Published:Updated:

டிரேடர்ஸ் பக்கங்கள்

டிரேடர்ஸ் பக்கங்கள்

டிரேடர்ஸ் பக்கங்கள்

டிரேடர்ஸ் பக்கங்கள்

Published:Updated:
டிரேடர்ஸ் பக்கங்கள்
##~##
5835

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

லெவல் மிகவும் முக்கியமானதாக மாறிக் கொண்டு வருகிறது என்றும், இதனைத் தாண்டி வால்யூமுடன் இறங்கி குளோஸானால் 5700 லெவல்களைச் சுலபமாகச் சென்றடைந்துவிடலாம் என்பதை மனதில்கொள்ளுங்கள் என்றும் சொல்லியிருந்தோம். வாராந்திர ரீதியாக 31 பாயின்ட் இறக்கத்தில் முடிவடைந்தது நிஃப்டி. வரும் வாரம் நான்கு டிரேடிங் நாட்களே உள்ளது. வியாழனன்று எக்ஸ்பைரி மற்றும் வருடத்தின் கடைசி வாரம். இதற்குண்டான தாக்கத்தைச் சந்தையில் முழுமை யாக எதிர்பார்க்கலாம். அமெரிக்க அரசின் ஃபிஸ்கல் க்ளிஃப் குறித்த முடிவு சந்தையின் போக்கை பெரிய அளவில் மாற்றிவிட வாய்ப்புள்ளது. நெகட்டிவ் செய்திகள் வந்தால் வாலட்டைலிட்டி அதிகரிக் கலாம். எனவே, புதிய ஹைரிஸ்க் எடுக்க விரும்பாத டிரேடர்கள் டிரேடிங்கை தவிர்க்கவேண்டும். வெள்ளியன்று டிரெண்ட் முழுமையாக மாறிவிட வாய்ப்புள்ளது. ஓவர்நைட் பொசிஷன்கள் வேண்டவே வேண்டாம். எச்சரிக்கையுடன் செயல்படுங்கள்.
டிரேடர்ஸ் பக்கங்கள்
டிரேடர்ஸ் பக்கங்கள்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism