தங்கம் மினி

தங்கம் புல்பேக் ரேலி முடிந்து, மீண்டும் இறங்க ஆரம்பித்துள்ளது. இந்த இறக்கம் தொடர்ந்தால், அது மிகப்பெரிய இறக்கத்தில் கொண்டுபோய்விடலாம்.

சென்ற வாரம் சொன்னது… “தொடர் ஏற்றத்திற்கு 30770 என்பது உடனடித் தடைநிலையாக உள்ளது. கீழே 30360 என்பது தற்போதைய ஆதரவு எல்லையாக உள்ளது.’’

தங்கம், தொடர்ந்து பெரிய நகர்வுகளில் இருந்துவருகிறது. அதாவது, சரியாகக் கணித்து வியாபாரம் செய்பவர்களுக்கு, நல்ல வாயப்புகளும், தவறாகக் கணித்தவர் களுக்குப் பெரிய நஷ்டத்தையும் கொடுத்து வருகிறது. நாம் கொடுத்திருந்த 30770 என்ற தடைநிலை மிக வலிமையானதாகவே உள்ளது. சென்ற வாரம் திங்களன்று தாண்ட முயற்சி செய்து, முடியும்போது 30638-ல் முடிந்து ஷூட்டிங் ஸ்டார் உருவமைப்பைத் தோற்றுவித்தது. அதன்பின் தொடர் இறக்கத்தில் உள்ளது.
இனி என்ன நடக்கலாம்? நல்ல இறக்கத்தில் இருக்கும் தங்கம் 29950 என்பதை மிக முக்கிய ஆதரவாகக் கொண்டுள்ளது. உடைத்தால் பெரும் இறக்கம் வரலாம். மேலே 30370 என்பது உடனடித் தடைநிலையாகும்.

வெள்ளி மினி

சென்ற இதழில் சொன்னது... “வெள்ளி, தற்போது ஏற்றத்திற்குப் பின் பக்கவாட்டு நகர்வில் இருந்துவருகிறது. மேலே 40060 என்ற எல்லையைத் தடைநிலையாகவும், கீழே 39600 என்பது ஆதரவாகவும் உள்ளது. எந்தப் பக்கம் உடைக்கிறது என்று பார்க்கவேண்டும்.’’

வெள்ளி, சென்ற வாரம், நாம் கொடுத்திருந்த 40060 என்ற தடைநிலையைத் தாண்ட முடியாமல் இறங்க ஆரம்பித்தது. கீழே கொடுத்த ஆதரவு எல்லையான 39600-யை புதனன்று வலிமையாக உடைத்து இறங்க ஆரம்பித்து உள்ளது.

இந்த இறக்கம் 39319-ல் முடிந்தது. அதன்பின் வியாழனன்று பெரிய மாற்றம் இல்லாமல் ஒரு ஸ்பின்னிங் டாப் உருவ அமைப்பைத் தோற்றுவித்தது. ஆனால், வெள்ளியன்று, அடுத்த கட்டத்துக்குத் தயாராகி, இறங்கவும் ஆரம்பித்தது.

இனி என்ன நடக்கலாம்? இனி, முந்தைய ஆதரவு எல்லையான 39600 என்ற எல்லை தடைநிலையாக மாறலாம். கீழே 38750 என்பது உடனடி ஆதரவு ஆகும்.

கச்சா எண்ணெய் மினி

சென்ற வாரம் சொன்னது… ‘‘தற்போது 4940 என்பது முக்கிய ஆதரவு நிலையாக உள்ளது. மேலே 5090 என்பது உடனடித் தடைநிலை ஆகும்.’’

கச்சா எண்ணெய், நாம் கொடுத்திருந்த 5090 என்ற தடைநிலையை சென்ற வாரம் திங்கள் மற்றும் செவ்வாயன்று உடைத்து ஏற முயன்று, பின் 5090 என்ற எல்லைக்குக் கீழாகவே முடிந்துள்ளது. அதன்பின் ஆதரவு எல்லையான 4940-ஐ உடைத்து வலிமையாக இறங்கி வியாழனன்று 4778-ல் முடிந்தது. பின் பக்கவாட்டு நகர்வுக்கு மாறியுள்ளது.

இனி என்ன நடக்கலாம்? கீழே 4720 என்பது அடுத்தகட்ட முக்கிய ஆதரவு ஆகும். மேலே 4890 என்பது உடனடித் தடை நிலையாகும்.

மென்தா ஆயில்

மென்தா ஆயில் தொடர்ந்து இரண்டாவது வாரமாக வலிமையாக ஏறிக்கொண்டு இருக்கிறது.

சென்ற வாரம் சொன்னது… “தொடர்ந்து ஏறுமுகமாக இருந்தாலும் தற்போது 1405 என்ற தடைநிலை வலிமை யாகவே உள்ளது. கீழே 1320 என்ற எல்லை முக்கிய ஆதரவாக உள்ளது.’’

மென்தா ஆயில் சென்ற வாரம். திங்களன்று நாம் கொடுத்திருந்த 1405 என்ற தடைநிலையை உடைத்து 1438 என்ற உச்சத்தைத் தொட்டது. அதன்பின் தினமும் புதிய உச்சங்களைத் தோற்றுவித்து, வெள்ளியன்று 1603 என்ற மிகப் பெரிய உச்சத்தைத் தோற்றுவித்து, அதன் அருகிலேயே முடிந்துள்ளது.

இனி என்ன செய்யலாம்… நல்ல ஏற்ற நிலையில் அடுத்து 1625 என்ற எல்லையைத் தடைநிலையாகவும், கீழே 1500 என்பதை உடனடி ஆதரவாகவும் கொண்டுள்ளது.

காட்டன்

காட்டன், வாரத்தின் அடிப்படையில் நன்கு ஏறி முடிந்துள்ளது.

சென்ற வாரம் சொன்னது... “தொடர் பக்கவாட்டு நகர்வில் இருப்பதால், கீழே 22150-ஐ ஆதரவாகவும், மேலே 22600-ஐ தடைநிலையாகவும் கொண்டு இயங்கி வருகிறது.’’

காட்டன், திங்களன்று நாம் கொடுத்திருந்த வலிமையான தடை நிலையான 22600-ஐ உடைத்து 22790 என்ற உச்சத்தைத் தொட்டது.

அதன்பின் செவ்வாய், புதனன்று ஒரு குறுகிய எல்லைக்குள் சுழன்றது. இந்தக் குறுகிய எல்லையில் உச்சமான 22770 என்ற எல்லையை வியாழனன்று உடைத்து ஏறி 22900 என்ற உச்சத்தைத் தொட்டது. ஆனாலும், சற்றே இறங்கி 22760-ல் முடிந்துள்ளது.

வெள்ளியன்று 22900 என்ற ஒரு கேப்அப்பில் துவங்கி, சற்றே மேலும்கீழும் நகர்ந்து மீண்டும் ஆரம்ப விலையில் முடிந்துள்ளது.

இனி என்ன செய்யலாம்? நல்ல ஏற்றத்திற்குப் பின் டோஜி வந்துள்ளதால், நிச்சயமற்றத் தன்மை தோன்றியுள்ளது. இனி மேலே 23100 என்ற தடை நிலையையும் கீழே 22800 என்ற ஆதரவு நிலையையும் கொண்டு இயங்குவதாக எடுத்துக் கொள்ளலாம்.

சென்னா

சென்னா, என்.சி.டெக்ஸ் சந்தையில் வியாபாரம் ஆகிறது. சென்ற வாரம் மிக பலத்த ஏற்றத்தைச் சந்தித்துள்ளது.

சென்னா, ஜூலை மாதம் முழுவதும், மிக வலிமையான ஏற்றத்தில் உள்ளது.

சென்ற வாரம் சொன்னது... ‘சென்னா, பலமான ஏற்றத்திற்குப் பிறகு, 3830 என்ற வலிமையன தடைநிலைக்கு அருகில் உள்ளது. கீழே 3660 என்பது மிக முக்கிய ஆதரவாக உள்ளது.’’

சென்ற வாரம் நாம் கொடுத்திருந்த தடைநிலையான 3830-யை திங்களன்றே உடைத்து நல்ல ஏற்றத்தைக் கண்டுள்ளது.

அடுத்து செவ்வாய் மற்றும் புதனன்று சற்றே ஏறி பக்கவாட்டு நகர்வில் உள்ளது. வெள்ளியன்று மிக வலிமையாக ஏறி உச்சமாக 4030 என்ற எல்லையைத் தொட்டுள்ளது.

இனி என்ன செய்யலாம்? ஜூலை மாதம் எக்ஸ்பைரி வருவதால், ஆகஸ்ட் மாதத்திற்கு மாறியுள்ளோம். சென்னா, தடையை உடைத்து வலிமை யாக ஏறியுள்ளதால், அடுத்த தடைநிலை 4110 ஆகும். கீழே உடனடி ஆதரவு நிலை 3940 ஆகும்.