சென்ற வாரம் 'ஏற்றம் ஏமாற்றலாம்’ என்றும், டெக்னிக்கல் ரூல்கள் தளர்த்தப்பட்ட பியர் மார்க்கெட்டை போலத் தெரிய ஆரம்பித்து விட்டதென்றும் சொல்லியிருந்தோம். இன்ட்ரா டேயில் பலமுறை ஏற முயற்சித்தும், பாசிட்டிவ்-ஆக சில மணி நேரம் இருந்தும்கூட சந்தையால் மேல் நோக்கிச் செல்ல முடியவில்லை. வார இறுதியில் 215 புள்ளிகள் இறங்கி, நிஃப்டி 4651-ல் முடிவடைந்து விட்டது.

. அ.டுத்து 4565, 4450, 4375, 3965 என அடுத்தடுத்த லெவல்களில் சப்போர்ட் இருக்கிறது. மேலே போக வேண்டுமென்றால் 4709, 4805 என இரண்டு பெரிய ரெசிஸ்டன்ஸ்கள் இருக்கிறது. அதைத் தாண்டிப் போனாலும் 5070 என்ற எல்லையைத்தான் அதிகபட்சமாகத் தொட முடியும். அப்படி நடப்பது கொஞ்சம் இயலாத காரியம்தான். இத்தனை இறங்கியும் நிஃப்டி பெரிய அளவில் ஓவர் சோல்டாய் தெரியாததுதான், லாங் சைடில் டிரேடிங் செய்யும்போது மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று காட்டுகிறது..
வரும் வாரத்தில் உலகளாவிய டேட்டா ரிலீஸ் என்று பார்த்தால், 20-ம் தேதி ஜெர்மன் பிஸினஸ் கிளைமேட் இண்டெக்ஸ், 21-ம் தேதி பாங்க் ஆஃப் இங்கிலாந்து மீட்டிங் மினிட்ஸ், அமெரிக்க தயார் நிலையில் உள்ள வீடு விற்பனை, 22-ம் தேதியன்று இங்கிலாந்தின் ஜி.டி.பி., அமெரிக்க முதல்கட்ட ஜாப்லெஸ் கிளெய்ம், அமெரிக்க ஜி.டி.பி., 23-ம் தேதி அமெரிக்க டியூரபிள் குட்ஸ் ஆர்டர் என திங்கள் தவிர எல்லா நாட்களிலும் செய்திகள் உள்ளன. எனவே, எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.

புட் ஆப்ஷன்களின் ஓப்பன் இன்ட்ரெஸ்ட்களைப் பார்த்தால் 4700, 4500, 4600, 4300, 4400, 4800 என்ற ஸ்டிரைக்குகளில் அதிகமாக (கொடுக்கப்பட்டுள்ள தர வரிசையில்) பொசிஷன்கள் இருப்பது 4500 - 4600ல் எக்ஸ்பைரி இருக்கலாம் என்று சொல்வதைப் போல் உள்ளது. பயமுறுத்தும் இன்றைய சூழ்நிலையில் இளநிலை டிரேடர்கள் டிரேடிங்கைத் தவிர்ப்பது மிகமிக நல்லது.