நிஃப்டியின் போக்கு:
விரைவில் முடிவுக்கு வரப்போகும் கரெக்ஷன்!

. 5610 .லெவல்களில் ஒரு ரெசிஸ்டன்ஸும், 5775-ல் நல்லதொரு ரெசிஸ்டன்ஸுமாக இரண்டு பெரிய ரெசிஸ்டன்ஸ்கள் இருக்கிறது என்றும், 5425-ல் பெரிய சப்போர்ட் இருக்கிறது என்றும் சொல்லியிருந்தோம். செவ்வாயன்று 5607-லும், வெள்ளியன்று 5429-லும் குளோஸாகி ரெசிஸ்டன்ஸ் மற்றும் சப்போர்ட்களை நிஃப்டி உறுதி செய்துள்ளது. எக்ஸ்பைரி முடிந்து ஒரே நாள் டிரேடாகி இருக்கும் நிலையில் டிரேடர்கள் எந்த விதமான முடிவுகளுக்கும் வந்துவிடக்கூடாது. அடுத்த சப்போர்ட்கள் 5385/5340/5290/5245 லெவல்களில் இருக்கிறது. 5535/5585/5610 என்ற ரெசிஸ்டன்ஸ்களையும் கொண்டு செயல்படலாம்..
செவ்வாயன்று டியூரபிள் குட்ஸ் ஆர்டர், புதனன்று ஜிடிபி, வியாழக்கிழமை ஜாப்லெஸ் கிளெய்ம் என அமெரிக்க டேட்டாக்கள் அணிவகுத்து நிற்கிறது. செய்திகளின் வரத்து சந்தையின் போக்கைப் பெரிதும் மாற்றிவிடலாம் என்பதை மனதில் வைத்துக்கொண்டு டிரேட் செய்வது நல்லது.

இளநிலை டிரேடர்கள் திங்களன்று டிரேடிங்கை தவிர்ப்பது நல்லது. கேப் ஓப்பனிங் வந்தால் செட்டிலாகும் வரை காத்திருந்து டிரேடிங் செய்வது நல்லது. செவ்வாயன்று மதியத்திற்கு மேலோ/புதனன்று ஓப்பனிங்கிலோ டிரெண்டில் மாற்றம் வரும் என்று எதிர்பார்க்கலாம். ஷார்ட் சைட் டிரேடிங்கை மிகவும் கவனத்துடன் செய்ய வேண்டும். வேகமான ஒரு ரிவர்ஸல் எந்த நேரத்திலும் வந்துவிடலாம்.