நிஃப்டியில் உள்ள பெரும்பான்மையான ஸ்டாக்குகள் இன்னமும் இறங்கும் டிரெண்டையே டெக்னிக்கலாக காட்டிக்கொண்டிருக்கிறது என்றும், டிரேடிங் வால்யூமை குறைத்து வியாபாரம் செய்வது நல்லது என்றும் கடந்த இதழில் சொல்லியிருந்தோம். திங்களன்று ஏறியும், அதன்பின்னர் தொடர்ந்து இறங்கியும் வார இறுதியில் கிட்டத்தட்ட 90 பாயின்ட் இறங்கியும் நிஃப்டி 4624-ல் முடிவடைந்தது.

. ச.ந்தை பெரியதொரு இறங்கும் டிரெண்டிலேயே தொடர்ந்து இருந்து வருகிறது என்பதை வியாழனன்று நடந்த எக்ஸ்பைரியும், வெள்ளியன்று நடந்த இறக்கமும் உறுதி செய்தே வருகிறது. வரும் வாரத்தில் செவ்வாயன்று அமெரிக்க மேனுபேக்ஸரிங் இண்டெக்ஸும், எஃப்.ஓ.எம்.சி. மினிட்ஸும், புதனன்று பிரெஞ்ச் கன்ஸ்யூமர் ஸ்பென்டிங் டேட்டாவும், வியாழனன்று அமெரிக்க ஜாப்லெஸ் கிளைமும்தான் வெளிவர இருக்கும் சில முக்கிய டேட்டாக்கள். நல்ல செய்திகள் வந்தால் சிறிதளவு மட்டுமே ஏறும் நிலையிலேயே சந்தை இன்னமும் இருக்கிறது. 4650/4705/4805 என்ற லெவல்களில் நல்ல ரெசிஸ்டன்ஸ்களும், 4552/4452/4373 என்ற லெவல்களில் சப்போர்ட்டும் இருக்கிறது. தற்போதுள்ள டெக்னிக்கல் மற்றும் ஃபண்டமென்டல் சூழ்நிலைகளைப் பார்த்தால் லாங் சைடில் டிரேடிங்கை மிகமிக கவனத்துடன் செய்ய வேண்டியிருக்கிறது..
ஷார்ட் சைடில் சந்தை நன்றாக மேலே போகும்போது சிறிதளவு ஸ்ட்ரிக்ட்டான ஸ்டாப் லாஸுடன் வியாபாரம் செய்து பார்க்கலாம். புதனன்று சந்தையின் டிரெண்ட் சிறிதளவு மாற வாய்ப்பிருக்கிறது. எனவே, செவ்வாயன்று ஓவர்நைட் பொசிஷன்கள் ஏதும் வைத்துக்கொள்ளாமல் இருப்பது நல்லது.