இப்போதைக்கு உதவும் டெக்னிக் என்று பார்த்தால் வேகமான இறக்கத்தைச் சந்திக்கும் நாளன்று ஓவர் சோல்டாக மாறும் ஸ்டாக்குகளை சிறிதளவு வாங்கி விற்றும், வேகமான ரிவர்ஸல்கள் வரும் நாளன்று ஓவர்பாட்டாக மாறும் ஷேர்களை விற்று வாங்கியும் மட்டுமே வியாபாரம் செய்வதாக இருக்கும் என்று கடந்த இதழில் சொல்லியிருந்தோம்.

இறக்கத்தில் 4803 என்ற லெவலையும், ஏற்றத்தில் 4956 என்ற லெவலையும் அடைந்த நிஃப்டி, மேற்சொன்ன இரண்டையும் செய்வதற்கு நல்ல வாய்ப்பை அளித்தது. வார இறுதியில் மொத்தத்தில் 28.95 பாயின்ட்கள் ஏற்றத்தில் முடிவடைந்தது.

. வியாழனன்று குளோஸிங்கில் நன்கு ஏறுவதற்கான சிக்னல் களை காண்பித்த நிஃப்டி வெள்ளியன்று பெரிதாக ஏறவும் முடியவில்லை; ஏறிய அளவில் நிலைத்து நிற்கவும் முடியவில்லை. 4995/5070 என்ற லெவல்களைத் தாண்டி வால்யூமுடன் ஏறினால் மட்டுமே சிறிதளவு நிஃப்டி புல்லிஷாக மாறியிருக்கிறது என்று சொல்ல முடியும். 4775 லெவலுக்கு கீழே போனால் 100 முதல் 150 பாயின்ட் வரை இறக்கத்தைச் சந்திக்க வாய்ப்புள்ளது. .
வரும் வாரம் மே மாத எஃப் அண்ட் ஓ எக்ஸ்பைரி வாரம். வெள்ளியன்று புட் ஆப்ஷன் ஓப்பன் இன்ட்ரெஸ்ட்டை வைத்துப் பார்த்தால், முறையே 4700, 4800, 4900, 4600, 4500 ஸ்ட்ரைக்குகளில் ஓப்பன் இன்ட்ரெஸ்ட் முதல் ஐந்து இடங்களில் இருக்கிறது. வியாழனன்று அமெரிக்க ஜி.டி.பி. வெளியாக இருக்கிறது. கிரீஸ் குறித்த செய்திகள் சந்தையின் திசையை வெகுவாக மாற்றி அமைக்க வாய்ப்பிருப்பதால் செய்திகளின் மீது கவனம் வைத்து வியாபாரத்தை செய்யுங்கள்.

ஹை ரிஸ்க் டிரேடர்கள் மட்டுமே வியாபாரம் செய்ய வேண்டிய நேரம் இது. ஹை ரிஸ்க் டிரேடர்கள்கூட ஓவர் நைட் பொசிஷன்கள் எதுவுமே எடுக்காமல் தவிர்ப்பது நல்லது.