. நா.ன் ஏற்கெனவே சொன்னது போல சந்தை தொடர்ந்து உயர்ந்துகொண்டே இருக்கிறது. இதன் காரணமாக நமது போர்ட்ஃபோலியோவில் இருந்து ராலிஸ் இந்தியா மற்றும் அர்விந்த் ஆகிய பங்குகள் இலக்கு விலையை அடைந்து வெளியேறி இருக்கிறது..
மேலும், நமது போர்ட்ஃபோலியோவில் இருக்கும் பல பங்குகள் இலக்கு விலையை நோக்கி மிக வேகமாக சென்றுகொண்டிருக்கிறது. குறிப்பாக கும்மின்ஸ் இந்தியா, டியூப் இன்வெஸ்ட்மென்ட், பேயர் கிராப்சயின்ஸ் ஆகிய பங்குகள் மிக வேகமாக இலக்கு விலையை நெருங்கி வருகிறது. மொத்தத்தில் சமீப கால ஏற்றம் காரணமாக நமது போர்ட்ஃபோலியோவின் லாபம் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. நம் போர்ட்ஃபோலியோவின் தற்போதைய லாபம் 18,796 ரூபாய்.

சந்தை எப்படி இருக்கும்?

டெரிவேட்டிவ் சந்தையில் செப்டம்பர் மாத கான்ட்ராக்ட் முடிந்து, அக்டோபர் மாத கான்ட்ராக்ட் தொடங்கி இருக்கிறது. இந்த மாத ஆரம்பத்தில் சந்தையில் சிறிது ஏற்றம் இருந்தாலும், அக்டோபர் மாத இறுதியில் சிறிது பிராஃபிட் புக்கிங் இருக்க வாய்ப்பு இருக்கிறது. காரணம், உலக அளவில் அக்டோபர் மாதத்தில் பெரிய முதலீட்டாளர்கள் விற்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. இருந்தாலும் அடுத்த வார ஏற்றத்திலே நமது பங்குகள் சில லாபத்துடன் வெளியேறும் வாய்ப்பு இருக்கிறது.

புதிய முதலீடு:

புதிய முதலீடுகளைப் பற்றி பிறகு யோசிப்போம் என்று சொல்லி இருந்தாலும், நம்முடைய போர்ட்ஃபோலியோவில் மூன்று பங்குகள் (ஏற்கெனவே கர்நாடகா பேங்க் வெளியேறியது) வெளியேறிவிட்டதால், இந்த வாரம் இரண்டு பங்கில் முதலீடு செய்யலாம். நமது விதிமுறைபடி, ஒரு பங்கில் 2,500 ரூபாய்க்குதான் ஆரம்பத்தில் முதலீடு செய்வோம். ஆனால், இப்போது சந்தை ஏற்றத்தில் இருப்பதால் 5,000 ரூபாய்க்கு நாம் முதலீடு செய்யலாம்.

இன்னும் ஒரு சில நாட்களுக்கு சந்தையில் ஏற்றம் தொடர வாய்ப்பு இருக்கிறது. இந்த ஏற்றத்தைப் பயன்படுத்தி லாபத்தை புக் செய்ய தவறாதீர்கள்.

குஜராத் கேஸ் பங்கை சராசரியாக வாங்கிய விலையை விட 20 சதவிகிதம் அதிகமாக வைத்து விற்க சொல்லி இருந்தேன். இப்போது உயர தொடங்கி இருக்கிறது. ஆனால் 20 சதவிகிதம் என்பது கொஞ்சம் அதிகம் என்றே தெரிகிறது. அதனால் 15 சதவிகி லாபம் கிடைத்தவுடன் விற்று விடலாம்.

தொகுப்பு: வா.கார்த்திகேயன்.