Published:Updated:

டிரேடர்ஸ் பக்கங்கள்

டிரேடர்ஸ் பக்கங்கள்

பிரீமியம் ஸ்டோரி
டிரேடர்ஸ் பக்கங்கள்
##~##
5790
என்ற லெவல் வரை செல்வதற்குண்டான ஸ்ட்ரெங்த் சந்தையில் இருக்கிறது என்றும் எக்ஸ்பைரி வாரம் ஆகையால் வியாழக்கிழமைக்குள் இந்த லெவல் வந்துவிடலாம். செய்திகள் பாசிட்டிவ்வாக வந்து கொண்டேயிருப்பதால் இந்த டார்கெட் வந்தேவிடலாம் என்றும் சொல்லியிருந்தோம்.

வாராந்திர அளவில் 12 பாயின்ட் ஏற்றத்தில் முடிவடைந்தது. சென்ற வாரம் கேஷ் மார்க்கெட்டில் திங்கள், புதன்கிழமைகளில் அதிகபட்ச அளவில் வால்யூமும், வெள்ளியன்று குறைந்தபட்ச வால்யூமும் நடந்தது.

வரும் வாரத்தில் டிரேடர்களின் ஆவரேஜ் எதிர்பார்ப்பு சைட்வேஸ் என்றுதான் இருக்க வாய்ப்புள்ளது.

ஆனாலும், செய்திகளின் வரத்து இந்த எதிர்பார்ப்பை பொய்யாக்கிவிடக்கூடும். எனவே, செய்திகளின் மீது கவனம் வைத்து வியாபாரம் செய்யுங்கள். ஃபண்டமென்டல் மற்றும் டெக்னிக்கல்களுக்கு இடையே மாறி மாறி சந்தை அல்லாடுகின்றது. டெக்னிக்கல்கள் வெள்ளியன்று இறுதி வரை பாசிட்டிவ்வாகதான் இருக்கிறது. செய்திகளின் வேகம் மட்டுமே இந்த மூடை மாற்ற முடியும்.

5485 மற்றும் 5435-க்கு கீழே போகும் வரை டிரெண்டில் டெக்னிக்கலாக மாற்றம் என்பது பெரிய அளவில் வந்துவிடாது என்றே கொள்ளவேண்டும். புதிய டிரேடர்கள் திங்களன்று டிரேடிங்கை தவிர்ப்பது நல்லது. புதனன்று அமெரிக்க எஃப்.ஓ.எம்.சி. மினிட்ஸ் வெளியீடு உள்ளது. அதற்கு ஏற்றாற்போல் வியாழனன்று டிரெண்ட் மாறலாம்.

எச்சரிக்கை, ஓவர் நைட் பொசிஷன்கள் வேண்டாம்.

டிரேடர்ஸ் பக்கங்கள்
டிரேடர்ஸ் பக்கங்கள்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு