Published:Updated:

டிரேடர்ஸ் பக்கங்கள்

டிரேடர்ஸ் பக்கங்கள்

பிரீமியம் ஸ்டோரி

நிஃப்டி டெக்னிக்கல் பார்வை:
கரடிகளின் பலம் ரிசர்வ் வங்கியின் முடிவில்!

டிரேடர்ஸ் பக்கங்கள்
##~##
ந்தையின் சென்டிமென்ட் பலம் இழந்து வருகிறது என்றும். டெக்னிக்கலாக சற்று ஸ்ட்ராங்காகவும்  சென்டிமென்டலாக சற்றே வீக்காகவும் இருக்கும் சந்தை இனி ரிசல்ட்களின் போக்கில் மட்டுமே போக ஆரம்பிக்கும் என்றும் கடந்த இதழில் சொன்னோம். செவ்வாய் அன்றும், வியாழனன்றும் ஏற்றத்தைச் சந்தித்த நிஃப்டி வார இறுதியில் கிட்டத்தட்ட 20 பாயின்ட்கள் இறங்கி முடிவடைந்தது.

ரிசர்வ் வங்கியின் காலாண்டு மானிட்டரி பாலிசி ஸ்டேட்மென்ட் செவ்வாய் அன்று வெளிவர இருக்கிறது. ரிசர்வ் வங்கியின் முடிவையட்டியே சந்தையின் போக்கு மாற வாய்ப்புள்ளது. பாசிட்டிவ்வான முடிவு வெளிவந்தாலும் கூட ரிசல்ட்களும் சென்டிமென்டும் நெகட்டிவ்வாக மாறினால் சந்தை வெள்ளியன்று மீண்டும் இறங்கிவிடவே வாய்ப்புண்டு.

நிறைய பெரிய கம்பெனிகளின் ரிசல்ட்கள் இருப்பதால் மிகுந்த கவனத்துடன் வியாபாரம் செய்ய வேண்டும்.

5635-க்கு கீழே வால்யூமுடன் இரண்டு நாட்களுக்கு மேல் குளோஸானால் தீபாவளிக்கு முன் நல்லதொரு கரெக்ஷன் (5485 வரையிலானது) வந்துவிட வாய்ப்புண்டு என்றே தோன்றுகின்றது. எனவே, எச்சரிக்கையுடன் செயல்படுங்கள்.

டிரேடர்ஸ் பக்கங்கள்
டிரேடர்ஸ் பக்கங்கள்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு