சென்ற வாரம் வெள்ளியன்று குளோஸானதற்கும் இந்த வாரம் வியாழனன்று முடிவடைந்ததற்கும் இடையே கிட்டத்தட்ட 77 பாயின்ட்கள் அதிகரித்திருந்தது. டிரெண்டில் பெரிய மாற்றம் ஏதும் இன்றுவரை வந்துவிடவில்லை. ஏனென்றால், சென்ற இரண்டு வாரத்தில் நிஃப்டி ஏறிய அளவீட்டிலேயே ஏகப்பட்ட ஸ்டாக்குகள் ஓவர்பாட்டாய் மாறிவிட்டன. சென்ற இரண்டு வாரங்களில் டெலிவரியின் அளவு கணிசமாக பல ஷேர்களில் உயர்ந்திருந்தது.

டி.சி.எஸ்., ஹெச்.சி.எல். டெக், விப்ரோ, ஹீரோ மோட்டோ, ஐ.டி.சி. என பல முக்கிய கம்பெனிகளின் காலாண்டு முடிவுகள் அடுத்த வாரத்தில் வரவிருக்கிறது. முடிவுகளுக்கு ஏற்ப விலைகளும் உருளும். அமெரிக்காவில் புதனன்று இண்டஸ்ட்ரியல் புரொடக்ஷன், வியாழனன்று ஜாப்லெஸ் கிளைம், வெள்ளியன்று வீட்டு விற்பனை என வரிசையாக டேட்டாக்கள் வெளிவர இருக்கிறது.

நிஃப்டி 5050 என்ற லெவலை வால்யூமுடன் தாண்டினால்தான் 5300 போன்ற புல்லிஷ் டார்கெட்டை நினைத்தே பார்க்க முடியும் என்ற நிலை இன்னும் தொடர்கிறது.

அதேசமயம் 4735 என்ற லெவலை கட் செய்து கீழே போனால் 4300 என்பது சாத்தியமான ஒன்றே என்பது இன்றுவரை தெளிவாகத் தெரிந்துகொண்டே இருக்கிறது. எனவே, லாங் சைடில் டிரேட் செய்யும்போது ஸ்ட்ரிக்டான ஸ்டாப் லாஸுடனும், சந்தை மேலே சென்று திணறும்போது இன்ட்ரா டே-யில் ஷார்ட் சேல்ஸும் செய்யலாம். ஓவர் நைட் பொசிஷன்களை தவிர்ப்பது மிக மிக நல்லது.

ரிசல்ட்களுக்கு ஏற்றாற்போல் ஓடும் ஓட்டத்தில் காசு பார்ப்பது கொஞ்சம் கஷ்டமான விஷயம்தான்.

பொங்கலை முன்னிட்டு வியாழன் அன்றே இதழ் முடிக்கப்பட்டதால் டிரேடிங் டேட்டாக்கள் மற்றும் எஃப் அண்ட் ஓ அடுத்த இதழில் இடம் பெறும்.