Published:Updated:

டிரேடர்ஸ் பக்கங்கள்

டிரேடர்ஸ் பக்கங்கள்

டிரேடர்ஸ் பக்கங்கள்
##~##

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
ரும் வாரத்தில் டிரேடர்களின் ஆவரேஜ் எதிர்பார்ப்பு சைடுவேய்ஸ் என்றுதான் இருக்க வாய்ப்புள்ளது. ஆனாலும், செய்திகளின் வரத்து இந்த எதிர்பார்ப்பை பொய்யாக்கிவிடக்கூடும் என்றும் சொல்லியிருந்தோம். வாராந்திர ரீதியாக வெள்ளியன்று இறுதியில் 43 பாயின்ட் ஏற்றத்தில் நிஃப்டி முடிவடைந்தது. வெள்ளியன்று அதிகபட்ச வால்யூம் நடந்திருந்தது.

ரிசல்ட்கள் வர ஆரம்பிக்கும் வாரம் இது. போலாரிஸ், சின்டெக்ஸ், ஹெச்.டி.எஃப்.சி. பேங்க், இன்ஃபோசிஸ் போன்ற முக்கிய கம்பெனிகளின் ரிசல்ட்கள் வரவுள்ளது. 5485 லெவலைத் தாண்டி கீழே போகும் வரை டிரெண்ட் மாறிவிட்டது என்று சொல்ல முடியாது. 5850 வரை செல்லக்கூடிய வாய்ப்பு இருக்கிறது.

ஷார்ட் சைடு வியாபாரத்தைத் தவிர்த்து, இறங்கும்போது ரெக்கவரியை எதிர்பார்த்து சிறிய எண்ணிக்கையில் வாங்கலாம். ஓவர் நைட் பொசிஷன்கள் வேண்டாம்.

செய்திகள் (அரசியல்) சந்தையின் போக்கை திடீரென மாற்றிவிடலாம்; எச்சரிக்கையுடன் செயல்படவும்.

டிரேடர்ஸ் பக்கங்கள்
டிரேடர்ஸ் பக்கங்கள்