டாக்டர் எஸ்.கார்த்திகேயன்

பெர்ஃபெக்டான உலகத்தில் நடக்கும் சந்தையில் ஒரு பங்கின் விலை, அதன் தரம், மதிப்பு மற்றும் வளர்ச்சியை உள்ளடக்கியதாக இருக்கும். ஆனால், 'உலகம் பெர்ஃபெக்டாக நடந்தால், அது உலகமாகவே இருக்காது’ என்பது பழமொழி.

. மு.தலீடு என்பது ஒரு தெளிவில்லாத, அனுமானங்கள் நிறைந்த ஒரு உலகம். இந்த உலகத்தில் சந்தை மேலே போனால் புல் மார்க்கெட். கீழே போனால் பியர் மார்க்கெட். ஏறுகிற மார்க்கெட்டிற்கு காளையையும், இறங்குகிற மார்க்கெட்டிற்கு கரடியையும் சொன்னவர்கள், இந்த.
இரண்டுமே இல்லாமல் மேலும் கீழுமாக கொந்தளிக்கும் சந்தைக்கு எந்த மிருகத்தையும் சொல்லவில்லை. வேண்டுமா னால் காளையும், கரடியும் கலந்து செய்த கலவையான மிருகத்தை நாம் வைத்துக் கொள்ளலாம்.

இந்நிலைமை வரக்காரணம் எஃப்.ஐ.ஐ.கள் அல்லது பார்ட்டிசிப்பேட்டரி நோட்டுகள்தான் என்று நீங்கள் சொன்னால், அடுத்தப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள சென்செக்ஸின் 32 வருட சார்ட்டை பாருங்கள். ஒரு புல் ரன், ஒரு பியரிஷ் கரெக்ஷன், அப்புறம் கொஞ்சம் (அல்லது நிறைய) காலம் கொந்தளிப்பு என மாறி மாறித்தான் சந்தை பயணித்திருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்வீர்கள்.

தற்சமயம் இந்தியச் சந்தை இருக்கும் சூழ்நிலை சார்ட்டைப் பார்த்தாலும் சரி, சுற்றுப்புறச் சூழ்நிலைகளைப் பார்த்தாலும் சரி, கொந்தளிக்கும் காலமாவே சந்தை இருக்கிறது. கொடுக்கப்பட்டுள்ள 32 வருட காலத்திலேயே கிட்டத்தட்ட சரி பாதிக்கும் மேலாக (17 வருடம்) கொந்தளிக்கும் சந்தையாக மார்க்கெட் இருந்துள்ளது.

இந்த சார்ட்டில் கொந்தளிப்புக் காலம் சிவப்பு லைனில் அடிக்கோடிடப் பட்டு வருடங்களின் எண்ணிக்கை கட்டத்துக்குள் கொடுக்கப்பட்டுள்ளது. 18-03-09-ல் இருந்து நடந்துவரும் கொந்தளிப்பு மார்க்கெட் எந்த லெவலை அடியும் முடியுமாக கொண்டிருக்கும் என்பது இரண்டு கேள்விக்குறியாக தரப்பட்டுள்ளது.

உலக மற்றும் இந்தியப் பொருளாதார சூழ்நிலையை கருத்தில்கொண்டு ஆராய்ந்தால், இந்த கொந்தளிப்பு மார்க்கெட் சிவப்பு நிறப் புள்ளிகளால் தரப்பட்ட அளவிற்கே வந்து செல்லும் போலவே தோன்று கிறது. அப்படி ஒரு சூழ்நிலை வரும்போது சில முக்கிய பங்குகளை வாங்கிவிட்டால் வாழ்நாளுக்குமே அந்த பங்கை விற்கத் தேவையிருக்காது.

எப்படி என்று கேட்கிறீர்களா? கம்பெனிகளின் லாபம் என்பது அதிகரித்துக் கொண்டே போய், ஒரு கட்டத்தில் மீண்டும் குறைந்து, ஏறிய ஏற்றம் சமன் செய்யப்படும். அதாவது, எந்தத் தொழிலில் அதிக லாபம் இருக்கிறதோ, அத்தொழிலில் அந்த லாபத்தைக் குறிவைத்து போட்டிகள் வரும்.

அப்படி போட்டிகள் வரும்போது பழைய கம்பெனிகளின் லாபம் குறையும். அப்போது பழைய கம்பெனிகள் புதிய டெக்னாலஜி மூலம் தொழிலை வளர்த்து, லாபத்தைப் பெருக்கும். மறுபடியும் போட்டி வரும். அந்த ரவுண்டில் தோற்கும் கம்பெனி அதற்கு மேல் போராட முடியாமல் வெளியேறும். இதுதான் தொழில் விளையாட்டு.

இத்தொழில் விளையாட்டில் லாபம் அதிகமாகி விலைகள் ஏறி (புல் மார்க்கெட்), பின்னர் போட்டியால் லாபம் குறைந்து விலையும் குறைந்து (பியர் மார்க்கெட்), பழைய இடத்தைத் தக்க வைத்துக் கொள்ள பழைய கம்பெனியும், பழைய கம்பெனியை விரட்ட புதிய கம்பெனியும் சண்டை யிட்டுக் கொள்ளும் காலம்தான் இந்த கொந்தளிப்பு காலம்.

இந்தக் காலத்தில், நீண்ட நெடுங்காலமாக லாபம் சம்பாதித்து வரும் கம்பெனிகள் கூட அவற்றின் உண்மை மதிப்பைவிட சூப்பரான தள்ளுபடியில் கிடைக்கும். அப்படிப்பட்ட கம்பெனிகளை கொந்தளிப்பான இந்த காலத்தில் சீப்பாக வாங்கிப் போட்டால், அசத்தலான லாபம் தரும். அப்படிப்பட்ட ஐந்து பங்குகளை உங்களுக்குத் தருகிறோம். இவற்றை ஆராய்ந்து, பின்தொடர்ந்து சென்று, இன்னும் குறைந்த விலையில் கிடைக்கும்போது வாங்கிப் போட்டால், கொள்ளை லாபம்தான்!