நடப்பு
பங்குச் சந்தை
அறிவிப்பு
Published:Updated:

மார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)

மார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)
பிரீமியம் ஸ்டோரி
News
மார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)

மார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)

ஈக்விட்டி ஃபண்டுகளின் சராசரி வருமானம் - பத்து ஆண்டுகளுக்கானது.

மார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)
மார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)
மார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)

என்.எஃப்.ஓ

ஆக்ஸிஸ் எமர்ஜிங் ஆப்பர்ச்சூனிட்டீஸ் ஃபண்ட் சீரிஸ் 2 1400 டேஸ் - டைரக்ட் பிளான் என்கிற திட்டத்தை ஆக்ஸிஸ் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் அறிமுகப்படுத்தி இருக்கிறது.

வரும் பிப் 03, 2017 முதல் பிப் 17, 2017 வரை இந்த ஃபண்டில் முதலீடு செய்யலாம். குளோஸ் எண்டெட் ஃபண்டான இதில் குறைந்தபட்சமாக ரூ. 5,000 முதலீடு செய்ய வேண்டும். இந்த ஃபண்டானது, பிஎஸ்இ மிட்கேப் இண்டெக்ஸை தன் பெஞ்ச் மார்க்காக கொண்டுள்ளது. அனுபம் திவாரி, ஜினேஷ் கோபனி இதன் ஃபண்ட் மேனேஜர்களாக செயல்பட இருக்கின்றனர்.

சிறந்த பரவலான ஈக்விட்டி சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்து, நீண்ட காலத்துக்கு நல்ல வருமானத்தைப் பெருக்க வேண்டும் என்பதுதான் இதன் நோக்கம்.

மார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)
மார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)