Published:Updated:

டிரேடர்ஸ் பக்கங்கள்

டிரேடர்ஸ் பக்கங்கள்

பிரீமியம் ஸ்டோரி
டிரேடர்ஸ் பக்கங்கள்
##~##
தி
டீர் இறக்கம் எந்த நேரமும் வந்துவிடலாம் என்றும், எச்சரிக்கையுடன் செயல்படுங்கள் என்றும் கடந்த இதழில் சொல்லியிருந்தோம். வார இறுதியில் கிட்டத்தட்ட 45 பாயின்ட்கள் அதிகரித்து முடிவடைந்தது நிஃப்டி.

சந்தை ஒரு லெவலில் கன்சாலிடேட் ஆகிக்கொண்டிருப்பதைப் போன்ற தோற்றத்தைத் தருகின்றது நிஃப்டி. சுற்றுப்புற சூழ்நிலைகள் சரியாக இல்லாவிட்டாலும்கூட குறைந்த வட்டிக்கு உலகமெங்கும் பணம் தரப்படுவதால், அந்தப் பணம் இந்தியாவை நோக்கி வந்துகொண்டே இருக்கிறது. அதனாலேயேதான் பெரிய அளவில் இறங்காமல் ஏற முயற்சிக்கும் தோற்றத்தைத் தொடர்ந்து நிஃப்டி தந்துகொண்டிருக்கின்றது.

ஏதாவது ஒரு கெட்ட செய்தி வரும்பட்சத்தில் மட்டுமே இந்த நிலை மாறும். அதுவரையிலும் இந்த ரேஞ்ச் பவுண்ட் நிலைமை தொடரவே செய்யும். ஹைரிஸ்க் டிரேடர்கள் மட்டுமே இந்தச் சூழ்நிலையில் வியாபாரம் செய்யலாம்.

இந்த வாரம் நான்கு டிரெடிங் நாட்களைக் கொண்ட வாரம் மற்றும் எக்ஸ்பைரிக்கு முந்தைய வாரம். கவனம் மிகவும் அதிகமாகத் தேவைப்படும் நேரமிது என்பதைப் புரிந்துகொண்டு வியாபாரம் செய்யுங்கள். ஓவர்நைட் பொசிஷன் எதுவும் வைத்துக்கொள்ளாதீர்கள். வியாழன் மதியத்திற்கு மேல் நிலைமை மோசமாகலாம். எச்சரிக்கை!

டிரேடர்ஸ் பக்கங்கள்
டிரேடர்ஸ் பக்கங்கள்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு