Published:Updated:

நிஃப்டியின் போக்கு: எக்ஸ்பைரிக்குண்டான மூவ்களையே எதிர்பார்க்கலாம்!

எஃப் அண்ட் ஓ சந்தை பல நடைமுறை சிறப்பு குணங்களும் அதிக ரிஸ்க்கும் கொண்டது. தாங்கும் சக்தி மற்றும் ரிஸ்க் குறித்த முழு புரிந்துகொள்ளலுக்குப் பின்னரே டிரேடர்கள் வியாபாரத்தில் இறங்க வேண்டும். ஒருபோதும் ரிஸ்க் குறித்த முழு புரிந்துகொள்ளல் இல்லாமல் வியாபாரம் செய்யக் கூடாது. டிரேடிங் முடிவுகள் முழுக்க முழுக்க உங்களுடையதே.

நிஃப்டியின் போக்கு: எக்ஸ்பைரிக்குண்டான மூவ்களையே எதிர்பார்க்கலாம்!
நிஃப்டியின் போக்கு: எக்ஸ்பைரிக்குண்டான மூவ்களையே எதிர்பார்க்கலாம்!

ஏற்ற இறக்கங்கள் அதிகமாக வரக்கூடிய காலம் இது என்றும் 10790 என்ற லெவலுக்கு மேலேயே தொடர்ந்து வால்யூமுடன் இரண்டுக்கும் மேற்பட்ட குளோசிங்குகள் வந்தால் மட்டுமே இறக்கம் நின்றுவிட்டது என்று அர்த்தம் செய்துகொள்ளலாம் என்றும் இறக்கம் வந்தால் 10590 வரை சென்று திரும்ப வாய்ப்புள்ளது என்றும் சொல்லியிருந்தோம். 10585 மற்றும் 10808 என்ற எல்லைகளைத்தொட்ட நிஃப்டி வாரத்தின் இறுதியில் வாராந்திர ரீதியாக அறுபத்தியேழு புள்ளிகள் ஏற்றத்துடன் முடிவடைந்திருந்தது. மீண்டும் 10750 எனும் லெவல் முக்கியத்துவத்தை பெறுவதாக அமைந்துள்ளது. 10750க்கு மேலேயே வால்யூமுடன் நடந்துவந்தால் 10895 வரையிலுமே சென்று திரும்ப வாய்ப்புள்ளது. அதே சமயத்தில் 10750க்கு கீழே இறங்க ஆரம்பித்தால் 10660 என்ற லெவலிலேயே ஒரு சப்போர்ட் கிடைக்க வாய்ப்புள்ளது என்பதை டிரேடர்கள் நினைவில் கொள்ளவேண்டும். மேலும் பிப்ரவரி மாத எப்&ஓ காண்ட்ராக்ட் எக்ஸ்பைரியாகின்ற வாரத்தினுள் நுழைகின்றோம். எனவே பெருமாலும் எக்ஸ்பைரிக்குண்டான மூவ்களையே எதிர்பார்த்து வியாபாரம் செய்யவேண்டியிருக்கும். டிரேடர்கள் அனைவருமே மீண்டும் அதிக அளவிலான வாலட்டைலிட்டி வந்துவிடும் வாய்ப்புள்ளது என்பதையும் மனதில் வைத்தே வியாபாரம் செய்யவேண்டியிருக்கும். எனவே புதிய டிரேடர்களும் ரிஸ்க் அதிகமாக எடுக்க விரும்பாத டிரேடர்களும் வியாபாரம் செய்வதை தவிர்ப்பதே நல்லது எனலாம். ஹைரிஸ்க் எடுக்கக்கூடிய டிரேடர்களுமே கூட ஷார்ட் சைட் மற்றும் ஓவர்நைட் பொசிஷன்களை முழுமையாகத்தவிர்ப்பதே நல்லது எனலாம். எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. 

வரும் வாரத்தில் வெளிவர இருக்கும் முக்கிய டேட்டாக்களின் விவரம் அட்டவணையில் தரப்பட்டுள்ளது. இதையும் கவனத்தில் கொண்டு டிரேடிங் செய்யுங்கள். 

முக்கிய பொருளாதார டேட்டா வெளியீட்டு அட்டவணை:

நிஃப்டியின் போக்கு: எக்ஸ்பைரிக்குண்டான மூவ்களையே எதிர்பார்க்கலாம்!
நிஃப்டியின் போக்கு: எக்ஸ்பைரிக்குண்டான மூவ்களையே எதிர்பார்க்கலாம்!
நிஃப்டியின் போக்கு: எக்ஸ்பைரிக்குண்டான மூவ்களையே எதிர்பார்க்கலாம்!

விலை மற்றும் வால்யூம் டேட்டா அடிப்படையில் கவனிக்க வேண்டிய ஸ்டாக்குகள் – விலைகள் மற்றும் வால்யூம்கள்: 22-02-19 அன்றைய வியாபாரத்தின் இறுதியில் இருந்த நிலை. 

நிஃப்டியின் போக்கு: எக்ஸ்பைரிக்குண்டான மூவ்களையே எதிர்பார்க்கலாம்!

கடந்த ஐந்து நாட்கள் டிரேடிங்கை வைத்து வரும் வாரத்திற்கு கவனிக்க உகந்த பங்குகள்: MAGMA-98.25, GABRIEL-150.25, SPENCERS-144.90, ABCAPITAL-86.80, OIL-177.20, PRESTIGE-211, GRANULES-94.05, TRIVENI-51.80, NMDC-96.75.
ரிலேட்டிவ் மொமொன்டம் ஸ்டடிஸ்  என்ற அளவீட்டில் பார்த்தால் இந்த பங்குகளை டிரேடிங்கிற்கு கவனிக்கலாம்: ICICIGI-931.10, OBERORLTY-503.10, PRESTIGE-211, ABFRL-220.25.

டிரேடிங் வால்யூம் கணிசமான அளவில் அதிகரித்த ஸ்டாக்குகள் (ஐந்து நாள் அளவீட்டில்)-டிரேடிங்கிற்கு கவனிக்கலாம்: HCLTECH-1066.15, RITES-217.65, ABCAPITAL-86.80, MARICO-339.65, GRANULES-94.05, FSL-42.25.

வெள்ளியன்று விலையும் வால்யூமும் அதிகரித்து டிரேடர்களுக்கு சர்ப்ரைஸ் காண்பித்த பங்குகள்: MAGMA-98.25, HSCL-105.05, ABCAPITAL-86.80, ADANIGREEN-32.70, ANANTRAJ-32.20, MARKSANS-24.40.

டெக்னிக்கல் அனாலிசிஸ் அடிப்படையில் கவனிக்க வேண்டிய பங்குகள்.

புல்லிஷ் எம்ஏசிடி கிராஸ் ஓவர் நடந்த ஸ்டாக்குகள்: IOC-137.20, PNB-73.20, ICICIBANK-352.05, IDFCFIRSTB-45.55, HINDPETRO-230.95, IDFC-37.15, M&M-646.60, IRB-130, CANBK-222, EQUITAS-116.65, IBVENTURES-302.95, SYNDIBANK-33.35.
பியரிஷ் எம்ஏசிடி கிராஸ் ஓவர் நடந்த ஸ்டாக்குகள்:   INFRATEL, MPHASIS.

ஆர்எஸ்ஐ/இஎம்ஏ புல்லிஷ் கிராஸ் ஓவர் நடந்த ஸ்டாக்குகள்: COALINDIA-214.95, TCS-1925.65, TVSMOTOR-471.50, RADICO-371.25, DIVISLAB-1565, HEXAWARE-358.05.

ஆர்எஸ்ஐ/இஎம்ஏ பியரிஷ் கிராஸ் ஓவர் நடந்த ஸ்டாக்குகள்: GAIL-327.15, EDELWEISS-146.40, BANDHANBNK-483.45, JAGRAN-93.35, PTC-77.95.
வாங்கிவிற்பதற்கான டெக்னிக்கல் பொசிஷன்களைக் கொண்டிருக்கும் ஸ்டாக்குகள்: ONGC-148.60, MOTHERSUMI-143.50, ADANIENT-128.05, JSWSTEEL-285.85, NTPC-139.70, ABCAPITAL-86.80, BHARTIARTL-313.85, BHEL-63.65.

வாசகர்கள் கவனத்திற்கு; உங்கள் ஸ்டாக் செலக்‌ஷனையும் ட்ராக்கிங்கையும் வியாபாரத்தையும் உங்களுடைய ரிஸ்க் எடுக்கும் திறன், நிதிமேலாண்மைத் திறன் போன்றவற்றை மனதில் வைத்து முடிவு செய்துகொள்ளுங்கள். டிரேடிங் முடிவுகள் முழுக்க முழுக்க உங்களுடையதே.

Data in this section is not a buy/sell recommendation but only a compilation of information on various technical/volume based parameters and the data is compiled by Dr S Karthikeyan (an Independent Research Analyst herein after referred as ‘Research Analyst’). Dr S Karthikeyan is a SEBI registered Research Analyst under the SEBI (Research Analysts) Regulations, 2014 with registration number INH200001384.

Analyst Certification and Disclosures under the provisions of SEBI (Research Analysts) Regulations 2014 Analyst certifies that all of the views, if any, expressed in this report reflect his personal views about the subject company or companies and its or their securities, and no part of his compensation was, is or will be, directly or indirectly related to specific recommendations or views expressed in this report. Analyst affirms that there exist no conflict of interest that can bias his views in this report. The Analyst do not hold any share(s) in the company/ies discussed. 

Disclosure of Interest Statement

1.Whether Research analyst’s or relatives’ have any financial interest in the subject company/ies and nature of such financial interest? – No; 2. Whether Research analyst or relatives have actual / beneficial ownership of 1% or more in securities of the subject company/ies at the end of the month immediately preceding the date of  the document? – No; 3. Whether the research analyst or his relatives has any other material conflict of interest? – No;  4. Whether research analyst has received any compensation from the subject company/ies in the past  12 months and nature of products / services for which such compensation is received? – No;  5. Whether the Research Analyst has received any compensation or any other benefits from the subject company/ies or third party in connection with the research report? – No; 6.Whether Research Analyst has served as an officer, director or employee of the subject company/ies? – No ;7. Whether the Research Analyst has been engaged in market making activity of the subject company/ies? – No.
General terms and conditions of the research report 
For a detailed disclaimer and disclosure please visit http://nanayam.vikatan.com/index.php?aid=9985. Before making an investment/trading decision on the basis of this data you need to consider, with the assistance of a qualified adviser, whether the investment/trading is appropriate in light of your particular investment/trading needs, objectives and financial circumstances.
One year Price history of the daily closing price of the securities covered in this section is available at http://www.nseindia.com/products/content/equities/equities/eq_security.htm (Choose the respective symbol) /name of company/time duration)

எப் அண்ட் ஓ கார்னர்

22-02-19 டிரேடிங் முடிவில் உள்ள நிலை (ஒரு சில பிப்ரவரி 2019 எக்ஸ்பைரி காண்ட்ராக்ட்களுக்கு மட்டும்)
ப்யூச்சர்ஸ்
ப்யூச்சர்ஸ் ஓப்பன் இன்ட்ரெஸ்ட் ஒரளவு  அதிகரித்த ஸ்டாக்குகள்;  
பிப்ரவரி 2019 மாத காண்ட்ராக்ட்கள்:  KOTAKBANK, ARVIND, HINDALCO, DISHTV, TATAMTRDVR, NTPC, ONGC, NHPC, BANKBARODA, TVSMOTOR, FEDERALBNK, REPCOHOME, BEML.
ப்யூச்சர்ஸ் ஓப்பன் இண்ட்ரெஸ்ட் ஒரளவு  குறைந்த ஸ்டாக்குகள்: 
பிப்ரவரி 2019 மாத காண்ட்ராக்ட்கள்:   ADANIPOWER, YESBANK, SUZLON, ITC, NCC, JSWSTEEL, JISLJALEQS, ICICIBANK, BHARTIARTL, TATASTEEL, GMRINFRA, RPOWER, ASHOKLEY, IDEA, NATIONALUM, PNB, VEDL.
ப்யூச்சர்ஸ் விலை ப்ரிமியத்தில் முடிவடைந்த சில ஸ்டாக்குகள்; 
பிப்ரவரி 2019 மாத காண்ட்ராக்ட்கள்:  MRF, BOSCHLTD, BANKNIFTY, SHREECEM, MARUTI, NIFTYIT, BAJAJFINSV, TORNTPHARM, SRF, DIVISLAB, HDFCBANK, ACC.
ப்யூச்சர்ஸ் விலை டிஸ்கவுண்டில் முடிவடைந்த  சில ஸ்டாக்குகள்;  
பிப்ரவரி 2019 மாத காண்ட்ராக்ட்கள்: EICHERMOT, PAGEIND, JUSTDIAL, BATAINDIA, JETAIRWAYS, ONGC, BAJAJ-AUTO, AJANTPHARM, IOC, HINDZINC. 
அதிக அளவில் டிரேட் நடந்து அதிக அளவில் ஒப்பன் இண்ட்ரெஸ்ட்டும் இருந்த இண்டெக்ஸ் ஆப்ஷன்கள் (பிப்ரவரி 2019 காண்ட்ராக்ட்கள்): NIFTY-10000-PUT, NIFTY-10200-PUT, NIFTY-10300-PUT, NIFTY-10400-PUT, NIFTY-10500-PUT, NIFTY-10600-PUT, NIFTY-10700-CALL, NIFTY-10700-PUT, NIFTY-10750-PUT, NIFTY-10800-CALL, NIFTY-10800-PUT, NIFTY-10900-CALL, NIFTY-11000-CALL, NIFTY-11100-CALL, NIFTY-11200-CALL, NIFTY-11300-CALL, NIFTY-11400-CALL.    .

புட் அண்ட் கால் ரேஷியோ

முக்கிய சில ஸ்டாக்குகளுக்கான புட் அண்ட் கால் ரேஷியோ (பிப்ரவரி 2019 காண்ட்ராக்ட்கள்): SYNDIBANK-2.36, AMARAJABAT-1.65, TV18BRDCST-1.43, VOLTAS-1.40, BOSCHLTD-1.25, INDIGO-1.22, BHEL-1.16,     CIPLA-1.13, SREINFRA-1.11, MRPL-1.10, TORNTPHARM-1.00, NIFTY-0.98, IDFCFIRSTB-0.97, JUBLFOOD-0.95, KPIT-0.95, AMBUJACEM-0.94, BANKNIFTY-0.93, KAJARIACER-0.91, JINDALSTEL-0.91, TATAELXSI-0.89, WIPRO-0.88, PFC-0.87, HDFCBANK-0.86, AJANTPHARM-0.86, ADANIPORTS-0.84, TATASTEEL-0.83, TATAMOTORS-0.80, GAIL-0.80, BHARTIARTL-0.79, ASIANPAINT-0.78, PIDILITIND-0.77, KSCL-0.77, RECLTD-0.77, BAJAJ-AUTO-0.77, RAMCOCEM-0.75, ICICIBANK-0.75, LT-0.74, JISLJALEQS-0.73.
 எப்அண்ட்ஓ சந்தை பல நடைமுறை சிறப்பு குணங்களும் அதிக ரிஸ்க்கும் கொண்டது. தாங்கும் சக்தி மற்றும் ரிஸ்க் குறித்த முழு புரிதலுக்குப்பின்னரே டிரேடர்கள் வியாபாரத்தில் இறங்கவேண்டும். ஒருபோதும் ரிஸ்க் குறித்த முழு புரிதல் இல்லாமல் வியாபாரம் செய்யக்கூடாது. டிரேடிங் முடிவுகள்  முழுக்க முழுக்க உங்களுடையதே.

Data in this section (F&O Corner) is not a buy/sell recommendation but only a compilation of information on various technical/volume based parameters and the data is compiled by Dr S Karthikeyan (an Independent Research Analyst herein after referred as ‘Research Analyst’). Dr S Karthikeyan is a SEBI registered Research Analyst under the SEBI (Research Analysts) Regulations, 2014 with registration number INH200001384.
Analyst Certification and Disclosures under the provisions of SEBI (Research Analysts) Regulations 2014 
Analyst certifies that all of the views, if any, expressed in this report reflect his personal views about the subject company or companies and its or their securities, and no part of his compensation was, is or will be, directly or indirectly related to specific recommendations or views expressed in this report. Analyst affirms that there exist no conflict of interest that can bias his views in this report. The Analyst do not hold any share(s) in the company/ies discussed. 