நீண்ட காலத்தில் நல்ல லாபம்!

பங்குச் சந்தையில் அனைத்துப் பங்குகளுமே தற்போது மிகப் பெரிய தள்ளுபடி விலையில் கிடைக்கின்றன. பங்குகளில் முதலீடு செய்யும் மியூச்சுவல் ஃபண்டுகளுக்கும் இது பொருந்தும். கையில் பணத்தை வைத்துக் கொண்டு தள்ளுபடி விற்பனையைத் தேடுபவர்களுக்கு, அதிர்ஷ்ட காலம் என்றுதான் கூற வேண்டும்! அவ்வாறு தள்ளுபடி விற்பனையில் கிடைக்கும் பல நல்ல ஃபண்டுகளில் ஒன்றான பிர்லா சன் லைஃப் ஃபிரன்ட்லைன் ஈக்விட்டி ஃபண்டைப் பற்றித்தான் காணப் போகிறோம்.

சந்தையின் ரிஸ்க்கை எவரா லும் தவிர்க்க முடியாது! அதை முதலீட்டாளர்கள் ஆகிய நாம் எதிர்கொண்டுதான் ஆகவேண்டும். சந்தையின் ரிஸ்க்கைத் தள்ளி வைத்துவிட்டு பார்த்தால், இந்த ஃபண்ட் நன்றாகவே செயல்பட்டுள்ளது. கடந்த ஐந்து வருடங்களில் நிஃப்டி 50 குறியீடு ஆண்டிற்கு 3.02% (சந்தை குறைந்திருக்கும் இத்தருணத்தில்)

வருமானத்தைத்தான் தந்துள்ளது. அதே சமயத்தில் இந்த ஃபண்ட் ஆண்டிற்கு 7.3% வருமானத்தைத் தந்துள்ளது. இந்த ஃபண்ட் ஆரம்பித்தபோது (ஆகஸ்ட் 2002) முதலீடு செய்தவர்களுக்கு ஆண்டிற்கு 23.44% தந்துள்ளது. ஆரம்பித்தபோது ஒருவர் செய்த முதலீடான ரூபாய் ஒரு லட்சம் இன்றைய தேதியில் ரூ.7.75 லட்சமாக உள்ளது.

இந்த ஃபண்டின் மேனேஜர் மகேஷ் பாட்டீல் ஆவார். 2005-ம் ஆண்டிலிருந்து இதன் ஃபண்ட் மேனேஜராக உள்ளார். இவர் ஃபண்ட் மேனேஜராக வந்ததிலிருந்து இந்த ஃபண்டின் செயல்பாடும் நன்றாக உள்ளது.

இந்த ஃபண்டின் போர்ட்ஃபோலியோ அமைப்பைப் பார்த்தால், பங்கு சார்ந்த முதலீடு 97.88 சதவிகிதமாகவும், கேஷ் 2.12 சதவிகிதமாகவும் இருக்கிறது. இந்த ஃபண்ட் பி.எஸ்.இ. 200 குறியீட்டின் கீழ்வரும் பங்குகளிலேயே தனது முதலீட்டை மேற்கொள்கிறது. பி.எஸ்.இ. 200 குறியீட்டில் உள்ள துறைகளின் முதலீட்டு சதவிகிதத்தை, இந்த ஃபண்ட் தனது முதலீட்டிலும் பின்பற்றுகிறது. அவ்வாறு வேறுபடும் பட்சத்தில் அந்த சதவிகிதத்திலிருந்து ஏற்ற இறக்கத்தை 3 சதவிகிதத்திற்கு மிகாமல் பார்த்துக் கொள்ளும்.

உதாரணத்திற்கு, ஒரு துறையின் சதவிகிதம் பி.எஸ்.இ. 200 குறியீட்டில் 10% என வைத்துக் கொள்வோம். இந்த ஃபண்ட் அதே துறையில் 7% - 13% வரை செல்லும். தற்போது நிதித் துறை இதன் டாப் முதலீடாக உள்ளது (25.52%). பிறகு, எனர்ஜி (13.64%), டெக்னாலஜி (11.65%), ஆட்டோமொபைல் (10.09%) போன்ற துறைகளில் முதலீடு செய்துள்ளது.

ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, ஐ.டி.சி., ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரிஸ், இன்போஃசிஸ் போன்ற பங்குகள் இதன் டாப் முதலீடுகளாக உள்ளன. எந்த பங்கிலும் 6%-ற்கு மேல் செல்லவில்லை. டாக்டர் ரெட்டீஸ் லேபாரட்டரீஸ் பங்கில், இந்த ஃபண்ட் தனது சொத்தில் 3.32%-ஐ முதலீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. பி.எஸ்.இ. 200 குறியீட்டில் இந்த பங்கு மிகவும் குறைவான விகிதத்தில்தான் இடம் பெற்றுள்ளது.

79% லார்ஜ்கேப் பங்குகளிலும், மீதியை மிட்கேப் பங்குகளிலும் முதலீடு செய்துள்ளது. பிற லார்ஜ் கேப் ஃபண்டுகளை ஒப்பிடும்போது, இதன் போர்ட்ஃபோலியோவில் உள்ள பங்குகளின் எண்ணிக்கை அதிகம். கிட்டத்தட்ட 55-60 பங்கு களில் முதலீடு செய்துள்ளது. இதன் டாப் 10 பங்கு முதலீடுகள் போர்ட்ஃபோலியோவில் 35-40% இடம் பிடித்துள்ளன. பொதுவாக பிற லார்ஜ்கேப் ஃபண்டுகள் 50% வரை செல்லும். ஃபண்ட் மேனேஜர் 10%-ற்கு மேல் கேஷ் வைத்துக் கொள்ளக்கூடாது என்பது நீண்ட கால நோக்கில் நன்மை பயக்கும்.

இந்த ஃபண்டின் ரிஸ்க் என பார்த்தால், அதிக போர்ட்ஃபோலியோ டேர்னோவர் விகிதம் மற்றும் குறியீட்டையட்டி தனது துறை விகிதங்களை வைத்துக் கொள்வது ஆகும். போர்ட்ஃபோலியோவின் ஒரு பகுதியை ஃபண்ட் மேனேஜர் டிரேடிங் செய்வார். இது சில சமயங்களில் பாதகத்தை விளைவிக்கும். அதுபோல், சில துறைகள் நன்றாகச் செயல்படும் போது, குறியீட்டையட்டி சதவிகிதத்தை வைத்துக் கொள்வது ஃபண்டின் வருமானத்தைக் குறைக்க வல்லது.

இந்த ஃபண்டின் வெற்றிக்கு இந்த ஃபண்ட் மேனேஜரின் செயல்பாடுகளே காரணம் என்று தாராளமாகச் சொல்லலாம். நீண்ட காலத்தில் ஒரு திடமான வருமானத்தை நாடுபவர்களுக்கு இது ஒரு நல்ல ஃபண்டாகும். ஓய்வுக் காலத்திற்கு முதலீடு செய்பவர்களுக்கு, குழந்தைகளின் கல்வி/ திருமணத்திற்கு முதலீடு செய்பவர்களுக்கு, மேலும் செல்வத்தை வளர்க்க விரும்புபவர்களுக்கு இது ஒரு நல்ல ஃபண்டாகும்.

முதலீட்டாளர்கள் எஸ்.ஐ.பி. மூலமாகவும், பங்குச் சந்தை குறைவான இதுபோன்ற சமயங்களில் மொத்தமாகவும் முதலீடு செய்யலாம். பிர்லா குழுமத்தில் இருந்து வரும் இந்த ஃபண்டிற்கு நமது மதிப்பெண்கள் 80/100.