Published:Updated:

நாணயம் QUIZ

நாணயம் QUIZ
பிரீமியம் ஸ்டோரி
நாணயம் QUIZ

நாணயம் QUIZ

நாணயம் QUIZ

நாணயம் QUIZ

Published:Updated:
நாணயம் QUIZ
பிரீமியம் ஸ்டோரி
நாணயம் QUIZ
நாணயம் QUIZ

ங்குச் சந்தை, பொருளாதாரம், வருமான வரி தொடர்பான கேள்விகளையும் அவற்றுக்கு சில பதில்களையும் தந்துள்ளோம். சரியான பதிலுக்கு 10 மார்க் என மொத்தம் 100 மார்க். இதில் 60-70 மார்க்கை நீங்கள் எடுத்தால், உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளலாம்.

சரியான விடை கட்டுரையின் கடைசியில்...

1. பணம் எடுக்க உதவும் ‘ATM’-ன் விரிவாக்கம்

அ. Auto Track Mortgage
ஆ. Automated Teller Machine
இ. Automated Term Mortgage

2. கரடிச் சந்தை என்பது

அ. நிறுவனப் பங்குகளின் விலை தொடர்ந்து குறைந்துவருவது
ஆ. பங்குகளின் விலை  ஏற்ற இறக்கத்தில் இருப்பது
இ. பங்குகளின் விலை ஏற்றத்தில் இருப்பது

3.  முக்கிய நபர் காப்பீடு (Key person Insurance) யாருக்கு கவரேஜ் அளிக்கும்?

அ. நிறுவனத்தின் முக்கிய நிர்வாகிகள்
ஆ. நிறுவனத்தின் உரிமையாளர்கள்
இ. குடும்ப உறுப்பினர்கள்

4.  கீழ்க்கண்டவற்றில் எது மிகவும் பாதுகாப்பான முதலீடு?

அ. மைக்ரோகேப் பங்குகள்
ஆ. டைம்ஸ்ஷேர்ஸ்
இ. அரசுக் கடன் பத்திரங்கள்

 5. ஹைபிரீட் மியூச்சுவல் ஃபண்டுகளில் திரட்டப்படும் தொகை எவற்றில் முதலீடு செய்யப்படும்?

அ. லார்ஜ்கேப் பங்குகள்
ஆ. பாண்டுகள் மற்றும் பங்குகள்
இ. உலோக மற்றும் எண்ணெய் பங்குகள்

நாணயம் QUIZ

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

6.  மத்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகர்

அ. அரவிந்த் சுப்ரமணியம்
ஆ. சுப்ரமணிய சுவாமி
இ. பேராசிரியர் கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன்

7.  நிலஞ்சன் ராய் என்பவர் சமீபத்தில் கீழ்க்கண்ட் எந்த நிறுவனத்தில் தலைமை நிதி அதிகாரியாக சேர்ந்துள்ளார்?

அ. டெக் மஹிந்திரா
ஆ. இன்ஃபோசிஸ்
இ விப்ரோ

8. கார் கடன்கள் எப்படி வழங்கப்படுகிறது?

அ. குறிப்பிட்ட பிராண்ட் கார்களுக்கு மட்டும்
ஆ. புதிய கார்களுக்கு மட்டும்
இ. புதிய மற்றும் பழைய கார்களுக்கு

9. யாருக்குக் கடன் ஒருங்கிணைப்பு (Debt consolidation) தேவைப்படும்?

அ. அதிக கிரெடிட் ஸ்கோர் வைத்திருப்பவருக்கு
ஆ. பல்வேறு கடன்களை வைத்திருப்பவர்
இ. வீட்டுக் கடன் மட்டும் வைத்திருப்பவர்

10. கடன் கொடுத்தவர்களுக்குக் கீழ்க்கண்டவற்றில் எதற்கு அனுமதி இல்லை?

அ. கடனை வேறு ஒருவருக்கு விற்க
ஆ. கடன் வாங்கியவர்மீது நீதிமன்றத்தில் வழக்கு
இ. இரவு 10 மணிக்கு மேல் செல்போன்/ தொலைபேசியில் அழைக்க

விடைகள்


1. ஆ. Automated Teller Machine 
2 . அ. நிறுவனப் பங்குகளின் விலை தொடர்ந்து குறைந்து வருவது
3. அ. நிறுவனத்தின் முக்கிய நிர்வாகிகள் 
4. இ. அரசுக் கடன் பத்திரங்கள் 
5. ஆ. பாண்டுகள் மற்றும் பங்குகள்  
6. இ. பேராசிரியர் கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன்
7. ஆ. இன்ஃபோசிஸ்  
8. இ. புதிய மற்றும் பழைய கார்களுக்க
9. ஆ. பல்வேறு கடன்களை வைத்திருப்பவர் 
10. இ. இரவு 10 மணிக்கு மேல் செல்போன்/ தொலைபேசியில் அழைக்க

- சி.சரவணன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism