Published:Updated:

டிரேடர்ஸ் பக்கங்கள்

டிரேடர்ஸ் பக்கங்கள்

பிரீமியம் ஸ்டோரி
டிரேடர்ஸ் பக்கங்கள்

பாசிட்டிவ்வான மூவ்களைக் கொண்டுவந்து, பின்னர் ஒரேயடியாக கவிழ்த்துவிட வாய்ப்புகள் தென்பட ஆரம்பித் துள்ளது. லாங் சைடில் டிரேட் செய்யும் முன் பல இண்டிகேட்டர்கள் மூலம் உறுதி செய்துகொள்வது நல்லது என்று கடந்த இதழில் சொல்லி யிருந்தோம்.

##~##
ன்ட்ராடேயில் ஏற்றத்தைக் காண்பித்தபோதும், வார இறுதியில் இறங்குமுகத்தில் முடிவதை சந்தையால் தவிர்க்க முடியவில்லை. இன்றைய சூழ்நிலையில் அதிகபட்ச இறக்கம் என்பது டெக்னிக்கலாக அடுத்த வாரத்தில் தடுக்க முடியாதது போல் தெரிகிறது. இருப்பினும் செய்திகள் ஏதும் பாசிட்டிவ்வாக வந்தால் திடீர் திருப்பங்கள் வந்துவிட வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன என்பதை மனதில் வைத்துக் கொண்டே நீங்கள் டிரேடிங் செய்ய வேண்டியிருக்கும்.

திங்கட்கிழமை குளோஸிங் லெவல்களை வைத்தே சந்தையின் போக்கு அடுத்த வாரத்தில் எப்படி யிருக்கும் என்று முடிவு செய்ய முடியும். திங்களன்று குளோஸிங்கிலோ அல்லது செவ்வாய் ஓப்பனிங்கிலோ ஒரு மைனர் ரெக்கவரி வந்துவிட வாய்ப்பி ருப்பதால், ஷார்ட் பொசிஷன்களை உடனுக்குடன் சிறிய லாபத்தில் முடித்துக் கொள்வது மிக நல்லது. மே மாத ஃபீவரில் சந்தை இருக்கிறது என்ற கோட்பாடும் ஒர்க் அவுட் ஆகிவிடலாம். எனவே, இந்த வாரத்தில் லாபம் சம்பாதிப்பதைவிட டிரேடிங் கேப்பிட்டலை காப்பாற்றிக் கொள்வதில் கவனமாக இருப்பதே மிகச் சிறந்ததாக அமையும்.

டிரேடர்ஸ் பக்கங்கள்
டிரேடர்ஸ் பக்கங்கள்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு