Published:Updated:

மும்பை சந்தையில் சென்செக்ஸ் 20,025 புள்ளிகளை தொட்டது!

மும்பை சந்தையில் சென்செக்ஸ் 20,025 புள்ளிகளை தொட்டது!
மும்பை சந்தையில் சென்செக்ஸ் 20,025 புள்ளிகளை தொட்டது!
மும்பை சந்தையில் சென்செக்ஸ் 20,025 புள்ளிகளை தொட்டது!

மும்பை: கடந்த மூன்று மாதங்களுக்கு பிறகு மும்பை ப‌ங்கு‌ச் ச‌ந்‌தையின் சென்செக்ஸ் 20,025 புள்ளிகளை தொட்டுள்ளது

மு‌‌ம்பை ப‌‌ங்கு‌ச் ச‌ந்தை‌யி‌ல் இன்று செ‌ன்செ‌க்‌ஸ் 135.75 புள்ளிகள் உயர்ந்து, 20,025 புள்‌ளிகளில் முடிவடை‌ந்தது.

இதேபோ‌ல் தே‌சிய ப‌ங்கு ச‌ந்தையின் குறியீடான நி‌ப்டி 25.75 பு‌ள்‌ளிக‌ள் உயர்ந்து 6069 புள்‌ளிகளுட‌ன் ‌நிறைவடை‌ந்தது.

மேலும், எச்டிஎப்சி, ஐடிசி நிறுவனம், எச்டிஎப்சி வங்கி, ஹிந்துஸ்தான் யுனிலீவர், ஹிண்டால் கோ பங்குகள் குறிப்பிடத்தக்க அளவுக்கு அதிகமாக உயர்ந்துள்ளன.

##~~##
பாரதி ஏர்டெல், ஹீரோமோட்டோகார்ப், டாடா ஸ்டீல், மகேந்திரா அண்ட் மகேந்திரா, ஜிண்டால் எஸ்டிஎல்பி பங்குகள் சரிவுடன் முடிந்திருக்கிறது.