மியூச்சுவல் ஃபண்ட்
Published:Updated:

டிரேடர்ஸ் பக்கங்கள்

டிரேடர்ஸ் பக்கங்கள்

டிரேடர்ஸ் பக்கங்கள்
##~##
5090-ஐ சப்போர்ட்டாகவும், 5190-ஐ ரெசிஸ்டன்ஸாகவும் கொண்டு இந்த வாரம் செயல்பட வாய்ப்புகள் அதிகமாக உள்ளது என்றும், ஷார்ட் சைட் வியாபாரத்தை ரிஸ்க் எடுக்க விரும்பாத டிரேடர்கள் இந்த வாரமும் தவிர்ப்பது நல்லது என்றும் சொல்லியிருந்தோம்.

திங்களன்றே 5194 என்ற லெவலைத் தொட்ட நிஃப்டி மீண்டும் இறங்கி வியாழனன்று 5149-ல் குளோஸாகி, வெள்ளியன்று அதிவேக ஏற்றத்தைச் சந்தித்து 5278-ல் குளோஸானது டிரேடர்களுக்கு ஆச்சரியத்தைத் தந்தது.

டிரேடர்ஸ் பக்கங்கள்

திங்கள் மற்றும் செவ்வாயில் வால்யூமுடன் மேலே போனால் 5440 என்ற எல்லையைத் தொடுவது மிகவும் சுலபமாகி விடலாம். ஷார்ட் சைட் டிரேடிங்கை அனைவரும் வாரம் முழுவதும் கொஞ்சம் நிறுத்தி வைப்பது நல்லது. வெள்ளியன்று நிகழ்ந்த மாற்றம் 5335 என்ற ரெசிஸ்டன்ஸ் லெவலை சுலபமாகக் கடந்து சென்றுவிடக் கூடியதாகக் காட்டுகிறது.

சிறிய டெக்னிக்கல் கரெக்ஷனை வியாழனன்று எதிர்பார்க் கலாம். பெரிய நெகட்டிவ் செய்திகள் வந்தாலன்றி இறக்கம் என்பது டெக்னிக்கலாக உடனடியாக கண்ணில் தெரிவதாக இல்லை. செய்திகள் மீது கவனம் வைத்து வியாபாரம் செய்யுங்கள். ஓவர் நைட் பொசிஷன்கள் தற்சமயத் தில் எடுக்காதீர்கள்.

டிரேடர்ஸ் பக்கங்கள்
டிரேடர்ஸ் பக்கங்கள்