டாக்குகள்-திங்கட்கிழமை டிரேடிங்குக்கு கவனிக்கலாம்: GEOJITBNPP-43.20, CEREBRAINT-14.20, OMMETALS-48.80, NATIONALUM-30.80, PCJEWELLER-384.15, TANLA-27.80, ONGC-243.65, VEDL-96.55, SHILPI-59.35, VAKRANGEE-118.35, DISHMAN-209.95, FCEL-16.25, BLISSGVS-157.20, VIKASGLOB-13.70.

டெக்னிக்கல் அனாலிசிஸ் அடிப்படையில் கவனிக்க வேண்டிய பங்குகள்!

புல்லிஷ் எம்ஏசிடி கிராஸ் ஓவர் நடந்த ஸ்டாக்குகள்: ITC-327, IOC-405.25, OIL-468.10, VIDEOIND-143, OMMETALS-48.80, GDL-363.50, SWANENERGY-60.05.

பியரிஷ் எம்ஏசிடி கிராஸ் ஓவர் நடந்த ஸ்டாக்குகள்: ACC-1362.80.

ஆர்எஸ்ஐ/இஎம்ஏ புல்லிஷ் கிராஸ் ஓவர் நடந்த ஸ்டாக்குகள்: INFY-1111.05, TATAGLOBAL-118.15, NIITLTD-74.50, M&M-1233.95, WOCKPHARMA-1351.40, ANANTRAJ-33.65, CORAMANDEL-188.30, STAR-1191.35, SADBAV-311.10, MCLEODRUSS-169.15, REDINGTON-111, MTEDUCARE-136.70, HOTELEELA-20.35, SUVEN-219.95, HEROMOTOCO-2398.50, TATACOFFEE-89.70.

ஆர்எஸ்ஐ/இஎம்ஏ பியரிஷ் கிராஸ் ஓவர் நடந்த ஸ்டாக்குகள்:

GMRINFRA-11.65, DISHTV-103.85, EXIDEIND-154.10, SKSMICRO-464.40, GPPL-184.40, TVSMOTOR-221.10, FORTIS-173.20, PETRONET-175.90, CESC-523.30, RAIN-39.15.

வாங்கிவிற்பதற்கான டெக்னிக்கல் பொசிஷன்களைக் கொண்டிருக்கும் ஸ்டாக்குகள்:

GUJFLUORO-667.75, MERCATOR-21.80, HEIDELBERG-75.05, JKLAKSHMI-356.25, ESSAROIL-165.75, DHFL-446.25, HEIDELBERG-75.05, BAJAJELEC-248.45, KOPRAN-47.85, ELECTCAST-18.85, ESSDEE-304.40, GEOJITBNPP-43.20..

வாசகர்கள் கவனத்திற்கு: உங்கள் ஸ்டாக் செலக்ஷனையும் ட்ராக்கிங்கையும் வியாபாரத்தை யும் உங்களுடைய ரிஸ்க் எடுக்கும் திறன், நிதிமேலாண்மைத் திறன் போன்றவற்றை மனதில் வைத்து முடிவு செய்துகொள்ளுங்கள். டிரேடிங் முடிவுகள் முழுக்க முழுக்க உங்களுடையதே.

ஆவரேஜ் வால்யூம் அனைத்து இண்டிக்கேட்டரில் வரும் ஸ்டாக்குகளிலும் கணிசமாக குறைவாகவே இருக்கிறது. எனவே, எந்த நிமிடமும் சூழ்நிலை மோசமாகலாம் என்பதை உணர்ந்தே டிரேடர்கள் கவனத்துடன் வியாபாரம் செய்ய வேண்டியிருக்கும். அதிக கவனம் தேவைப்படும் நேரம் இது.

முதலீட்டாளர்கள் கவனத்துக்கு: நீங்கள் வைத்திருக்கும் பங்குகளைப் பற்றிய சந்தேகங்களுக்கு தொடர்புகொள்ள: navdesk@vikatan.com குரல்பதிவு மூலமாகவும் உங்கள் கேள்வியைப் பதிவு செய்யலாம். அதற்கு 044- 66802920 என்ற எண்ணுக்கு டயல் செய்யுங்கள். நீங்கள் பங்கு வாங்கிய விலையைக் கட்டாயம் குறிப்பிட வேண்டும்.